Thursday, December 8, 2016

இதயம் - 20 பின்னூட்டங்கள்


51 comments:

  1. hi, intha ud padikkum pothu vivekai ninaithu, avan kudambathai ninaithu manam paramakivittathu.mikavum aluthamana pathivu. sollal illamal avargalai parthathal avanukku thankku thrintha vishayanaglai shraya anubivittal.ini enna nadukkum enbathai mika aavaludan ethirparkiren.nice ud
    ReplyDelete
    Replies
    1. hi naga,
      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. இன்னும் சற்று நேரத்தில் அடுத்த பதிவு பதிவிடுகிறேன். வாசித்து விட்டு சொல்லுங்கள்... தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி நாகா கணேசன்.
      Delete
  2. Nice update. Shreya Sumanth conversations nice. Meeting with Viveks family is emotional scenes.Vino's hospitality even in this stage is good. Is Sumanth wantedly taken Shreya to Vivek's house in the hope that Shreya will give the evidence automatically without asking? As per his hope she has given the evidence what he is going to do next waiting for next update
    ReplyDelete
    Replies
    1. hi meenapt,
      Very glad and happy that you liked this episode. Thanks for the good comments. After bringing shreya to his side, sumanth is not willing to take any chances. He did nt do it intentionally, but it has happend so... Waiting for your comments for the next ud meena. Thanks for the good comment ma...
      Delete
  3. Nice update Hameeda ,vivek character is unbelievable n in forgettable too....
    Waiting for next attack from sumanth...
    Nice narration keep it up Hameeda...
    ReplyDelete
    Replies
    1. Welcome to this blog dharmendar. Tahnks for the good comment and appreciation. Continue to have a good read and kindly share your valuable thoughts.
      Delete
  4. Nice epi mam ....Vivek family romba panam...hmm shreya thana munvanthu evidence kuduthu irukka good ....sumanth enna panna poran pakkalam.
    ReplyDelete
    Replies
    1. Welcome to this blog Karun keerthika. நல்ல பதிவுக்கு மிக்க நன்றி மா. பதிவு உங்களுக்குப் பிடித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவு வாசித்து விட்டு கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  5. Replies
    1. Thanks for the good comment Aruna. Have a read of the next epi and kindly share your thoughts ma.
      Delete
  6. Nice ud haneefa .....thanks for the ud
    ReplyDelete
  7. Replies
    1. Thanks for the good comment srimathi...
      Delete
  8. Hi Hameeda nice ud. I really miss Vivek character pa......,.sumanth next move enna? eagerly waiting for next ud.thank u
    ReplyDelete
    Replies
    1. Hi deepa,
      Thanks for the good comment ma. சுமந்த் நெக்ஸ்ட் மூவ் இனி அடுத்தடுத்த பதிவுகளில் வந்துட்டே இருக்கு. வாசித்து தவறாமல் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  9. நம்மில் ஒருவரை இழந்தது போல வலிக்குது ..விவேக் கின் இழப்பை ஈடு செய்ய முடியாது.. அவர்களது இதயம் சமன் படட்டும் .. நாராயணன் என்ன செய்ய போகிறார்? சுமந்த் அவரை எதிர்க்கிரான் ஆனலும் இரு வேறு பெரும் தலைகள் இருவரிடமும் இருந்து ஷ்ரேயா யாவை எப்படி காப்பாற்ற பொகிரான் ..??
    ReplyDelete
    Replies
    1. ஹாய் சிந்து,
      நீங்கள் சொல்வது மிகச் சரி. விவேக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இனி அடுத்தடுத்த அத்தியாயங்களில் எல்லாம் வந்துட்டே இருக்கு... story moving twds climax... வாசித்து தவறாமல் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
      Delete
  10. ஹாய் ஹமீதா,
    மீடியா அவங்க தங்களோட பொறாமையை கேள்விகள் மூலமா வெளிப்படுத்திட்டாங்க.இதுக்கு சுமந்த் ஒன்னும் பதில் சொல்லலையே.விவேக் பத்தி எப்படி அபாண்டமான பேசமுடியுது.இறந்த பிறகு அவங்க குடும்பத்தையும் நிம்மதியா இருக்கவிடமாட்டங்களா.விவேக்கின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய மனநிலைமையை நினைச்சா வேதனையா இருக்கு.ஷ்ரேயா ஒருவழியா செட்டில் ஆகிட்டா.எப்போ சுமந்த்&ஷ்ரேயா கல்யாணம்?.
    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஹேமா,
      இன்றைய உலகம் அப்படித் தான் இருக்கு ஹேமா! அதைத்தான் கதையில் வடித்திருக்கிறேன். wedding only in final epi ma... தொடர்ந்த ஆதரவுக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி ஹேமா...
      Delete
  11. மிக கணமான பதிவு.விவேக்கின் இழப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து.வினோவிற்கு ஆறுதல் அளிக்க முடியாமல் விசாரணைக்கு தயார்படுத்துவது இயல்பாய் இருந்தது. ஆனாலும் அவன் அப்பா ஏதோ பெரிய விஷயம் செய்யப் போகிறார்.மனதெல்லாம்பதறுகிறது.ஷ்ரேயாவை ஏதாவது செய்ய plan போட்டிருக்கிறாரோ. அவள் அப்பாவும் மிகுந்த கோபத்தில் இருப்பதால் என்ன ஆகுமோ என கவலைப் பட வைத்துவிட்டீர்கள். ஆனாலும் ஷ்ரேயாவை கடத்திய விதம் கூட கவிதை போல் இருந்து. எப்போது இருவருக்கும் திருமணம் செய்யப் போகிறீர்கள்? ஆவலுடன் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறோம்
    ReplyDelete
    Replies
    1. ஹாய் crypt,
      தொடர்ந்த பதிவுகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. விவேக் பகுதி முழுவதுமே கனம் தான்... இனி அடுத்தடுத்த பதிவுகளில் உங்களின் கேள்விகளுக்கு ஓரளவேனும் விடைகள் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். இருவருக்கும் திருமணம் final எபியில் நடக்கும்... நானும் ஆவலுடன் உங்களின் அடுத்த பின்னூட்டத்திற்காய் காத்திருக்கிறேன்.
      Delete
  12. Hi mam
    என்ன சொல்ற mam ரொம்ப கனமான பதிவு
    விவேக்கு இன்னும் நீதி கிடைக்கல்லியேனு வருத்தமா இருக்கு அந்த குழந்தை ,அவங்க குடும்பம் பாவம் இல்ல??


    தைரியமா இருங்க...நாங்கெல்லாம் இருக்கோம்’ என்று சொல்ல எண்ணியவன், எத்தனை பேர் உடனிருந்தாலும் விவேக்கின் இழப்பை ஈடு செய்வது சாத்தியமில்லாதது


    உண்மைதான் தான் உணர்வுகளை எப்படி இப்படி ஆழமா அலசுறீங்கன்னு புரியவே இல்லை.....!!!

    Thank you mam

    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி srjee. கதாபாத்திரத்தின் கோணத்திலிருந்து ஆராய்ந்தால் இது போன்ற அலசல்கள் பிறந்துவிடும் srjee... தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  13. Hi mam
    கதையின் நகர்வு மிக அருமையாக இருக்கின்றது,இப்போது ஷ்ரேயாவுக்கு புரிந்திருக்கும் ஏன் சுமந் மிக அவரமாக திட்டமிட்டு தன்னை கடத்தினார் என்று,காதல் ஒருபுறம் இருந்தாலும் தன் அண்ணன் போன்றவருக்கு நியாயம் செய்யவேண்டும் என்று சுமந் நினைப்பதை ஷ்ரேயா விளங்கிகொண்டிருப்பார்,அதனால்தான் அலுவலகம் வந்தபின்னர் தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை சுமந்துக்கு அனுப்பியிருப்பார் என்று நினைக்கிறேன் ,விவேக்கையும் அவர் மகளையும் தன்னையும் தன்னுடைய தந்தையையும் ஒப்பிட்டு பார்த்து மனம் வருந்தும் பகுதி மிக நெகிழ்சியாக இருந்தது
    நன்றி
    தட்சாயணி(Aravin22)
    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கு மிக்க நன்றி தட்சாயிணி. கதையின் போக்கில் மிக ஒன்றி பயணிப்பது உங்கள் பதிவில் புரிகிறது. அவன் கடத்தியதற்கான காரணம் இன்றைய பதிவில் அலசப் பட்டிருக்கிறது. வாசித்து விட்டு சொல்லுங்கள்...
      Delete
  14. ஒவ்வொரு எபிசொடையும் படிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது விவேக்கை நினைத்து.
    ReplyDelete
    Replies
    1. உங்கள் உணர்வுகள் புரிகிறது மாலா ராம். பதிவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  15. Hi Shahi,
    Andha picture paarthathume, manasu thada thadakka aarambichiduchu - kannula ippava appovannu thanni ready-a vandhachu.

    Update padikka aarambichappa, Sumanth Appa Police-kke vaidha koduthathaiyum, avaroda aalungalai samaalikkuradhaiyum padichappa, appadiye innikku nadakkuradhai nera paartha madhiriye irundhuchu. Ready-a kannula ninna thanniyellam kaanaama poyi, kobam thaan kodhikka aarambichidhu.

    To add fuel to the fire, matra media channels-oda kanna pinna ookangal, anumaanangal - 'che' endru irundhadhu.

    Angerndhu PNA - Sumanth Shreyavaiyum paarthikittu, andha Jeyaseelanukku paathukkaappa irukka solli warn pannittunnu, avan velaigaloda avalaiyum paarthu, appuramum avalai seendi vambizhuthu, avalum salaikkamal bathiladi koduppadhu - idhellam padichappa, medhuva sirippu etti paarthuchu. Adhuvum avan sonnadhukku ner edhira dress pannittu vandhadhum avanoda andha laughter medhuva idhayam varai ooduruvi, brought a smile to my heart.

    Then...

    We travelled with him to Vivek's house - and avvalo thaan. Kannula irundha thanni kaanamal pogalannu prove panna, aruvi ready-a kotta aarambichiduchu. Enna madhiri oru situation - for a majestic, straight-forward courageous Collector's family to be in ! Hari, his father, Vino, ellarume manasai kasakkunaanga thaan. But, andha kutti ponnu - Sumanth mugathai utthu paarthu, udhadu pithukkunappa (stranger anxiety endru arivu sonnalum) - 'aval appavai thedi emandha azhugaiyo'nnu ninaichu nenju padhari thudhichiduchu -no exaggeration. Manasu aarave maatengudhu, Shahi.

    Evvalavu periya loss - in all levels ! Adhukkum mela, that they are going thru' vicious rumors like these about Vivek - nijamave vayiru kaandhudhu. These people need to be taught a lesson that they would never ever forget.

    Hmmm.. Shreya - predictably, totally melted, seeing Vivek's family, and shared the information she had. Avangalai ellam paarthappuramum avalaala thannaal mudinchathai ellam seyyamal irukka mudiyuma?

    Shahi - ore episode-la, kothikka vachu, kulira vachu, sirikka vachu, suthama udaiyavum vachiteenga - eppadi mudiyudhu ungalaala endra andha 'awe' ulle eppovum oditte irukku.

    -Siva
    ReplyDelete
    Replies
    1. ஹாய் சிவா,
      என்ன சொல்ல எப்படி சொல்ல? அவ்வளவு அழகா இருக்கு உங்களுடைய கருத்துக்கள். ஒவ்வொரு பகுதியை வாசிக்கும் போதும் எப்படி உணர்ந்தீங்க என்பதை இவ்வளவு அழகா எழுத்தில் வடித்திருப்பது... சிம்ப்ளி சுபெர்ப்...

      எஸ்... இன்றைக்கு நாட்டில் நடப்பது இது தானே!

      விவேக்கின் குழந்தை தந்தையை தேடுவதாகத் தான் அந்தக் காட்சியை எழுதினேன்... really siva... found it very difficult to handle this story as a whole... lot of emotions...

      உங்களுடைய பதிவு வாசிக்கும் போது... இக்கதை எழுதிய வேளையில் நான் அனுபவித்த emotions ஐ ரீடர்ஸ் க்கு சரியாக கடத்தி இருக்கிறேன் என்ற நிறைவு தோன்றுகிறது.

      மிக அருமையான பாராட்டுக்கும் பதிவுக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் மிக்க நன்றி சிவா.
      Delete
  16. hi shahi sis
    super pa unga ud
    oru uyiroda arumai athan ezhappai anubavithavargal
    mattume unara mudiyum.
    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் நல்ல பதிவுக்கும் மிக்க நன்றி மாலா சாரதி. நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி. வலியும் வருத்தமும் இழப்பை அனுபவிப்பவர்களுக்கு தான். தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
      Delete
  17. Nice ud pa...vivek veetla nadantha nigazhvugal manadhai kanakka vaithana....
    ReplyDelete
    Replies
    1. உங்கள் உணர்வுகள் புரிகிறது சூர்யமுகி. பதிவுக்கு மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  18. இவ்வளவு நாளாகியும் விவேக்கின் மறைவு நெஞ்ஞை அழுத்துகிறதே வினோவிற்கும் அக்குழந்தைக்கும் கிடைக்கும் நியாயம் தான் என்ன விவேக் என்ன பாவம் செய்தான் மறுபடியும் அதே கேள்வி ஏம்மா இப்படி செய்திட்டீங்கே தாங்கல் 😓
    ReplyDelete
    Replies
    1. ஹாய் மதி,
      உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகிறது. நியாயம் கிடைக்குமா?? பொறுத்திருந்து தான் பார்க்கணும். தொடர்ந்த பதிவுகளுக்கும் நல்லாதரவுக்கும் மிக்க நன்றி மதி.
      Delete
  19. mam romba ganamana padhivu..vino oda ilapu replace pannave mudiyadhu pavam mam romba kashtama irundhuchi..kandipa ipdi vivek eh murder pannavangala summa vida kudadhu..andha kutty baby pavam mam appa illanu kuda adhuku theriyama sirikudhu chaaa..shreya sumanth kitta andha details kuduthuta so kandipa sikirama sumanth action yedupanu nenakiren.. waiting for next episode
    ReplyDelete
    Replies
    1. ஹாய் ராஜி,
      உண்மை தான்... விவேக்கின் இழப்பு நாட்டுக்கும் வீட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. நியாயம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும்??? தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  20. Romba kastama iruku...antha kutty baby Ena panachu. Vivekku enum nethi kidikala feel very sad abt vino,had I and vivek father.....shreya Ena kudutha Papoam.........Durga Elango
    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு மிக்க நன்றி துர்கா. அடுத்த பதிவு வாசித்து விட்டு கருத்துக்களை பதிவு செய்யுங்கள் மா...
      Delete
  21. ஹாய் ஷாஹி,

    என்ன சொல்ல மறுபடியும் விவேக்கின் நியாபகங்களில் எங்களை சுத்த வச்சிட்டீங்க..அதிலும் குழந்தையை பார்த்ததும்,வினுவின் வீங்கிய முகத்தை பற்றி சொல்லும் போது எங்கள் மனது ரணமாகி விட்டது.இந்த சுமந்த் பண்ணுகிற அட்டகாசம் இருக்கே ஹாஹா செம போங்க...இதுவல்லவோ லிவிங் டுகெதர்...ஸ்ரேயா அவனுக்கு வேண்டிய தகவல்களை அனுப்பிட்டா இனி தான் இருக்கு..அதை வைத்து எப்படி காய் நகர்த்த போறான்னு தெரியல.......
    ReplyDelete
    Replies
    1. ஹாய் சுதா,
      அழகான பதிவுக்கு மிக்க நன்ற சுதா. விவேக்கை பற்றி எப்போது நினைத்தாலும் நம் மனது ரணமாகிவிடும் பா...

      ஹ ஹ ஹா... அவனுக்கு ஸ்ரேயா கிட்ட மொத்து காத்திருக்கு...

      அடுத்த பதிவு வாசிச்சிட்டு சொல்லுங்க பா...

      தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நல்ல பதிவுகளுக்கும் மிக்க நன்றி சுதா...
      Delete
  22. Hi Hameeda,

    When I joined in ladyswings, to be frank I really don't know there is one writer in the name of Hameeda. Just attracted by your story name and started reading your story. After that I searched and read your old stories too. When I saw your last mag in ladyswings, I was worried and I missed your story. Today only i came to know about your blog and read your updates. I was the silent reader before because I don't know how to comment on stories. Now am happy by reading your blog. So thought of sharing my happiness... Thanks !
    ReplyDelete
    Replies
    1. Welcome to this blog mathi. Very glad that you liked my works. Very happy to know that you liked my previous works too. Me too very happy to welcome you here. Please feel free to share your thoughts about the story ma...
      Delete
  23. Hi hameeda,

    I was reading your ongoing story in other blog. Saw ur last msg and got worried. Jus today came to know about your blog and felt happy to read your updates. You are gifted with great writing skills. All episodes are with great narration.All the best for your stories.
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to you haneef. Very glad and happy that you searched for my blog and found me out. Thanks for your Kind aprreciation and good wishes. Continue to have a good read and kindly share your valuable thoughts.
      Delete
  24. Hameeda sis,waiting for ud come soon
    ReplyDelete
  25. Hi shahi,
    Epi - 20 very nice. The story is going smoothly. At the same time, about vivek's family, it is really a big sorrow for them. Can't even digest. Regarding shreya and sumanth - the conversations and happenings between them are really lovely.
    About sathya narayanan - கழுவுற மீனில் நழுவுற மீன். At the same time, தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் type.
    "டேய்! என்னை மீறி எதுவும் செஞ்சிடாதீங்க. எனக்கு அவன் ஒரே பிள்ளை.........."
    About media - disgusting!!!!!!!
    As usual you rockzzzzzz shahi.
    ReplyDelete
    Replies
    1. wow... பதிவில் நான் எழுதிய அனைத்து விஷயங்களையும் மிக அழகா கவர் பண்றீங்க கீதா... lovely way of commenting ma.. thankyou so sooooo muchhhhh....
      Delete
  26. Hi hameeda..
    Nice update..

    vivek oda murder ku kandippa nyayam kidaikanum..
    shreya sila details anupeerka..
    sumanth epdi kaai nagarthraanu parklalam
    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கு மிக்க நன்றி சுகன்யா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் ம

No comments:

Post a Comment