Sunday, November 20, 2016

For your convenience...

ஹாய் பிரண்ட்ஸ்,
எல்லோரும் நலமா?  'யாரைக் கேட்டது இதயம்?' நிறைவுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில், என்னுடைய எழுத்துக்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஆதரவுக்கு என்னுடைய நெகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகளை சமர்பிக்கின்றேன்.

தோழிகள் பலரும், ஆரம்ப அத்தியாயங்கள் தேட சிரமமாக இருப்பதாக இன்பாக்சிலும் கமெண்ட் வாயிலாகவும் தெரிவித்த காரணத்தால், உங்களுக்கு வாசக்க ஏதுவாக blog archive இல் அனைத்து பதிவுகளின் தலைப்புகளையும் visible செய்திருக்கிறேன்.

frnds,
pls click November posts in blog archive and you will be able to see all posts titles.... just click and enjoy reading...

இன்னுமொரு அன்பான வேண்டுகோள்...

உங்களது அழகிய கருத்துக்களை பலரும் இன்பாக்ஸில் வந்து தெரிவிக்கிறீர்கள்... fb லிங்கில் தெரிவிக்கிறீர்கள்.... அவற்றுக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதிலளிக்க முடிகிறது...

ப்ளாகில் ஒவ்வொரு பதிவின் கீழுள்ள கமெண்ட்ஸ் கிளிக் செய்து அங்கே உங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்தால்... விரிவாக பதிலளித்த திருப்தி எனக்குக் கிடைக்கும்...

Thanks again for all you kind support my dear frnds...




1 comment:

  1. Hai Hameeda Mam,
    Marvelous.Very nice story with nice ending.
    Thanks for giving such a novel.
    New story eppo mam...?

    ReplyDelete