Showing posts with label Thanks. Show all posts
Showing posts with label Thanks. Show all posts

Monday, October 8, 2018

Thank you Dears...

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்!

'யாரைக்கேட்டது இதயம் ?' நாவலின் முழு லிங்கை ப்ளாகில் பதிவிட்டு ஒரு வாரம் கடந்து விட்டது.

இந்த ஒரு வாரகாலமும் வாசகர்களின் கருத்து மழையில் திக்குமுக்காடிப் போனேன் என்பது நிஜம்.

மின்னஞ்சலில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழிகள் Keerthana B ; Padmavathy Prabhakaran

ரமணிச்சந்திரன் நாவல்ஸ் க்ரூப்பில் விமர்சனம் பதிவிட்ட தோழிகள் Jasha Jasha Rabima Sanofar Esther Joseph

ப்ளாகில் கருத்துகள் பதிவிட்ட தோழிகள் cynthia devi ; Anu MN ; Chithra Venkatesan Sujitha Karthik ; Selva Ganesh ; Surya Priya B

இன்பாக்ஸில் தங்களது விரிவான கருத்துகளைப் பகிர்ந்த தோழிகள் Leena Fahima Risha Mohamed Mukilarasi Vengadesan Fathima Ashfa

மீண்டும் இக்கதையை வாசிக்கப்போவதாகச் சொல்லி ஆர்வமுடன் வாசித்து fb பதிவுகளில் கருத்துகள் பதிவு செய்த தோழிகள் - அனைவரின் அன்புக்கும் அருமையான கருத்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒவ்வொரு கதை வாசித்த பின்னும் இன்பாக்ஸில் வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் திருமதி. Sharada Krishnan அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

கதையின் லிங்க் வரும் புதனன்று மாலை வரை ஆக்டிவாக இருக்கும் என்பதை இப்பதிவின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கதையின் முழு லிங்குடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் தோழிகளே!

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா.

Sunday, May 28, 2017

Thankyou for your lovely comments on epi 9

ஒன்பதாவது பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... kavi rehabian ; arunavijayan ; sudha v ; rani g ; nagaganesan ;krithika ravishankar ; suryamukhi ; baladurga ; siva ; thatchaayini ; hemankumar ; deeparajendran ; cynthiyadevi ; madhini jeyakumar

மற்றும் முகநூலில் கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள்... alamelumangai pattabiraman ; kavirehabian ; suganthi subramanian ; ugina begum ; krypnitha deepi ; selvarani jegaveerapandiyan ; chitra kailash ; dewisva deviswa ; sudharavi ; anuradha ; usha suresh ; jeniraghav ; usha kannan ; manoramesh

அனைவரின் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Tuesday, May 23, 2017

Thankyou for all your lovely comments

எட்டாவது பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... krithika ravishankar ; latha ; cynthiya devi ; naga ganesan ; siva ; kavirehabian ; thatchaayini ; aruna vijayan ; sudha v ; suryamuki ; srimathi gopalan ; madhini jeyakumar ; flower eye ; barani ; bala durga ; rani g

மற்றும் முகநூளில் கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள்... sudha ravi ; deepika balan ; devisva devisva ; balasaraswathi velmurugan ; krypntha deepi ; selvarani jegaveerapandiyan ; kavirehabian ; cibi d spartan ; usha kannan ; alamelumangai pattabiraman ; anuradha ; rubiya abuthahir ; lakshmi perumal ; suganthy subramnaiam ; parvathi vengadachalam

அனைவரின் நேரத்துக்கும் கருத்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே!

Saturday, December 3, 2016

Thankyou my dear dear frnds

இதயம் - 25 க்கு பின்னூட்டங்கள் பதிவு செய்த தோழிகள்... cynthiya devi, vadhani prabhu, deepa rajendran,suryamuki, sarathimala, vidhya,sruna saravanan, suganya, ravigeetha, liza, jhansi M, vii shan,Uma maheswari, krithika ravishankar, srimathi gopalan, paddugovind, ramya, malarm, srjee, crypt, sutha, jraani, lakshmi ramprasad, naga ganesan, M Uma maheswari, bala durga, hemasenthil, hemankumar, Thadsa Aravindhan, vaisri, siva, kohila, narayanan, benzia shafeek, lakshmi ramprasad மற்றும் பெயர் தெரிவிக்காத இரு வாசகிகள்...

மற்றும் facebook லிங்கில் கமெண்ட் பதிவு செய்த தோழிகள்... aruna devi, padmavathy, athilakshmi ahilan, indhu praveen, ugina begum, mala sarathy, sripriya sampath, arthi anbarasan, veena sekar, jeni raghav, chitra kilash, kanchandevi muthukumaran, preetha lakshmi, rain rain, balasaraswathi velmurugan

பின்னூட்டங்கள் பதிவிட்டு உற்சாகப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள். இன்னும் அமைதியாகக் கதை வாசித்துச் சென்ற தோழிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உங்களின் பின்னூட்டங்களுக்கு பதில்கள் பதிவு செய்து விட்டேன் தோழிகளே! தாமதமான பதில் பதிவிற்கு மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய எழுத்து வாயிலாக என்னைப் புரிந்து கொண்டு, மிகக் கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்து இக்கதையை பெருவேற்றிபெறச் செய்த தோழியர் ஒவ்வொருவருக்கும் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

தனியாக ஒரு நன்றி நவிலல் பதிவு இன்னும் ஓரிரு நாட்களில்...

தோழிகளே! பலரும் fb இன்பாக்ஸில் வந்து 'கதை இன்னமும் எவ்வளவு நாட்கள் ப்ளாகில் இருக்கும்?' என்று கேட்கிறீர்கள். உங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்னமும் ஓரிரு நாட்கள் என்று இரண்டு மூன்று ஓரிரு நாட்கள் ஆகிவிட்டது. வாசிக்காதவர்கள் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

Tuesday, November 22, 2016

Thankyou my dear dear frnds...

இதயம் - 23 க்கு கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள்... jansi M,nagaganesan, suryamuki, sutha, Baladurga Rajasekaran, Aruna Saravanan, shihara, meenapt, hemasenthil, karunkeerthika, poovizhi, ramya, srimathi gopalan, madhini jeyakumar,crypt, sarathymala,deeparajendran, cynthia devi, vidya narayanan, mala ram, haneef, jd, kp padmanaban, paddu govind, sudha v, raji eshu, vaisri, srjee, phkvasanthi, siva, sudha ravi, ravigeetha, suganya

மற்றும் fb லிங்கில் கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... sripriya sampath, punitha elavarasu, Balasaraswathi velmurugan,jeyalakshmi muralidharan, Akila N Gopi, Ugina Begum, Mariammaal sundrararaj, kamatchi selvarajan, padmavathy, prathu shankar...

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் அழகிய பின்னூட்டங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழிகளே...


Thursday, November 17, 2016

Thankyou my dear dear frnds

இதயம் - 21 க்கு பின்னூட்டங்கள் பதிவிட்ட தோழிகள்... suryamuki, ishwarya selvarajan, sugi, dharmendhar, sudha ravi, aruna saravanan, sudha v, ashwini, madhini jeyakumar, meenapt, baladurga rajsekaran, deeparajendran, hemasenthil, karun keerthika,srimathi gopalan, malasarathi, thadsa aravindhan, cynthiya devi, crypt, naga ganesan, vidya narayanan, ponni, vadhani prabu, jansi M, siva, srjee, raji eshu, haneef, ravigeetha, suganya மற்றும் பெயர் குறிப்பிடாத இரு தோழிகள்... அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இன்னும், fb லிங்கில்கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள் மற்றும்  பதிவை வாசித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....

Monday, November 14, 2016

Thankyou my dear dear frnds...

இருபதாவது அத்தியாயத்திற்கு பின்னூட்டங்கள் பதிவிட்டு தங்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்திய தோழிகள்... nagaganesan, meenapt, dharmendhar, karun keerthika, aruna saravanan, srimathi gopalan, deeparajendran, cynthiyadevi, hemasenthil, crypt, srjee, tadsa aravindhan, malaram, siva, sarathymala, suryamuki, madhini jeyakumar, raji eshu, bala durga, sudha ravi, mathi, haneef...

ஆகியோருக்கும்...

fb லிங்கில் பின்னூட்டங்கள் பதிவிட்ட தோழிகள் arthi anbarasan, nancy wilbret, balasaraswathi velmurugan, chitra kailaash

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

Thursday, November 10, 2016

Thankyou my dear dear frnds...

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

அழகாய் ஆர்வமாய் பின்னூட்டம் வழங்கிய தோழிகள் suryamuki, suganya, kamini selvarajan, kp Padmanaban, naseema thaki, sugatha, madhini, sutha, srimathi gopalan, vadhani prabu, aruna saravanan, deeparajendran, hemasenthil, ponni, nagaganesan, srjee, jansi m, crypt, sudha ravi, vidya narayanan, siva, ravigeetha, jd, sudhav, sarathymala, meenaapt  இவர்கள் தவிர இன்னமும் இரண்டு பெயர் குறிப்பிடாத தோழிகள்... அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் தோழிகளே...