Saturday, December 10, 2016

இதயம் - 25 பின்னூட்டங்கள்


82 comments:

  1. Hi shahi
    Superb story... Nice pair very cute ...

    ReplyDelete
    Replies
    1. Thankyou for your lovely comment and continuous support sindhu...
      Delete
  2. Wooov....
    Super ending shaki.....
    Very all the best 😊
    ReplyDelete
    Replies
    1. Thankyou for your lovely wishes madhu. Very glad that you liked the story ma...
      Delete
  3. Hi hameeda thank u so much for giving the wonderful story.
    ReplyDelete
    Replies
    1. Thankyou for your continuous support and lovely feedbacks deepa...
      Delete
  4. Hi hameeda...nice ending...superb story...next story oda seekkiram vaanga...all d best.
    ReplyDelete
    Replies
    1. கதையின் முடிவு உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி சூர்யமுகி. முடிந்த அளவு விரைவாக வரப் பார்க்கிறேன் மா. தொடர்ந்த உங்களின் நல்லாதரவுக்கு மிக்க நன்றி.
      Delete
  5. hi shahi
    wowwwwwwwwwwwwwwwwwwwww
    super and azmazing.
    wonderful and nice
    all the best pa
    waiting for the next story
    ReplyDelete
    Replies
    1. Thanyou sooooo muchhh for such a lovely comment mala... Thanks for your continuous support and lovely feedbacks ma...
      Delete
  6. kalakitinga.. arumaiyana padhivu.. thnx for giving such a wonderful story. unga oruoru herovum munadivantha herokala minchideranga..
    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி வித்யா. now I am in a fix vidya...அடுத்த ஹீரோ சுமந்தை விட பெட்டரா குடுக்க சொன்னா நான் எங்கே போவேன்????
      Delete
  7. Nice epi,ithu last episodennu nambavea kashtama irrukku,wants more and more.sweet and crispy epi,kavithai semma alluthu,Sumanth romancelaa kuuda stylethan.Fantastic story and fantastic couple and narration.keep going akka and Dil maange more!!!! Waiting for new story!!! Haiyoo shreya pathi sollala semma figure 😀😀😀😜
    ReplyDelete
    Replies
    1. நம்பித் தான் ஆகணும்... இந்த பீல் தான் நான் எதிர்பார்த்தேன்... அதை உங்கள் commentil பிரதிபலித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு மிக்க நன்றி அருணா. என்னால் இயன்ற அளவு விரைவாக அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன். அன்புக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
      Delete
  8. Hi Hameeda..
    Superbbb story ma..

    Sumanth-Shreya marakka mudiyadha pair..
    Waiting for ur next story ..
    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சுகன்யா. சுமந்த்-ஷ்ரேயா உங்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்த பதிவுகளுக்கும் நல்லாதரவுக்கும் மிக்க நன்றி.
      Delete
  9. Wowwwwwwwwwwwwwww. Super ending. Sumanth - Shreya - Super pair. Story - Super.
    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் மிக்க நன்றி கீதா.
      Delete
  10. Hai Hameeda Mam,
    Marvelous.Very nice story with nice ending.
    Thanks for giving such a novel.
    New story eppo mam...?
    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for your lovely feedback liza. Very glad that you liked the story. Will try my level best to come back as soon as possible ma...
      Delete
  11. Super story Hameeda...paaradukal

    Paraparapuku matiyil suvai koodum kaatal...

    Samooga akkarai...kudumba vanmuraigal...etc etc ena kavarnta vishayam yeraalam....

    Collecter maranam eppadi nigalntatunu veli varanumnu ninaiten...atu taan miss aana maatiri tonutu...

    Oruvelai naan vasika miss pannideno?

    Uyiroddamana katai...kataikul katai miga urukam....
    2 samooga akkarai ullavargal serntaal epdi irukum nu romba azaga solliteenga..

    Sumanth oda super cool nature & atiradi action Ku naan fan aayiden
    ReplyDelete
    Replies
    1. மிக அழகான ஆழமான பதிவுக்கு மிக்க நன்றி ஜான்சி. உங்களைக் கவர்ந்த அம்சங்களை மிக அழகாகப் பட்டியலிட்டு இருக்கீங்க. விவேக் மரணம் பொறுத்த வரை அது ஒரு ஸ்லோ ப்ராசெஸ். அதற்கு முடிவு நான் இப்போதே கொடுத்து விட்டால் அது இயல்பு மீரலாகி விடும். தொடர்ந்த நல்லாதரவுக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  12. Hi hameeda mam,
    sema story. chancea illa i am becoming fan of your novels
    keep rocking
    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for your lovely feedback viji shan.
      Delete
  13. This is exactly a family romance with social responsibility...
    We all like romance ....and a thin line separates romance and erotic literature...which is more prevailing today in the name of family romance...and which is obnoxious.well done Hameeda for keeping up the standards..,you will be remembered .
    ReplyDelete
    Replies
    1. Thanks for the very good understanding umamaheswari. Thanks again for your good wishes and hearty appreciation.
      Delete
  14. Hi shahi
    Superb story. Sumanth Shreya beautiful and brave iruka couples. Unga story la family sentiment romantic mattum illama social responsibility ooda sethu oru Arumaiya story kuduthu irukega shah. Congrats. Unga new story Kaga waiting. Sekiram vaga��
    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கும் பாராட்டுக்கும் தொடர்ந்த நல்லாதரவுகும் மிக்க நன்றி கிருத்திகா. Will try my level best to come back with a new story as soon as possible ma...
      Delete
  15. ஹாய் ஹமீதா வாழ்த்துக்கள் .....சிக்கலான கரு ....அற்புதமாக கையாண்டு அருமையாக முடித்துவிட்டீர்கள் ......இந்தக் கதையில் பல இடங்களில் உங்களின் எழுத்துத் திறமை கண்டு வியந்து இருக்கிறேன் .....சமூக அக்கறை கலந்த அழகான காதல் கதை .....உங்களின் கதைகளில் கதாநாயகன் கதாபாத்திரம் எப்பொழுதும் அதிக வரவேற்பைப் பெற்றுவிடுவார்கள் .....இதிலும் அப்படியே .....என்ன சுமந்த் கொஞ்சம் அதரடியானவன் ....பெண்கள் அவர்களின் அறியாமை .....பெண் கல்வி அதன் அவசியம் ....நாட்டு நிலைமை ....என்று எல்லா இடத்தயும் தொட்டு ....கதையை அழகாக கொண்டு சென்றதற்கு பாராட்டுக்கள் ...இது போல் இன்னும் நிறைய படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள் ....அருமையான கதையோடு இன்று வரை பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ....
    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் தவறாமல் பின்னூட்டம் வழங்கி நான் எழுதியதை எழுதியவாறே புரிந்து கொண்ட உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி ஸ்ரீமதி. கதையின் சமூக அக்கறை கலந்த போக்கு உங்களை மிகக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய எழுத்துடனான உங்கள் பயணம் மிக இனிமையாய் அமைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
      Delete
  16. Replies
    1. Thanks for the good feedback and continuous support paddugovind...
      Delete
  17. hi hameeda,

    romba nalla ezhuthi irukeenga pa. different plot. vazhthukkal
    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கும் பாராட்டுக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் மிக்க நன்றி ரம்யா...
      Delete
  18. Super ending & arumaiyana ezhuthu nadai.
    ReplyDelete
    Replies
    1. கதையின் முடிவு மற்றும் எழுத்து நடை உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி மாலா ராம். தொடர்ந்த ஆதரவுக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  19. Super mam
    Niraivana mudivu soooo nice
    Kadaisi varaikkum sumanth sollave illa juice la enna karumattha kalanthan nu ha ha Thank you mam
    ReplyDelete
    Replies
    1. கதையின் முடிவு உங்களை மிகக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி srjee... ஹ ஹா... ஏன்பா இப்படி? எல்லோரும் அதை மறந்துட்டாங்க... நீங்க ஞாபகப் படுத்தி என்னை சிக்கல்ல மாட்டி விட்ராதீங்க...

      தொடர்ந்த ஆதரவுக்கும் அழகான பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  20. கவிதை போல் இனிதான சுகமான நடை.இவ்வளவு சிக்கலான கதை களத்தில் தென்றல் போல மனதை வருடிய பதிவுகள். அதிரடியான.காரியங்கள்.செய்தாலும்.அமைதியாக அசாதாரண சூழ்நிலையை கூட அமைதியாக எதிர்கொள்ளும் சுமந்த் சமூகப்பிரச்சனைக்காக குரல் கொடுப்பதால் நரேன்.தன்வீர்.அனைவரையும்.தாண்டி score செய்து விட்டான். நிறைவக இருந்து.ஆனாலும் அதற்குள்ளே முடிந்து விட்டதே என ஏமாற்றம்.எழுவதை தவிர்க்க இயலவில்லை.விரைவில் அடுத்த.கதைக்காக காத்திருக்கிறோம்
    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல நிறைவுப் பகுதிக்கும் ஆழமான கருத்துக்கள் வழங்கி என்னை என்னுடைய எழுத்தை கௌரவப் படுத்தி இருக்கீங்க. உங்களின் தொடர்ந்த நல்லாதரவுக்கும் பாராட்டுக்கும் அருமையான பதிவுகளுக்கும் மிக்க நன்றி crypt. சுமந்த் என்னுடைய மற்ற ஹீரோக்களைத் தாண்டி ஸ்கோர் செய்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியே என்றாலும், அடுத்த கதைக்கு இதை விட பெட்டர் ஹீரோ கேட்டால் நான் எங்கே போவது?? Will try my level best to come back with yet another interesting story. Thanks for your continuous support crypt.
      Delete
  21. Hi shahi
    Super ending.arumayana story,
    Waiting for u r next story
    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for such a lovely feedback sutha. Very gald that you liked the story. Thanks for your contimuous support ma...
      Delete
  22. Replies
    1. Thanks for the good feedback Jraani...
      Delete
  23. Nice story. I always like your story in which you have a positive approach towards life and society. Hats off to your work. Thank you mam once again for giving us nice story. Please come back soon with your story
    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for sucha a nice feedback Lakshmi Ramprasad. Very gald that you liked the story. Will try my level best to come back with yet another good story ma...
      Delete
  24. nice storu.ungal vanil nangal partha rasitha 4th stars. (5th stars endru sollavendumo?yen endral first storyil irandu pair. matravargalai vida samuthayathai patri solliyathal konjam athigamana brightness udan engalai mikavum kavarnthuvittargal.nandri meendum adutha stars parkka aavalaka waiting.
    ReplyDelete
    Replies
    1. hi naga ganesan,
      மற்ற நால்வரையும் விட சுமந்த் பந்தயத்தில் முந்திக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியே. அடுத்த ப்ராஜெக்ட் நினைத்தால் உண்மையில் பயம் வருகிறது... உங்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய இயலுமா என்ற பயம்... என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். இக்கதை ஆரம்பித்த நாள் தொடங்கி மிக அழகாக கதையுடன் பயணித்து உங்கள் உணர்வுகளை ஒவ்வொரு பதிவுக்கும் வெளிப்படுத்தி என்னை உற்சாகப் படுத்தினீர்கள். தொடர்ந்த நல்லாதரவுக்கும் நல்ல பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  25. Story sema viru viruppu,paraparappu...arasiyal karanedi utcham😷..parthu secure pannikonga😛...
    Unga thairiyathai parattanum shahi..
    Nalla homework senju irukinga☺..gud😊😊
    ReplyDelete
    Replies
    1. ஹாய் உமா,
      விறுவிறுப்பு பரபரப்பு எல்லாம் ஓகே... அதுக்கு அடுத்த வரியைப் பார்த்து கொஞ்சம் வயிறு விதம் விதமா கலங்குதே!

      பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி உமா...
      Delete
  26. Replies
    1. பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி துர்கா. கதை தொடங்கியது முதல் ஒவ்வொரு பதிவுக்கும் நல்ல பின்னூட்டங்கள் வழங்கி உற்சாகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மா...
      Delete
  27. முழு கதை லின்க் பொடுங பா ....
    ReplyDelete
    Replies
    1. விரைவில் புத்தகம் வெளிவரவிருப்பதால் முழு லிங்க் கொடுக்க முடியாத நிலை சிந்து... புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் ஆர்வத்தும் தொடர்ந்த ஆதரவுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  28. ஹாய் ஹமீதா,
    கதையை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்.ஷ்ரேயா சுமந்த் கூட சேர்ந்து தைரியமானவளா மாறிட்டா அவனை மாதிரியே எல்லாத்தையும் ஈஸியா ஹேண்டில் பண்ணுறா.சுமந்தின் "பாரதி ரெசிடென்சி"ஐடியா சூப்பர்.கதை அதுக்குள்ள முடிஞ்சுடுச்சேன்னு இருக்கு.அடுத்த கதை எப்போ?சீக்கிரம் வாங்க.
    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஹேமா,
      முதல் பதிவு முதல் நிறைவுப் பதிவு வரை கதையுடன் மிக அழகாகப் பயணித்து கருத்துக்களைப் பகிர்ந்தீர்கள். நிறைவுப் பகுதியும் உங்களைக் கவர்ந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. உண்மையை சொல்லனும்னா... இப்போதைக்கு மைன்ட்ல எதுவுமே இல்ல... கழுவித் துடைத்த பலகை போல இருக்கு. மீண்டும் ஒரு நல்ல கதையைக் கொடுக்க முடியும் எனும் நம்பிக்கை வரும்போது நிச்சயம் வருவேன். தொடர்ந்த நல்லாதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் மா...
      Delete
  29. ஹமீதா,
    விவேக் மரணத்திற்கு தேவாரஜ்க்கு தண்டனை கிடைத்த மாதிரி ஏன்பா சொல்லலை.கடைசி எபிசோடுல அதை பத்தி வரும்னு நினைச்சேன்.
    ReplyDelete
    Replies
    1. அது உடனே நடக்கக் கூடிய விஷயமில்லையே ஹேமா! விசாரணை முடிந்து அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் தானே தண்டனை கிடைக்கும்... தண்டனை கிடைத்தாலும் அவர் அப்பீல் போக முடியும் தானே...!
      Delete
  30. Wonderful story..nalla viruviruppana KaThai kalam.....keep rocking....
    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for your lovely feeedback Hemankumar.
      Delete
  31. Super super.....as usual.....nalla viruviruppana KaThai......
    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி தோழி... பட் நீங்க யார்னு தெரியலையே?
      Delete
  32. Hi mam
    கதை மிகமிக அருமையாக இருந்தது,ஒரு உணர்வுப்பூர்வமான மிக சிக்கலான கதையை அந்தந்த பகுதியில் என்ன உணர்வுகளை நீங்கள் பிரதிபலித்தீர்களோ அப்படியே வாசிக்கும்போது அந்த உணர்வுகள் நம்மை வந்தடைந்தது,,ஒரு கடத்தலை மிக கவிநயத்துடன் பார்க்கவைத்தீர்கள்அல்லவா ,ம்ம்ம் நீங்கள் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் வந்துகொண்டிருக்கின்றீர்கள் என்பது புலனாகிறது ,கதையோட்டம் முழுவதும் மிக மனதை வருந்தக்கூடிய காட்சிப்பதிவுகள் ஆனால் அதற்கிடையில் வரும் காதல் காட்சிகள் கலைநயத்துடன் கவித்துவமாக இருந்தது,,ஆனால் என்னால் ஒரு சிறு குறை ஒன்று உணரமுடிந்தது மிக விரைவாக சில விளக்கங்கள் கொடுக்காமல் சுமந்துக்கும் ஷ்ரேயாவுக்குமான பகுதி மிக குறைவாகவும் கொடுத்து அவசரமாக முடித்துவிட்டீர்களோ என்று,சமூக்கண்ணோட்டமுள்ள கதையை மிக இலகுவாகவும் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்கக்கூடாது என்றும், ஊடகவியலாளர் எப்படி இருக்கவேண்டும் என்று அழகாக பதிவு செய்திருந்தீர்கள்,அதை விடவும் குடும்பத்தலைவனின் செயல்கள் ஒழுக்கம் கேள்விக்குறியாகும்போது அக்குடும்ப உறுப்பினர்களின் மனநிலையையும் அழகாக காட்சிப்படுத்தியிருந்தீர்கள்,நட்பு எப்படி ஒரு மனிதனை நல்வழிப்படுத்தியிருக்கின்றது என்று காட்டியிருந்தீர்கள்,மொத்தத்தில் மிக அருமையான கதையும் கதைக்களமும்,வாழ்த்துக்கள்
    நன்றி
    தட்சாயணி
    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த பாராட்டுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் தட்சாயிணி. உங்களுடைய பதிவு எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இக்கதைக்கான என்னுடைய உழைப்புக்கு வெகுமதி கிடைத்ததாய் உணர்கிறேன்.

      நீங்கள் சொல்லும் குறை எனக்குப் புரிகிறது. அதைக் குறை என்றே நான் கொள்ளவில்லை. அதையும் பாராட்டகவே பார்க்கிறேன். மிகப் பரபரப்பான கதைக்களம்... ஆற அமர எதையும் சொல்லமுடியாத அளவுக்கு வேகமான கதை... முடிந்த அளவு காதலை... சுமந்த் ஸ்ரேயா இடையேயான காட்சிகளை கொண்டு வந்தேன். இப்படியான பொதுவாழ்க்கையில் இருப்பவர்களின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற என் கற்பனையில் விரிந்த காட்சிகள், இப்படி நேரப் பற்றாக்குறையுடன் கூடியதாகவே இருந்தது. அதை நீங்கள் கதை வாசிக்கையில் உணர்ந்தது எனக்கு மகிழ்ச்சியே!

      தொடர்ந்த நல்லாதரவுக்கும் நல்ல கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் மா...
      Delete
  33. ஹாய் ஷாஹி
    கதை ரொம்ப அருமையாய் வந்திட்டது. ஷ்ரேயா சுமந்த் கூட சேர்ந்து தைரியமானவளாய் மாறி அவனுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்து விட்டாள். இப்போதைய எல்லா பிரச்சனைகளையும் தொட்டு அழகான solutionம் கொடுத்துவிட்டீங்க சமந்தா மூலமாய். இப்போதைய youngsters வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாத து என்பஅதஐ கூட விடவில்லை. அவங்க parentக்கு home சுமந்த் தொடங்குவதையும் சொல்லீட்டீங்க. சூப்பர்.
    மறுபடியும் ஒரு அழகான கதையுடன் வாங்க.
    ReplyDelete
    Replies
    1. ஹாய் vaisri,
      முதல் அத்தியாயம் முதல் நிறைவுப் பகுதி வரை, ஒவ்வொரு பதிவுக்கும் உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்ப்பேன். கதை உங்களுக்கு மிகுந்த நிறைவிக் கொடுத்ததை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கும் பதிவுக்கும் நல்ல கருத்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் மா...
      Delete
  34. awwwwwwwwwwwwwwesome shahi... nalaikku virivana cmt poduren...

    - kohila
    ReplyDelete
    Replies
    1. நன்றி கோகிலா...
      Delete
  35. Hi Shahi,
    romba, romba sorry pa. Ippo dhaan update padikka mudinchadhu. did not get time the last couple days. Very sorry.

    'makkal kitterndhu kollai adicha kaase makkalukku news solla udhavattume', 'kolgai pidippu irukkanum, but we need to be practical about it' - just couple classic examples of Sumanth's clear thinking. Ange nikkireenga Shahi, neenga.

    Conveying the message with clarity and practicality. Life-la principles avasiyam irukkanum, oru discipline irukkanum, kolgaigal, kotpaadugal irukkanum - at the same time, nadaimuraikku yetra madhiri avaigalai amaichikka, adapt pannika theriyanum - beautifully stated with Sumanth as an example.

    Shahi - the way you have brought this story to this conclusion - leaving Devarajan and Sathyamoorthy open - unfinished - that is so realistic. Neat-a ellathaiyum wrap-up pannurathukku, idhu complete fiction illai - you have brought up several societal grievances and injustices in this story, for it to have everything wrapped up beautifully with a bow and tie - adhu romba cinematic-a irundhirukkum. Leaving it this way, leaves it open for interpretation, plus realistic - edhuvume udane nadandhidadhu - it takes time for such people to be investigated, tried and brought to justice.

    Now you have implied how and where Sumanth is going to act next, how Shreay joins hands with him, how their path will continue to take them in the path of seeking justice, as much as they can.

    Lovely messages throughout the story, beautiful characterisation, reality blended narration, clearly depicting the ripple effect on society that a single person's deviation can cause (ripple effect) and the varied impacts it has on multitudes of people, families, lives.

    Courage and conviction, Shahi !
    THANKS for this.

    BEST WISHES and CONGRATULATIONS on yet another SUCCESSFUL milestone !!

    Looking forward to meeting you soon in another venture.

    with VERY BEST WISHES,
    Siva
    ReplyDelete
    Replies
    1. hi siva,
      இத்தனை அழகான பதிவுக்கு இவ்வளவு தாமதமாக பதிலளிப்பதற்கு நான் தான் சாரி சொல்லணும். ரியல்லி வெரி சாரி பா...

      சுமந்துடைய ப்ராக்டிகலான பதில் நீங்கள் மிக ரசிப்பீர்கள் என்று தெரியும். என்னை ஏமாற்றாமல் உங்கள் பதிவில் குறிப்பிட்டு விட்டீர்கள். மிக்க நன்றி பா.

      நீங்கள் சொல்வது மிகச் சரி. தேவராஜனுக்கும் சத்யநாராயணனுக்கும் தண்டனை பெற்றுக் கொடுப்பது போல இக்கதையை முடிக்க விரும்பவில்லை. நீங்கள் சொன்ன அதே காரணம் தான்... it wd be cinematic and unrealistic.

      மிக அருமையான பாராட்டுக்கள், ஆழமான கருத்துச் செறிவுள்ள பதிவுகள் என்று இக்கதையுடனான பயணத்தை அர்த்தமுள்ளதாக மிக இனிமையானதாக ஆக்கிக் கொடுத்தீர்கள் சிவா.

      உங்களைப் போன்ற வாசகிகளைப் பெற என்ன பேரு செய்தேன் என்று தோன்றுகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் உங்களின் அறிமுகம் கிடைத்ததற்கு.

      இதயம் நிறைந்த உங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் கனிந்த நன்றிகள் தோழி.

      மற்றுமொரு வித்தியாசமான கதைக்களம் அமையும் போது நிச்சயம் வருவேன்... உங்களின் வருகைக்காக இத்தளம் எப்போதும் அன்பு தேக்கி காத்திருக்கும்.

      நன்றி.
      Delete
  36. ஹாய் ஹாஹி

    ஹப்பப்பா ஒவ்வொரு எபியும் பிரமிச்சு போய்... அடுத்த எபிதான் அந்த பிரமிப்புல இருந்து மீட்டு படிக்க வைத்தது.. செம விறுவிறுப்பா இருந்தது ஷாஹி... கையை பிடித்ததற்கு இப்படி ஒரு ஃபீல் தர முடியுமா?.. சான்ஸே இல்ல. செம ஃபீல் ஷாஹி... அடுத்து... ஒரே வரியில் விவேக் இறப்பை பற்றி அழகா சொல்லியிருந்தீங்க.. அந்த ஒரு வரி ஓரு லட்சம் வார்த்தைகளை பொதிந்து இருந்தது மாதிரி.. ஒரே கவலை... ஏன் ஷாஹி இப்படி பண்ணிட்டாங்க?.. இது ஷாஹி டைப் இல்லையேன்னு நினைச்சிட்டே படித்தால்... அதுதான் ஹிரோ ஹீரோயின் இணைய ஒரு முக்கியமான சம்பவமா இருந்திருக்கு.. அடுத்து சமூக பிரச்சனைகள்... எனக்கு எப்பவும் சமுதாய பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதும் எழுத்தாளர்கள் மேல் ஒரு பெரிய மரியாதை இருக்கும் ... அந்த வரிசையில் நீங்களும் ஈஸியா வந்திட்டீங்க.. அதுவும் தொடாத விஷயங்களே இல்ல போங்க... மீடியா மக்கள் கையில் இந்த கதை கிடைத்தால் கூட.. நம்ம மீடியா மக்கள் திருந்துவது சந்தேகம் தான்.. பட் கதையிலாவது.. இப்படி ஒரு ஹீரோ பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்... மொத்தத்தில் உங்க ரசிகர்களுக்கு வித்தியாசமான லவ்லி ட்ரீட்... என்ன ஷாஹி இது?.. ரொமான்ஸ் எல்லாம் சும்மா தூள் கிளப்பீருக்கீங்க... மென்மையான உணர்வுகளை அழகா சொல்லியிருந்தீங்க.. புக் வந்ததும் நிறுத்தி நிதானமா இன்னோரு முறை படிக்கணும்.. அடுத்த கதை இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
    ReplyDelete
    Replies
    1. hi kohila,
      மிகத் தாமதமான பதிலுக்கு முதலில் வெரி சாரி பா. அதற்கான காரணம் உங்களுக்குப் புரியும்.

      மிக அருமையான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கதையை இன்ச் பை இன்ச் ரசித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவில் தெளிவு.

      எஸ்... இது என் ஸ்டைல் இல்லை... பட் இந்த கதை இப்படித் தான் வந்தது பா... எல்லாமே பாசிடிவா சொல்லணும்னு தான் நினைப்பேன்... ஆனால் இக்கதை வெரி க்ளோஸ் டு ரியாலிடி. விவேக் மரணம் என்னையுமே மிக பாதித்தது... அப்பகுதிகள் எழுத நிறைய மனோதிடம் தேவைப் பட்டது.

      மீடியா அரசியல் சார்ந்த கதைக்களம் எனும்போது என்னையறியாமல் நிறைய விஷயங்கள் வந்து விழுந்தன. வந்து விழுந்த விஷயங்களை எந்த restrictions m வெச்சுக்காம குடுத்துட்டேன்.

      ஹ ஹ ஹா... ரொமான்ஸ் அதிகமா பா? கதை கொஞ்சம் ஹெவி அண்ட் ஆல்சோ ட்ரை சப்ஜெக்ட். நாயகன் நாயககி சந்திப்பதே பதினோராம் எபியில் தான். இருவரும் கடந்து வந்த பாதையின் கடினத்தைக் கருத்தில் கொண்டு அவங்க கொஞ்சம் ஹாப்பியா இருக்கட்டும்னு அவங்க போக்குலயே விட்டுட்டேன். நீங்க எல்லோரும் என்ஜாய் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

      புக் வந்த பிறகும் மீண்டும் வாசிப்பதா சொல்லி இருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பா.

      தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நல்ல கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் கோகிலா.
      Delete

  37. Hi hameeda,

    Oru arumaiyana indru nadakku koodiya yatharthamana kathaiyai ungalain brilliance naal ellorukkum puriyum padiyaga Latest technical informations
    Puguthi entha genre um vittu vaikamal tharamana novel lai thanthathukku Mikka nandri. Ithil vazhkkai kana padangal nirya ullana. Individual discipline evvalo avanukkum van sartha kudumbom kum mukkiyam enbathi azhaga velipaduthi irukireelgal. Oru kastamana, avamana situation LA irunthu eppadi sheets and sumanth veliyil Vanthu thangalai eppadi sedhuki irukirangal enbathu ellorukum our padam. Than suyathai vidamal melum melum thangalaiyum thangal suttratharaiyum menmai paduthuvathu-special applause.

    Vivek and family ellorukkum oru munutharanam. Attitude speaks.

    Shreya and her activities too brilliant-indirectly bcoz of hameeda. Balancing family education life grt on her part.

    Sumanth a real hero both to family and society.

    Hameeda complete credit goes to us for such a lovely informative entertaining romantic creative appreciable novel suits all age group.

    Ore oru kurai than seekiram mudinthu vittathu PA. But will cherish this novel always. Another Memorable one. Waiting for more and more grt novels.

    Every novel is different of its Kind and shows all ur immense efforts to bloom. Best wishes MA. Tkq once again
    ReplyDelete
    Replies
    1. ஹாய் வித்யா,
      தாமதமான பதிலுக்கு முதலில் மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன்.

      இத்தனை பாராட்டும், மனத்தில் அடியாழத்திலிருந்து வரும் அன்பான வாழ்த்துக்களும், என்னுடைய உழைப்புக்கு... இக்கதை ஆரம்பித்த நாள் முதலாய் அதனுடனே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு கிடைத்த வெகுமதிகளாகவே உணர்கிறேன்.

      கதைக்கு நீங்கள் அளித்த நல்லதாதரவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

      சுமந்த் ஷ்ரேயா கடந்து வந்த வாழ்க்கைப் பாதையும் அவர்கள் தங்களை செதுக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடனும் செயல்படுவதும் உங்களை மிகக் கவர்ந்திருப்பது உங்கள் பதிவின் வாயிலாக விளங்குகிறது. வித்தியாசமான முயற்சிகளை உங்களைப் போன்ற வாசகிகள் விரும்பி வரவேற்பதும் உற்சாகம் அளிப்பதும் மிகுந்த மனநிறைவைத் தருகிறது தோழி.

      இது பரபரப்பான கதைக் களம் அல்லவா? அதனால் தட தட வென்று கிறிஸ்ப்பாகக் கொடுக்கணும் என்று எண்ணினேன். அதனால் தான் விரைவில் முடிந்து விட்டது.

      பாராட்டுக்கும் நல்ல பதிவுக்கும் அன்புக்கும் நல்லாதரவுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வித்யா.
      Delete
  38. hai shahidha superma,sumanth shreya rendu paerum arumai.avanga vazhkaila patta kashtangala paarkayila rmba kashtama irukku.ithula varra ethuvuma karpanai illai pala idangala intha maathiri sambavangal nadakka thaan seyyuthu.athai paperla padikkayila namakku oru news thaan ,aana athanala paathikka pattavangalukku eppadi irukkum ninaikavae kashtama irukku.vivek paavam naermaya irunthatha thavira avan vaera enna senjaan,avan wife,kulanthai,appa thambinu ninaikayila rmba paavamaa irukku.enna samaathaanam sonnalum avanoda ilappu perusu thaan .sumanth shreya rendu paeroda appava ninacchalae kovama athaey maathiri rendu ammavum paavam.shreya kathaiku rendu mudivu sollurathum athukku sumantha vilakkamum superpa.foreignla vaelaiku poravanga nilamai sonna vithamum superpa,solla pona avanga evvalavu miss pannuvaanga thaeriyuma.pala paer vaera vazhi illama irukaanga.entha oru vishayamum vaeliya irunthu cmt solurathu easy,athai anupaviku ravangalukku thaan thaeriyum athoda pain ennannu.
    ReplyDelete
    Replies
    1. hi benzi,
      தாமதமான பதில் பதிவுக்கு முதலில் மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன்.

      மிக ஆழமான உணர்வுப் பூர்வமான பதிவுக்கு மிக்க நன்றி மா. நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் நிதர்சனம். எதுவுமே நாம் அனுபவிக்கும் போது தான் அதன் வலியும் வேதனையும் முழுப் பரிமாணத்தில் உணர முடியும்.

      விவேக் மரணம்... ஆற்ற முடியாத துயரம் பா. அக்குடும்பத்துக்கு தீராத வேதனை.

      ஜுவாலைக்கு ஷ்ரேயா சொல்லும் முடிவுகளும் சுமந்த்தின் விளக்கமும் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியா இருக்கு.

      உண்மை தான் benzi... நான் எப்போதுமே வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் நிலை பற்றி யோசிப்பேன். நல்லது கெட்டதில் கூட கலந்து கொள்ள முடியாமல், தாய் தந்தையருக்கு உடல் நிலை சரியில்லைன்னாலும் வந்து பார்க்க முடியாமல்... அவர்கள் மனம் எத்தனை பாடுபடும்... அதோடு கசக்கிப் பிழியும் வேலைப் பளு...

      கதையில் நான் சொன்ன விஷயங்களை மிக அழகா உள்வாங்கி இருக்கீங்க மா. உங்கள் அன்புக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
      Delete
  39. Nice story. Excellent narration. I really like all your stories. Hats off to your work.
    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for such a nice feedback Lakshmi Ramprasad. Very glad to know that you like all my stories. Thanks for your good wishes ma...
      Delete
  40. அழுத்தமான கதையமைப்பு .... ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் தெளிவான நடை .....ஆழி பேரலைக்குள் அமிழ்ந்த உணர்வு....சொல்ல வார்த்தைகளில்லை ஹமீதா! வாழ்த்துக்கள்
    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஜெயஷீலா,
      கதை உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை மிக அழகாக ஓரிரு வரிகளில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பாராட்டுக்கும் பதிவுக்கும் அன்பான வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் மா...
      Delete
  41. Hai hameeda, very nice and thriller type story its very good for your way writing, and thank you so much: you are not delete these episodes i am search everywhere for your story now i can find, and again thanks, by vidhya.
    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for the good feedback vidhya. Very glad to know that you serached for my stroy and have landed here. A very warm welcome to you ma

5 comments:

  1. hai Hameedha aduttha kathai eppoma.

    ReplyDelete
  2. Hi benzi,
    Innum ezhudhavae aarambikkalai paa. Insha Allah new yr la start pannidalaam.

    ReplyDelete
  3. Hi shahi
    Nice to see you here. Hope you doing fine. Another nice story from you. A very excellent one as usual. I loved the hero as usual. A different hero from you. Wow he scored a lot compared to other hero's . Sumanth shreya made a good pair !! Vivek shouldn't have died. !!! Felt very heavy hearted after his death. Very serious in coma stage maadri kuduthu iruntha Ennoda manasu Aari irukum.
    But writer madam should have a strong reason for that .... So I tried hard to come out of it.
    On the whole a very good subject ... A very challenging line for you .. And you have succeeded in bringing it to a good form. Good narration shahi.
    But I felt bad ... I was not able to read and comment for every single episode due to my busy schedule.
    Another treasure from you shahi jii !!!
    Thanks a lot.
    Take care.
    Good luck for your future work.
    Advance new year wishes to you jii. !!
    Bye for now ma.
    ( I have lost track from LW ... Struggled to go into this google account .. How will I know if you have started another new story. .. How can I keep a track on you ? )

    ReplyDelete
  4. hi akka .... unga ella storyum read panniddan. ellame super.... but last story read panna mudijala akka. link open aagala. epdi read panrathu? plz.. help me....

    ReplyDelete
  5. Hi Magno,
    Welcome Welcome. So happy to see your comment here. Very happy that you liked the story. You need not feel bad at all for not commenting for each and every episode coz your one comment has made me so very happy.

    Vivek's death made everyone feel the same way... no wonder you felt like that. But that was the backbone of the story... so had to take the story in that direction.

    You can submit your email and recieve feeds in your mailbox whenever I post anything in my blog. If you are in facebook you can follow hameedanovels page. Just click a like and follow for my facebook pages hameedanovels and sspublications in the footer of my blog page and you are in track with me...

    Is that fine my dear?

    Thankyou so much for such a lovely comment magno. Thanks a ton for your New year wishes and wish the same to you my dear.

    ReplyDelete