Saturday, December 10, 2016

இதயம் - 22 பின்னூட்டங்கள்


55 comments:

  1. sumanth amma puthi suvathinam illamal irukirara?atharku karanam avan appathane.nice ud. next ud sumanth fb?eagerly wating next ud.
    ReplyDelete
    Replies
    1. hi naga ganesan,
      சுமந்த் அம்மா fb ரொம்ப கம்மியா இருக்கும் பா... nothing in detail... அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்கநன்றி நாகா... தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
      Delete
  2. Sweet epi Hameeda

    Inta Shreya ponnuku ungala teriyalaye :P

    Last scene urukama iruntuchu .
    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஜான்சி,
      பாருங்க பா... இந்த ஷ்ரேயாவை எவ்வளவு கஷ்டப்பட்டு characterise பண்ணிருக்கேன்... என்னையே தெரியலைன்னு சொல்லி கவுத்துட்டா...

      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  3. இப்பதிவு அருமையாக இருந்தது பர்த்டே பேபிக்கு குறும்பும் சேட்டையும் அதிகம் போல உங்களையே கலாய்க்கிறாரே பாரதி என்ற பெயரினால் தான் சுமந்துக்கு ஷரேயாவை பிடித்ததோ தன் தாயின் வேதனைகளை கண்டு சுமந்த் படும் துயரம் ரொம்பவே மனம் கணக்கிறது
    ReplyDelete
    Replies
    1. ஹாய் மதி,
      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மதி. சுமந்த் குறும்பு தான் உங்க எல்லோருக்கும் தெரியுமே! பாரதி என்ற பெயர் மட்டும் தான் காரணமா?? அது சுமந்த் அடுத்த பதிவுல உங்க கிட்ட சொல்வான்...

      தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  4. super a pogudhu story.but sumanth sonna madhiri romance scene ellam cut pannama full a kudunga.waiting 4 ur next ud
    ReplyDelete
    Replies
    1. ஹாய் shihara,
      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. அது சரி... நானே அதிகமா எழுதிட்டு பயந்துட்டு இருக்கேன்... எங்கே எங்கே கத்திரி போடலாம்னு...

      தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
      Delete
  5. Sumanth pesuvathu pola ungalaiye kalaithu kondeengala shahi sooo sweet.. Sumanth mothers condition very sad rombha pavam avar pesiya kadaisi varigal manathai valika seithathu... Another nice episode
    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா... எஸ் சிந்து... ரொம்ப அதிகமா ரொமான்ஸ் எழுதிட்டேனோ என்று ஒரே குழப்பம் எனக்கு...

      அடுத்த எபில ஜஸ்ட் ரெண்டு மூணு கவிதைகள்ல அவங்க உணர்வுகளை சொல்லி இருக்கேன்... வாசிச்சிட்டு சொல்லுங்க பா..

      தொடர்ந்த ஆதரவுக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  6. Ha ha...ud super pa..indha free hair ah vidave maattan pola sumanth...avan amma voda health condition so sad..and unga innoru hero dhanveer pathi enakku theriyadhu hameeda...i dint read that story...if possible link thaanga pa...Thanks for the nice ud...
    ReplyDelete
    Replies
    1. Click My published works... I have given full link of that novel... enjoy suyamuki...
      Delete
    2. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி சூர்யமுகி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  7. ஹாய் ஹமீதா பதிவு நன்றாக இருந்தது ... .கிச்சன் சீன் அதை நீங்கள் மறந்தாலும் எங்களால் மறக்க முடியாது .....அதற்க்கு நரேன் தான் சரி .....அடடா சுமந்தும் ஷாஹி கிட்ட பயப்படுறானா ......பாரதி என்ற பெயர் அவனை ஈர்த்ததற்கான காரணம் இதுதானா ......அவனின் அன்னையின் மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்பது அவர்களின் ஒரே வரியில் புரிந்துவிட்டது ....நன்றி பதிவிற்கு
    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா ஸ்ரீமதி... அது என்னவோ எல்லா கதைலயும் என்னை அறியாமல் ஒரு கிட்சென் சீன் வந்துடுது... பாரதி என்ற பெயர் மட்டும் தான் காரணமா என்று சுமந்த் அடுத்த பதிவுல ஷ்ரேயா கிட்ட சொல்வான்.... வாசிச்சிட்டு சொல்லுங்க பா...

      தொடர்ந்த பதிவுகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமதி...
      Delete
  8. Replies
    1. Thanks for the good comment ponni...
      Delete
  9. hi shahi
    thanks for the ud pa
    romba eagera nithamum unga udkkaga wait pannuven
    intha ud romba manam barama irukku
    sumanthoda amma oru mananilai sariyillathavar endru therinthathala
    super pa
    ReplyDelete
    Replies
    1. ஆழமான பதிவுக்கு மிக்க நன்றி மாலா. என்னுடைய பதிவுக்காக காத்திருப்பதா சொல்லி இருப்பது மிக்க மகிழ்ச்சி மாலா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் மா...
      Delete
  10. hi shahi
    sumanthoda romantic varthaigalum explanation thanveerum
    excellent pa
    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா... சுமந்த் என்னை கலாய்ச்சதை நல்லா ரசிச்சீங்க போல... மிக்க மகிழ்ச்சி மாலா...
      Delete
  11. Replies
    1. Thanks for the good comment deepa...
      Delete
  12. Hi Hameedha ma'am,
    Nice update. So many information regarding hacking, which is new to me.
    Sumanth mom mentally illa. So sad. Your writing was rocking as usual. Eagerly waiting for next updates to know how Sumanth is going to revenge against his father.
    Kanchanadevi
    ReplyDelete
    Replies
    1. hi mk,
      Thanks for the good comment ma. I worked very hard to collect those informations ma. very happy to get your appreciation. sumanth is a media man... his actions will be within the limits of a media man... no exaggerations...

      Continue to have a good read and kindly share your thoughts ma...
      Delete
  13. ஷாகி.உங்கள் ஹுரோ உங்களையே கலாய்க்கரார் செம தைரியம இந்த சுமந்துக்கு..உங்க week point பிடிச்சு ரொமான்ஸ்க்கு இடம் கண்டுபிடிச்சு வச்சிட்டான் பார்த்து இருந்துக்கோ ஷ்ரேயா. தன்வீர்க்கு ஒரு நியாயம் சுமந்த்க்கு ஒனனா?செல்லாதுப்பா செல்லாது. மிக கவனமாக தமிழக அரசியல் நிகழ்வுகளை கையாள்கிறீர்கள்.கதையின் போக்கோடு பயணிக்கும்போது இயல்பாய் பொருந்தி போகின்றன அனைத்து நிகழ்வுகளும். கடைசியில் மிக கனமாக முடித்துள்ளீர்கள்.இந்த திருப்பம் எதிர் பாராதது.மன அழுத்தம்.ஏற்படும்.வரையில் அவன்.அன்னை துன்புறுத்த பட்டிருப்பது புரிந்து.அவன் அதை கடந்து நாட்டிற்கு நல்லது செய்வது செய்ய நினைப்பதுவும் பாராட்ட பட வேண்டிய விஷயம். Waiting for next ud
    ReplyDelete
    Replies
    1. hi crypt,
      பாருங்க பா... அவன் தைரியத்தை... எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை... சுமந்த் பாடு ஷ்ரேயா பாடு...

      கதையுடைய ஒன் லைன் அது தான்... தனிமனித ஒழுக்கம் என்பது எத்தனை இன்றியமையாதது என்பது தான்... அது இல்லாத பட்சத்தில் அடுத்த தலைமுறையின் ஒழுக்கம் சார்ந்த சிந்தனைகள் ஏற்படுத்தக்கூடிய கலாசார மாற்றங்கள்... அதைத்தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்...

      தொடர்ந்த ஆதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி crypt...
      Delete
  14. Hi hameeda..
    Nice update..

    Sumanth oda amma sikram gunam adaiyanum..
    epdi vivek oda murder ku nyayam kidaika pogudhu ?
    ReplyDelete
    Replies
    1. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கேள்விகளை வெச்சிட்டீங்க... இவை இரண்டும் எளிதில் விடை கிடைக்கக் கூடிய கேள்விகள் அல்லவே...

      தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் மா...
      Delete
  15. Replies
    1. உயிரோவியம் வாசிச்சிட்டு கருத்துக்களைப் பதிவு செய்தால் மகிழ்வேன் மா...
      Delete
  16. Nice update.சுமந்தோட அம்மா ஒரே வரியில் அவங்களோட தற்போதைய நிலைக்காண காரணத்தை சொல்லிவிட்டார்கள்.தேவராஜன் இன்னும் என்னலாம் வில்லத்தனம் செய்துவைத்திருக்கிறோ சுமந்த் எப்படி விவேக் கொலைக்கான ஆதரங்களை கண்டுபிடிக்க போகிறானோ?waiting for next update
    ReplyDelete
    Replies
    1. இன்னும் அடுத்த பதிவில் இரண்டு மூன்று கவிதைகள் வாயிலாக அவங்க உணர்வுகளை சொல்ல முயன்றிருக்கிறேன்... வாசிச்சிட்டு சொல்லுங்க மீனா...

      தொடர்ந்த பதிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  17. Hai Hameedha, superb update, manathai magilchiyal kulira seithu udane kanakka seiyum mayam ungaluku mattume uriyathu Hameedha, first half padikum pothu romba rasichu sirichen,thanveerai pathi sumanth pesi,ithe mathiri oru kitchen scenla avana pavam evvalo restrictionsoda veichirunthinga,annaikku ungala pathi nanga feel panninathai innaikku appadiye koduthathuku romba thanks,sumanthai rasikkatha idamnu onnu irukkalam enna,kurumbu seira kannana,mathiyuga manthiriya,pooradum porraliya,pasamigu magana last but not least kavin migu kadhalanai engala mayaki veichiirukkan ,avan ammavin nilamai nijamalume romba shockinga irukku,what next, waiting for your next rocking update
    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா... சுதா... என்னை ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ன்னு போன கதைல திட்டினீங்களா?? சொல்லவேல்ல...

      சுதா... இது என்ன அநியாயம்.... கவின் மிகு காதலன் ன்னு சொல்லிருக்கீங்க... நாளைய பதிவில் ஒரு கவிதைல இதே வரி இடம் பெறுகிறது... வாசிச்சிட்டு சொல்லுங்க...

      தொடர்ந்த ஆதரவுக்கும் கருத்து பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  18. ஹாய் ஹமீதா மேம் உங்க அப்டேட் சூப்பர்.
    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி paddugovind. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
      Delete
  19. Hi Shahi,
    Good God ! Eppadi avanala mudiyudhu? Thaayar indha nilaiyil irukka, adhula moozhgi thannai thaane urukulaichukkamal, thannai meettu, eppadi avanaala ippadi seyal pada mudiyudhu? I am in complete awe of Sumanth.

    Edhir paarkkave illai, Shahi - avanga Amma illainnu thaan ninaichen. Indha nilaiyila iruppangannu edhir paarkkave illai. 'manasukkullaye pesi, pesi..' - oh God !

    Shreya - idi mela idiya thalaiyila iranguna nilaiyila, ellathaiyum than thol-la thaangittu irundhappovum, ivvalavu smart-a yosichu, enna madhiri risk eduthu, andha Devarajanukku theriyamal ennenna thagaval segarichu irukka? Andha madhiri oru emotional situation ulle irundhu kondu, arivaarthama yosichu seyal pada, nijamave it takes a strong mind to do that - she has proven that she has it.

    Avanga rendu perum, avangavanga vazhila, at a young age, ennennavellam paarthu, anubavichu... adhellam thangalai azhuthi amukki vidamal, idharkellam kaaranam aanavangalukku paadam pugattiye aaganumnu evvalavu thunichala seyal paduranga - considering that the antagonist is no mere dummy - instead such powerful people in their own rights. I feel like standing up and saluting both of them !

    -Siva
    ReplyDelete
    Replies
    1. ஹாய் சிவா,
      சுமந்த் மற்றும் ஷ்ரேயா இருவரின் நிலையை அவரரவர் பார்வையிலிருந்து மிக அழகாக அலசி இருக்கீங்க... உண்மை... It takes a lot of strong mind and courage to act like this...

      இன்றைய பதிவில் சில கவிதைகள் வாயிலாக பாரதி உங்களை சந்திப்பாங்க... வாசித்து விட்டு சொல்லுங்கள்... அவருடனான சந்திப்பு உங்களில் ஏற்படுத்திய தாக்கங்களை...

      தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் அழகிய பதிவுகளுக்கும் மிக்க நன்றி சிவா...
      Delete
  20. Hi mam
    கடைசியாக விவேக்கொலையை தேவராஜன்தான் அவருடய சகாக்களுக்காக செய்திருக்கின்றார் என்பது புரிகின்றதுஆதாரம்தான் கிடைத்துவிட்டதே,அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் சுமந் ஏன் இன்னும் தாமதிக்கவேண்டும்,இந்த தாமதத்தை தேவராஜன் தனக்கு சாதகமாக்கி கொள்ளப்போகின்றார் ,சுமந்தின் அம்மாவை இந்த பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்,சுமந் தன்தாயாரைப்பற்றி சொல்வது உருக்கமான காட்சி,பாரதி தான் எப்படி இப்படி ஆனேன் என்று மிக அழகாக ஒரு வரியில் கூறுவது மிகமிக அழகு.
    நன்றி
    தட்சாயணி
    ReplyDelete
    Replies
    1. ஹாய் தட்சாயிணி,
      ஆமாம் எனக்கும் கவலையா தான் இருக்கு... சீக்கிரம் நடவடிக்கை எடுக்க சொல்றேன் பா...

      இன்றைய பதிவில் சில கவிதைகள் வாயிலாக பாரதி உங்களை சந்திப்பாங்க... வாசிச்சிட்டு சொல்லுங்க... அவருடனான சந்திப்பு அனுபவம் எப்படி இருந்தது என்று...

      தொடர்ந்த ஆதரவுக்கும் நல்ல பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  21. Hi Hameeda
    As usual update was so nice pa ,ur writing is awesome pa ....
    Regarding hacking n potilcs u effort is so remarkable pa...
    Waiting for next epi pa
    ReplyDelete
    Replies
    1. Thanks for the lovely comment and hearty appreciation dharmendhar. Continue to have a good read and kindly share your thoughts ma...
      Delete
  22. அருமையான பதிவு .... சுமந்த் அம்மா இல்லை அப்பிடின்னு இருந்தேன் .... இப்ப அறிமுக படித்து இருக்கீங்க ஆனால் அவங்க பேசுறது பார்க்கறப்ப கஷ்டமா இருக்கு ..... அடுத்து சுமந்த் எப்பிடி காய் நகர்த்துவான் என்று பாக்கலாம்
    ReplyDelete
    Replies
    1. ஹாய் துர்கா,
      பதிவு உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சியா இருக்கு... அடுத்த பதிவு போஸ்ட் பண்ணியாச்சு பா... வாசித்துவிட்டு சொல்லுங்கள்... உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...
      Delete
  23. Hahahaha mam ungala pathi neenga story la yevlo perumaiya solli irukinga.. Super mam I really enjoyed reading first half birthday celebration.. Sumanth vela nu vandhuta vellakaran madhiri strict uh vela seyuran hahahaha.. Shreya semma genius sumanth Ku yetha jodi dhan.. Appava irundhalum thappu panadhuku dhandana kedakanum nu soldra..sumanth oda amma pavam evlo depress la irundhu irupanga indha aluvuku mentally disturb agi irukanga.. Sad part of the story is sumanth yelathayum overcome panni ivlo periya aal agi irukan.. Waiting for next update
    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா ராஜி... என்னை பத்தி நானே பெருமை படலைன்னா வேற யாரு பெருமைப் படுவா சொல்லுங்க... பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா...

      எஸ்... சுமந்த் அம்மா பற்றி இன்றைய பதிவுல இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்... வாசிச்சிட்டு வந்து சொல்லுங்க...

      தொடர்ந்த பதிவுகளுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  24. hi hameeda,

    sumanth sonna mathiri strict officer nu prove senjuteenga by not giving romantic scenes. prove sumanth wrong by giving more romantic updates. Engeyo ketta dialogue mathiri iruka. ha ha . unga dialogue thaan. shreya selfie kettu sumanth sonnathu.

    As usual update rocks.pls post tomo update soon. pls delay senjudatheenga pa.
    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா... haneef இதெல்லாம் நியாயமே இல்லை... நானே இந்த சுமந்த் தொல்லை தாங்காம அவனுக்கு கொஞ்சம் தாராளமா ரொமான்ஸ் எழுதிட்டு... என் இமேஜை நினைச்சு கதி கலங்கி போய் இருக்கேன்... இதுல சுமந்த் ராங்ன்னு வேற ப்ரூவ் பண்ணனுமா... முடிஞ்சேன் நான்...

      பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவு போஸ்ட் பண்ணியாச்சு பா... வாசிச்சிட்டு சொல்லுங்க...

      தொடர்ந்த பதிவுகளுக்கு மிக்க நன்றி மா...
      Delete
  25. Mam,
    Iam vijishan sema ud mam your story is mindblowing
    ReplyDelete
    Replies
    1. ஹாய் விஜி,
      Welcome to this blog ma. Very gald that you like my story. Continue to have a good read and kindly share your thoughts...
      Delete
  26. ஷாஹி
    உங்களோட பழைய updates எங்கே படிப்பது.இதில் ud 21,22,௨௩ தான் இருக்கிறது
    ReplyDelete
  27. Older posts click pannunga vai Sri... I try to give individual links in the side bar pa...
    ReplyDelete
  28. ஹாய் ஹமீதா,

    செம செம...ஹாஹா எங்க ஹமீதாவும் தன்வீரும் இந்த அப்டேட்ல வந்துட்டாங்க போல இருக்கே...சுமந்த சொன்னது சரி தான்..ஹமீதா மேடம் கிட்சேன்ல மட்டும் சலுகை கொடுப்பாங்க ரொமான்ஸ்க்கு....தேவராஜனை எப்படி மடக்க போறான்னு பாப்போம்...ஸ்ரேயா மிக அழகா ஹான்டில் பண்ணியிருக்கா அவங்க அப்பாவுக்கு தெரியாம தகவல்களை சேகரித்து...
    ReplyDelete
    Replies
    1. இத்தனை அழகான பதிவை எப்படி கவனிக்காம விட்டேன்னு தெரியலையே! வெரி சாரி பா... கிட்சென்ல நான் சலுகை குடுக்கறேனோ இல்லையோ என்னோட ஹீரோஸ் எப்படியோ சாமர்த்தியமா சலுகை எடுத்துக்கறாங்க பா... பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சுத

No comments:

Post a Comment