72 comments:
- suryamukiNovember 14, 2016 at 12:52 PMSemaya pogudhu story....Hmmm...kalakkunga hameedaReplyDelete
- :) romatic update.. How come devarajan thinks that if he calls, his daughter will come... Typical police mentality.. Waiting for next udpate..ReplyDelete
- Hi Hameeda,ReplyDelete
Nice update pa
While reading this update iam also here the BGM of Sangeetha swarangal pa ;)
Waiting for next update :) - ஹாய் ஹமீதா,ReplyDelete
செம செம அப்டேட்....காதலை இப்படி கவிதை மாதிரி சொல்ல உங்களால் மட்டுமே முடியும்....அவங்க ரெண்டு பேரோட நாங்களும் கூட நின்று, சங்கீத ஸ்வரங்கள் எங்கள் காதுகளில் ஒலிக்க அந்த இனிமையான கவிதையை ரசித்தது போலிருந்தது.இது எங்கள் ஹமீதாவின் வழக்கமான எபி அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க....போன வாரம் நானும் ரவி கிட்ட இதை வாங்கி தாங்கன்னு கேட்டேன் (கார்டன் ஸ்விங் வித் கேனபி(canopy)) உன்னோட வெயிட் இது தாங்காதும்மா சொல்லிட்டாங்க..ஆனா நீங்க இப்படி ரெண்டு பேரையும் அதில் உட்கார் வச்சு என்னை -(நோ பந்த் பண்ணிட்டேன் வாயை இதுக்கு மேல சென்சார் தான்) இந்த தேவராஜன் அடங்கவே மாட்டார் போல.......லிவிங் டூ கதேருக்கு கொடுத்தீங்க பாருங்க ஒரு விளக்கம் அங்கே நிக்கிறீங்க ஹமீதா..பின்னிட்டீங்க..சான்சே இல்ல போங்க....... - So poetic episode,sumanth characterization is more attractive than shreya,seekiram mudikkama mega novel mathiri kudunga sis becoz kudaveavazhura feeling,santhosam varuthu.need more reaction from shreya sideReplyDelete
- sudha.vNovember 14, 2016 at 1:54 PMHai Hameedha, superb superb update, semma romantic athai Vida semma emotionally touching update, sumanth semma man,A good lover will always be an good person,sumanth is such a kind, happa enga manasula maraka mudiyatha idam unakku kandippa irukku,waiting for your next updateReplyDelete
- hi ShahidaReplyDelete
devraj want to know about evidence that shreya have but sumanth guess is correct what a romantic update and exclusive song sangeetha swarangal what will happen next eagerly waiting for the next update - Hi hameedaReplyDelete
Romantica oru episode super sumanth madhiri oru gentleman kidaika shreya koduthu vachirukunum devarajan evvolo attam adinaru ippo shreyavoda turn ava summa vidakudathu vachi seiyanum. Mam I feel the love in this episode supero super😊 - MeenaptNovember 14, 2016 at 2:09 PMSumanth have good understanding about Shreya. Devarajan seems to be more criminal than police. Shreya is lucky to have person like Sumanth such a love and understanding.The way Sumanth telling his birthday is nice. Waiting for next updateReplyDelete
- Sema update.... Sangeetha savarangal song super one of my favourite.....Sumanth sema gentle... Athukula update mudinathu idhayam ketkum vandhutu sema feeling poanga....ReplyDelete
- Hi Hameeda thank u for giving the wonderful &romantic ud.the way sumath telling the birthday it's so nice.keep rocking.ReplyDelete
- hemasenthilNovember 14, 2016 at 4:03 PMஹாய் ஹமீதா,ReplyDelete
இந்த எபிசொட் ரொமான்டிக்கா சூப்பரா இருந்தது.ஹா ஹா ஷ்ரேயா முன்னேறிட்டா.சுமந்த் கண்ணியமாக நடந்துகொண்டது ரொம்ப பிடிச்சது.லிவிங் டுகெதர்கு இப்படி ஒரு விளக்கம் கேள்விப்பட்டது இல்லை.ஆனா நீங்க சொன்னதுதான் சரியான விளக்கமா இருக்கு.தேவ்ராஜ்க்கு அவரோட பொண்ணு இப்படி போய்ட்டாளேன்னு வருத்தம் இல்லை அவகிட்ட இருந்து ஆதாரம் வெளிய போய்டுமோனு தான் என்ன ஒரு சுயநல மனிதன். - Wowwww ...semma romantic update hameeda ...devaraj sariyana kediya irukaru pa ivaru police ahh illa ???ReplyDelete
- அருமையான பதிவு ....காதலை அவர்களின் உணர்வுகளை மெல்லிய கவிதை போல் அழகாக சொல்லி இருக்கீங்க .....அவர்களின் உரையாடல்களும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பற்றிய விளக்கமும் .....அதை நீங்கள் சொல்லிய விதம் அருமை .....நன்றி பதிவிற்குReplyDelete
- hi shahiReplyDelete
thanks for the update pa
sema romantic. excellent
romba virumbi padithen.
intha devaraj sema kedi pola. than pennaiye eppadi ellam varuthapa vaikiran. - Hi mamReplyDelete
இந்த 21பகுதி கவித்துவமான பகுதிதான் ,இருவருக்குமிடையில் காதல்ரசம் அப்படி
கொட்டுது போங்கள் ,பெண்குழந்தையல்லவா அதனால்தான் தாய் மேல் அப்படி பாசம் அக்கறை,அதுதான் சுமந்திடம் உதவி பெற்றாலும் பரவாயில்லை தன் தாய் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஷ்ரேயா சுமந் தூக்கிடவா என்று கேட்ட போது அம்மணி அமைதியாய் இருந்தார்கள் போல்,இல்லையென்றால் தூக்கிடவா என்று கேட்டதற்கு ஷ்ரேயாவிடம் ஐயா வாங்கிகட்டியிருக்கமாட்டார்,அச்சந்தர்ப்பத்திற்கான பாட்டு ம்ம்ம் அருமை அதைவிட அருமையான பாடல் வேறு இருக்கமுடியாது என்று நினைக்கின்றேன்
நன்றி
தட்சாயணி(aravin22) - Hai shahi superb ... Excellent .. Sumanth a perfect hero what a nice guess!! Shreya Mel eppadi oru love wow!!! U gave a very beautiful explanation for living together an applause for u .... Very very beautiful and nice updateReplyDelete
- கடத்தியஷகாட்சியே கவிதை போல் இருக்க ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதலை புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் காட்சி அமைப்பு எப்படி கவிதை போல் இல்லாமல் இருக்கும் மிக நளினமான காட்சியமைப்பு. ஆழமான விளக்கம் living togetherக்கு.நீண்ட காத்திருப்புக்கு பின் மனதை மயக்கும் பதிவு நன்றி. பிழையில்லா தமிழுக்கும் இதமான பதிவிற்கும். காட்சி அமைப்பு கண் முன்னே விரியும் அற்புதம் .பதிவு அதற்குள்ளே முடிந்து விட்டதே என்றிருக்கிறது. ஆவலுடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்ReplyDelete
- hi, semma romantic ud. shrayavai thirumanathirku sammatham vanga avan sollum villakam super.bgm music engalukkum kettathu. super ud.ReplyDelete
- Hi Hamee.unga special epi pola.semma romanticla pugunthu vilayadiyirukeengaReplyDelete
aval thudikkum udadu----naren thaan gyabagam varuthu. so lively. nalla transistion nadakarathu shreya kulla. she well handled her father. devaraj appa semma bad appaaaaaaa.century adichuteenga pa innikku so lovely to read how love blossoms day by day between them. ur one of the strongest area. dhool yaar.waiting for next one. always make us to wait with a gap of two days. but waiting oru sugam thaane.good - vidya narayananNovember 14, 2016 at 8:35 PMand canopy appadiye manasil mazhai with a beautiful song. situational song.kalakarelReplyDelete
- ஹாய் ஷாகி....ReplyDelete
சாரிப்பா.. போன பதிவை படித்தேன்... ஆனால் வேலையின் நடுவே கிடைத்த நேரத்தில்..! கொஞ்சம் அதிக வேலையும் கூட, அதனால் கமெண்ட்ஸ் போட முடியலப்பா....
இன்றைய பதிவு... மிகவும் அழகான, ஆழமான, அருமையான பதிவு.... நான் ரசித்துப் படித்த பதிவும் கூட.... நீங்கள் மிகவும் ரசனைக்காரர் தான்.... அதன் பிரதிபலிப்பே உங்களது நாயகன்களின் செயல்களும், எண்ணங்களும்...
சுமந்தின் காதல்... அவன் அவளுக்காக யோசித்தது... அது ஸ்ரேயாவிடம் பிரதிபலித்தது அனைத்தும் அவ்வளவு அருமை... “சங்கீத ஸ்வரங்கள்..” பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள்...
(உங்க அப்டேட்ஸ் படிச்சிட்டு எனக்கு என்ன கமெண்ட்ஸ் போடனே தெரியாம, கமெண்ட்ஸ் த்ரேட்டுக்கு வந்துட்டு போடாம போனதும் உண்டு... ஹாஹா)
அடுத்த எபிக்கு வெயிடிங் பா மிகவும் ஆவலோட..... - Hi Shahi,ReplyDelete
master criminals - edhukkum anja mattaangannu theriyum. Still, magal Sumanth kooda ponadhai vachi idhai oru jaathi kalavarama maathuvarunnu ninaiche paarkala - andha direction-la thoughts-e pogave illai. OMG ! eppadiyellam think pannuranga... ennaala digest-e panna mudiyala. Oru personal setback-i ippadi oru kalavarama maatha ninaikkuradhu - enakku onnume solla varala- beyond my comprehension.
Indha aalu thaan ippadinna - kudumbame ippadi thaana? Akka, sagotharargal ellame. Indha alavu noyoda poradittu, pennoda nilai ninaichu kalangittu irukka Bhuvanai poyi ivvalavu manasatchiye illama pesuradhu - eppadi manasu varudhu? manasu enna, manasatchi edhuvume suthama illave illaiyo?
What kind of human beings are these???
Enna manithargal, enna ulagamnu ninaichappa, enter Sumanth and Shreya - indha manithargalum indha ulagathil thaan irukkaangannu kaaturathukku. Such contrast, Shahi ! Beautifully done.
Sumanth used that exact moment (when Shreya's father calls) to make her realize the purity of his love for her - remarkable!
Ange 'living together'ku oru vilakkam solli irukkeenga parunga, Shahi - felt like giving you a huge hug - lovely explanation and it is true.
Yes, naanum adhe dhaan ninaichen - kuzhandaigal - adhaiye Sumanth-um solli, Shreyavum udane accept panni kolvadhu - shows her sensibility and responsibility.
Ammavai paarkave mudiyadha endra aval thavippum, sollamale adhai arindhu avalai aaruthal paduthum Sumanth-um, what an understanding between the two.
"Sangeetha swarangal" - lovely pick.
Thirumbavum I have to appreciate the way Sumanth gives her room to handle problems on her own- Aval appa koopittathum, 'kodu naan pesikkiren'nu sollamal, avalukku confidence koduthu, 'pesu, you will know how to handle him'nu solli, aval pesa privacy koduthu vilagi selvathu - it takes a strong man to do that !
CEH - that caught me totally by surprise ! Avaloda source yaara irukka mudiyumnu yosichene thavira, avale thaan avaloda source-nu edhir paarkkave illai - so, very, very brainy ! :-) Avalum Sumanth-um sema combination ponga - in more ways than one !
THANKS for a sweet update, Shahi.
-Siva - Nice very very nice ud mamReplyDelete
ஒரு அழகான மென்மையான காதல் கவிதை படிச்ச feel தான் mam
சங்கீத ஸ்வரங்கள் சான்ஸே இல்ல ....
அம்மாவை வேற தூக்க போறானா ஹா ஹா மாமியாரை சரி மரியாதையா கூட்டி வாறான்னு சொல்றானா ம்ஹும் .. manufacturing defact இனி ஒன்னும் பண்ண முடியாது..
அசத்தல் update mam
Thank you - raji eshuNovember 15, 2016 at 4:26 PMMam update very very nice.. Sumanth and shreya samadhanam ayachi shabbbaahhhdaaaa.. Sumanth yevlo correct uh guess pandran avanga appa yepdi pesuvanganu.. Shreya hacker course mudichavala idhu pudhusa iruku.. Lock replace pandra scene hahaha super.. Avala kadathunadhu podhadhu nu ippa avanga ammavayum kadathurana shoooooooooooo sumanth onnum mudiyala unna vechikitu... Last love scenes btwm them were really so nice..ReplyDelete
Waiting for next update - Hi hameeda,ReplyDelete
very romantic update. Suma shreya lovea romantica express senju irukeenga. But unfortunately vivek vino love la sad card pottuteenga. Kashtama iruku. A honest officer should not deserve such death. Vivek oda kolanthaiku enn ivlo periya thandana. To grow without a father's love and affection is very difficult. Politicians thappuku enn vivek family kashtapadanum. Romba kashtama iruku. - RavigeethaNovember 15, 2016 at 11:08 PMHai shahiReplyDelete
Awesome, Mind blowing semma romantic episodepa...........
சுமந்த் மற்றும் ஷ்ரேயா இடையே நடக்கும் conversation - I really enjoyed it.........
“நாளைக்கு அம்மா கிட்ட பேசு! அவங்க ‘ம்’ ன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும், அவங்களையும் தூக்கிடலாம்...” கண் சிமிட்டினான்.
- Do it quickly sumanth. ஷ்ரேயா அம்மா ரொம்ப பாவம்.......
“என்னைக் கேட்டா, இன்னைக்கு தான் ரெண்டு பேரும் சரியா இருக்கோம்னு சொல்வேன்...” - Definitely sumanth, especially shreya.
Your definition for living together is superb. But சொஸைடி அப்படி ஈஸியா வாழ விடாது. கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணும்.... Exactly.
இந்த தேவராஜன் எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மம் தான். முதலில் அவனை என்கவுண்டரில் போடனும்பா...........
As a whole இதயம் - 21 superrrrrrrroooooooo superrrrrrrrrrrrrr.......