இதயம் - 25 க்கு பின்னூட்டங்கள் பதிவு செய்த தோழிகள்... cynthiya devi, vadhani prabhu, deepa rajendran,suryamuki, sarathimala, vidhya,sruna saravanan, suganya, ravigeetha, liza, jhansi M, vii shan,Uma maheswari, krithika ravishankar, srimathi gopalan, paddugovind, ramya, malarm, srjee, crypt, sutha, jraani, lakshmi ramprasad, naga ganesan, M Uma maheswari, bala durga, hemasenthil, hemankumar, Thadsa Aravindhan, vaisri, siva, kohila, narayanan, benzia shafeek, lakshmi ramprasad மற்றும் பெயர் தெரிவிக்காத இரு வாசகிகள்...
மற்றும் facebook லிங்கில் கமெண்ட் பதிவு செய்த தோழிகள்... aruna devi, padmavathy, athilakshmi ahilan, indhu praveen, ugina begum, mala sarathy, sripriya sampath, arthi anbarasan, veena sekar, jeni raghav, chitra kilash, kanchandevi muthukumaran, preetha lakshmi, rain rain, balasaraswathi velmurugan
பின்னூட்டங்கள் பதிவிட்டு உற்சாகப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள். இன்னும் அமைதியாகக் கதை வாசித்துச் சென்ற தோழிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களின் பின்னூட்டங்களுக்கு பதில்கள் பதிவு செய்து விட்டேன் தோழிகளே! தாமதமான பதில் பதிவிற்கு மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய எழுத்து வாயிலாக என்னைப் புரிந்து கொண்டு, மிகக் கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்து இக்கதையை பெருவேற்றிபெறச் செய்த தோழியர் ஒவ்வொருவருக்கும் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
தனியாக ஒரு நன்றி நவிலல் பதிவு இன்னும் ஓரிரு நாட்களில்...
தோழிகளே! பலரும் fb இன்பாக்ஸில் வந்து 'கதை இன்னமும் எவ்வளவு நாட்கள் ப்ளாகில் இருக்கும்?' என்று கேட்கிறீர்கள். உங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்னமும் ஓரிரு நாட்கள் என்று இரண்டு மூன்று ஓரிரு நாட்கள் ஆகிவிட்டது. வாசிக்காதவர்கள் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

HI Hameeda,
ReplyDeleteHw ru doing???... wn i can i expect your next novel.. eagerly waiting for your writing :).
I have ready only your novel"Yaarai kaetadu idayam". Kindlyplease do share your other novels.
Thanks,
Sandhya