வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.
மிக இனிமையானதொரு அறிவிப்புடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.
பார்த்துப் பார்த்து நிலத்தைப் பண்படுத்தி, அருமையாய் பதியனிட்டு, அக்கறையாய் உரமிட்டு, துளிர்த்த ஒவ்வொரு இலைக்கும் உவகை கொண்டு, முதன் முதலாய் மொட்டு விட்டதும் படபடத்த இதயத்தை நீவிவிட்டபடி... அவ்வழகிய மொட்டு இதழ் பிரிக்கக் காத்திருந்து, ஒவ்வொரு இதழும் மெல்லப் பிரிந்து அழகிய மலராய் நம் கண்முன்னே மலர்வது அற்புதத் தருணமல்லவா!
நாள் முழுவதும் கதிரவனின் ஒளி பூமியைப் ப்ராகசமாக்கினாலும், விடியலின் முதல் கீற்று கண்ணுக்கும் கருத்துக்கும் உவகை அல்லவா!
அப்படியான உவகை பொங்கும் தருணத்தின் மகிழ்வை, வாசக நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறோம்.
ஆம் அன்பர்களே! நீங்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த... எப்போது எப்போது? என்று அன்புடன் விசாரித்த... எழுத்தாளர் ஹமீதா அவர்களின் கைவண்ணத்தில் உருவான நாவல் ‘யாரைக்கேட்டது இதயம்...?’ புத்தக வடிவில் வெளிவந்து விட்டது என்ற இனிய செய்தியை, இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எதிர்பாரா இடங்களிலிருந்து நல்லுதவியை நல்கிய இறையின் அருளுக்கு தலைவணங்குகிறோம்.
'எல்லா புகழும் இறைவனுக்கே'
புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்.
வாசக நெஞ்சங்களின் அன்பையும், நல்லாதரவையும், வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
அன்புடன்
SS பப்ளிகேஷன்ஸ்.
Hi mam
ReplyDeleteஅருமையான நாவல் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கின்றது,உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து சிறப்புற அமைய நல்வாழ்த்துக்கள் 👍💐.
ஹாய் தட்சாயிணி,
Deleteநலமா இருக்கீங்களா? அருமையான வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
நல்வாழ்த்துகள் பா
ReplyDeleteவாங்க வாங்க சுகந்தி! நலமா இருக்கீங்களா? உங்களை இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியா இருக்கு. A very warm welcome to you. அன்பான வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் சுகந்தி.
DeleteCongrats ya
ReplyDeleteThankyou so much for the lovely wishes Saranya Apurva...
DeleteCongrats sahi mam
ReplyDeleteHi Srjee,
DeleteHow r u ma? Thankyou so much for your lovely wishes ma...
Congrats hameeda...
ReplyDeletehi suryamuki,
Deleteநலமா இருக்கீங்களா? அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் மா...
hi shahi
ReplyDeleteromba santhosham pa
puthagam engu kidaikkum endru sollungappa
all the best
ஹாய் மாலா,
Deletehow r u பா? உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் பா. ஓரிரு நாட்களில் விபரங்கள் தெரிவிக்கிறேன் பா.
Congrats Hameeda
ReplyDeleteThankyou so much for your lovely wishes Deeparajendran.
ReplyDeletebook veliyanatharku valthukkal hameeda.next story aarambikalame!!!eagerly waiting next story
ReplyDeleteThank-you so much Naga. Holiday la irukken pa. Konjam eludhittu evvalavu viraivaa vara mudiyumo vandhudalaam...
DeleteThank-you so much Naga. Holiday la irukken pa. Konjam eludhittu evvalavu viraivaa vara mudiyumo vandhudalaam...
DeleteCongratulations
ReplyDelete