Welcome
to this blog! பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி... நாளைய
பதிவு வாசிச்சிட்டு சொல்லுங்க. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி
மா...
intha
command thanthathum nan thaan sis...try pannen tuckkunnu post
aagiduchu...next vaazthukkal solalaam nnu post pottappa en hubby id la
post varuthu...athan en name poten sis....sooper story mam thinamum
ungal varavukkaaga kaathirukirom....seeri paayum singamaaga ud tharanum
...haha...thanks ..sis.. yours star arokia viji
Hurray
hurray I found ur site atlast,I don't know what has happened to
you???but I don't want to miss you and ur story at any cost.ur every
single word of writing affects me lot.yeah I wonder ur writing very
much.it gives soothing effect,calmness etc etc ,ur words are so so
decent,writing style oasam.this episode Iam the air vow sumanth so nice
his romance and her reaction ummma.whatever happened ignore and keep
going time will rectify everything.we don't want to miss u sis.thanks
for your writing for us.
Hi aruna, So
So happy to see you here ma. Welcome to this blog. Thankyou so much for
your lovely words and support. Very glad and happy that you liked this
episode. Expecting your continuous support in forthcoming epis too my
dear...
hi suryamuki, Welcome
to this blog ma. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹ ஹ ஹா
நாளை வரை பொறுத்திருங்கள்... அடுத்த எபியோட வரேன். பாராட்டுக்கும்
பதிவுக்கும் மிக்க நன்றி மா.
Hi
hameeda epi super ma sumanthoda romance very nice avarukku indha
ranagalathilum oru kilukilupu kekudhu ungal statement padichu romba feel
agiten kadavul ungal manakuraiyai pokida nan pray panren don't worry be
happy we were allways with u cheer up
சாஹி
mam ஏன் ஏன் இந்த கொலவெறி ஹய்யோ என்ன இந்த பொண்ணு இப்படி சொல்லுதுன்னு
பார்த்தா தொடரும் வேற போட்டு ஹார்ட பிரேக் பண்ணிட்டீங்களே.... இந்த blog
மட்டும் எனக்கு தெரியாம இருந்தா என் நிலைமை என்னாகுறது..? ஒரு பொண்ண
அநியாயம் லூஸா அலைய வெச்ச பாவத்துக்கு ஆளாகி இருப்பீங்க thank god ஹா ஹா
செம்ம்ம்ம ud mam ( சுமந்த் ஷ்ரேயாவ கடத்தினத்தையே enjoy பண்ணவலாச்சே நான் )
சுமந்த் நீ என்ன தான் டயலாக் பேசினாலும் ஷ்ரேயா கிட்ட மொத்து வாங்கின
பிறகு தான் என் மனசு ஆறும் ஹாஹா Anyway mam உங்களுக்கே தெரியும் நான்
உங்களோட big fan thanks for ud thanks for everything thanks a lot keep
rocking allah will be blass you....
hi srjee, Welcome
to this blog ma. ha ha ha... just ஒரு நாள் பொறுத்துக்கோங்க மா... நாளை
ud ல தெரிஞ்சிடும் ஷ்ரேயா ப்ரெஸ்மீட்ல என்ன சொன்னா அப்படின்னு. நல்லா
யோசிச்சு பாருங்க... சுமந்த் மொத்து வாங்குற ஆளா? அவனெல்லாம் எமகாதகன்...
Thanks for your kindness and good support srjee...
Hi mam புதுத்தளம்
புதுமையோடு அமைய வாழ்த்துக்கள் 💐👍.என்ன நடந்தது என்று தெரியவில்லை
ஆனால் மிக மிக மன வருத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும்
உட்பட்டிருக்கின்றீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது ,இதுவும் கடந்து
போகும்,இப்படி நினையங்களேன் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால்தானே இன்று
உங்களுக்கே உங்களுக்கான தளம் அமைந்துள்ளது இல்லையெனில் இப்படி உங்களுக்கான
தளம் அமைய நிறைய நாட்கள் எடுத்திருக்கும் அல்லவா,இதற்குதான் பெரியவர்கள்
சொல்வார்கள் "எலி வளையானாலும் தனி வளை வேண்டும் "என்று ,ம்ம்ம்ம் இப்போ
உங்களுடைய சொந்த தளம் இங்கு உங்களுக்கு பூரண சுதந்திரமுண்டு மேற்கொண்டு
உங்களுடைய செயற்ப்பாட்டை உங்கள் விருப்பம் போல் தொடர்ந்து நடத்தலாம் ,கவலை
வேண்டாம்,நாங்கள் உங்களுடைய படைப்புகளை இழக்கவோ தவறவிடவோ
விரும்பவில்லை,நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என்னைப்போன்றோரின்
விருப்பம் ,நீங்கள் எங்கு எழுதினாலும் என்னைப்போன்றோரின் ஆதரவும்
விமர்சனமும் உங்களைத்தேடி வந்து கொண்டேயிருக்கும் ,யாரை கேட்டது இதயம்
எனும் நாவல் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகின்றது வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் தட்சாயணி(Aravin22)
நல்ல
வார்த்தைகளுக்கும் அன்பான புரிதலுக்கும் மிக்க நன்றி தட்சாயிணி. தொடர்ந்து
வாசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். காத்திருப்பேன் தங்களின்
கருத்துக்களை அறிய...
thank
god great escape from her father brilliant idea shreya why shreya said
he kidnapped her is their any twist eagerly waiting for the next update
sorry pa for late comment i tried so many times to post my comment now
only i post what will happen next here our hero is very cool
ஹாய்
ஹமிதா புதிய தளத்திற்க்கு வாழ்த்துகள்.உங்கள் எழுத்து பயணம் மென்மேலும்
வளர்ந்து வெற்றிநடை போட வாழ்த்துகள்.Don't worry.we all always with u.be
happy.
Hi Hameeda, Congrats
for your new blog. Don't worry. We all always with you. Your story is
simply superb. Go ahead. Waiting eagerly for your next update.
Hi Ponni, Welcome
to this blog ma! Thankyou so much for your kind words and good support.
Continue to read the story and kindly share your valuable thoughts ma.
Hai..
This s very different story when compared with yours other stories..
really I loved this story.. lot & lots of improvement in ur
writing.. awesome narration.. very nice to see your growth.. keep
rocking..
hi ezhil kailash, உங்களை
என்னுடைய ப்ளாகில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இக்கதை உங்களின் மனம்
கவர்ந்ததை அறிந்து சந்தோஷம். என்னுடைய எழுத்து improve ஆகி இருப்பதா சொல்லி
இருப்பது அதை விட சந்தோஷம். பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். காத்திருப்பேன்
கருத்துக்களை அறிய...
Hi sudha, A
very warm welcome to you. உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எபியை நீங்கள் மிக ரசித்து வாசித்திருப்பது புரிகிறது. ஹ ஹ ஹா..சுமந்துக்கு
கடத்திட்டு வந்த எண்ணமெல்லாம் இல்லை... கட்டிக்கிட்டு வந்த எண்ணம் தான்
அதிகமா இருக்கு.. அடுத்த எபி போஸ்ட் பண்ணியாச்சு... ட்விஸ்ட் நீங்க நினைச்ச
மாதிரி ஸ்வீட்டா இருந்ததா என்று வாசிச்சிட்டு வந்து சொல்லுங்க...
Hi siva, A
very warm welcome to you ma. உங்களை இங்கே சந்தித்ததில் மட்டற்ற
மகிழ்ச்சி. அன்பான அழகான வாழ்த்துக்கு இதயம் நிறைந்த நன்றிகள். அடுத்த
அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். வாசித்து வழக்கம் போல உங்கள்
கருத்துக்களால் என்னையும் இங்கு வரும் தோழிகளையும் கட்டிப் போடுவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
hai shahida ennapa hero voda fb rmba sohama irukkum polayae.engala innum azha vaika poringalama. unga
new blog superpa aana enna innum enga cmt poda enna seyyannu knjm
kulappammaavae irukku aanaeham oru vaarathula sari aayiduvaennu
ninaikuraenma.
ஹாய் benzi, A
very warm welcome to you. உங்களை இங்கே சந்தித்திதில் மிக்க மகிழ்ச்சியா
இருக்கு. பயபடாதீங்க பா.. ரொம்ப சோகம் எல்லாம் இல்லை... கொஞ்சம் சென்சிடிவா
இருக்கும் அவ்வளவு தான்.
அந்தந்த பதிவுகளின் கீழே கமெண்ட் ஐ கிளிக்
பண்ணி போஸ்ட் பண்ண வேண்டியது தான் பா. போக போக பழகிடும். வருகை
தந்தமைக்கு.. கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி benzi...
Hi Hameeda Nice
update.Expected Shreya will tell like this only.Good that her mother
understand the situation.Eagerly waiting to know how Sumanth is going to
find about Viveks's case and rectify Shreya's degraded feel
hi sudha, என்ன
பண்றது பா... அப்படியே பழகிடுச்சு... நல்லா ரெண்டு மொத்து மொத்திகொங்க...
நோ ப்ராப்ளம். தொடர்ந்த ஆதரவுக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி பா...
hello
mam sorry for the late reply since i was busy i could'nt read ur
updates..congrats mam now you have ur own blog..Everything in life
happens for a reason so even this is something good.. shabbbahhh somehow
i gotta know ur blog illana yepdi padikardhune theriyadhu..damn sure i
will support you till end.. all the best
Hello madam, This
is the first story of yours Iam reading and what a narration, excellent
and the story is going very well. I will come back after reading the
rest.
yours
star arokia viji
So So happy to see you here ma. Welcome to this blog. Thankyou so much for your lovely words and support. Very glad and happy that you liked this episode. Expecting your continuous support in forthcoming epis too my dear...
Welcome to this blog ma. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹ ஹ ஹா நாளை வரை பொறுத்திருங்கள்... அடுத்த எபியோட வரேன். பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா.
Welcome to this blog ma. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. Thankyou so much for your kind support ma...
Anyway mam உங்களுக்கே தெரியும் நான் உங்களோட big fan thanks for ud thanks for everything thanks a lot keep rocking allah will be blass you....
Welcome to this blog ma. ha ha ha... just ஒரு நாள் பொறுத்துக்கோங்க மா... நாளை ud ல தெரிஞ்சிடும் ஷ்ரேயா ப்ரெஸ்மீட்ல என்ன சொன்னா அப்படின்னு. நல்லா யோசிச்சு பாருங்க... சுமந்த் மொத்து வாங்குற ஆளா? அவனெல்லாம் எமகாதகன்...
Thanks for your kindness and good support srjee...
புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
Welcome to this blog ma. Thankyou so much for your lovely wishes and good support ma.
புதுத்தளம் புதுமையோடு அமைய வாழ்த்துக்கள் 💐👍.என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் மிக மிக மன வருத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் உட்பட்டிருக்கின்றீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது ,இதுவும் கடந்து போகும்,இப்படி நினையங்களேன் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால்தானே இன்று உங்களுக்கே உங்களுக்கான தளம் அமைந்துள்ளது இல்லையெனில் இப்படி உங்களுக்கான தளம் அமைய நிறைய நாட்கள் எடுத்திருக்கும் அல்லவா,இதற்குதான் பெரியவர்கள் சொல்வார்கள் "எலி வளையானாலும் தனி வளை வேண்டும் "என்று ,ம்ம்ம்ம் இப்போ உங்களுடைய சொந்த தளம் இங்கு உங்களுக்கு பூரண சுதந்திரமுண்டு மேற்கொண்டு உங்களுடைய செயற்ப்பாட்டை உங்கள் விருப்பம் போல் தொடர்ந்து நடத்தலாம் ,கவலை வேண்டாம்,நாங்கள் உங்களுடைய படைப்புகளை இழக்கவோ தவறவிடவோ விரும்பவில்லை,நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என்னைப்போன்றோரின் விருப்பம் ,நீங்கள் எங்கு எழுதினாலும் என்னைப்போன்றோரின் ஆதரவும் விமர்சனமும் உங்களைத்தேடி வந்து கொண்டேயிருக்கும் ,யாரை கேட்டது இதயம் எனும் நாவல் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகின்றது வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
தட்சாயணி(Aravin22)
nice update
Welcome to this blog ma. Thankyou so much for the good comment.
thank god great escape from her father brilliant idea shreya why shreya said he kidnapped her is their any twist eagerly waiting for the next update sorry pa for late comment i tried so many times to post my comment now only i post what will happen next here our hero is very cool
Very happy to see your comment here. நாளை வரை பொறுத்திருங்கள்... ஷ்ரேயா அப்படி என்ன தான் சொன்னாள் ப்ரெஸ் மீட்டில் என்பதை அறிந்து கொள்ள..
Apdi enna solla pora Shreya...eagerly waiting
Welcome to this blog ma! அது தான் சொல்லிட்டாளே மா.. சுமந்த் என்னை கடத்திட்டு தான் வந்தான் அப்படின்னு...
நாளைய பதிவை வாசித்து விட்டு சொல்லுங்கள்...
பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா.
Welcome to this blog ma! Thankyou so much for your understanding and kind support ma.
Congrats for your new blog. Don't worry. We all always with you. Your story is simply superb. Go ahead. Waiting eagerly for your next update.
Welcome to this blog ma! Thankyou so much for your kind words and good support. Continue to read the story and kindly share your valuable thoughts ma.
Superbbbb update..
press meet la shreya adutha solla poradha therinjukka waiting..
More happy to get ur blog link..
Don't know wat happened .. We are always with you..
Be happy !!
Keep Rocking..
Welcome to this blog ma. Thankyou so much for the good comment and kind support. Thanks again my dear...
This s very different story when compared with yours other stories.. really I loved this story.. lot & lots of improvement in ur writing.. awesome narration.. very nice to see your growth.. keep rocking..
உங்களை என்னுடைய ப்ளாகில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இக்கதை உங்களின் மனம் கவர்ந்ததை அறிந்து சந்தோஷம். என்னுடைய எழுத்து improve ஆகி இருப்பதா சொல்லி இருப்பது அதை விட சந்தோஷம். பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். காத்திருப்பேன் கருத்துக்களை அறிய...
A very warm welcome to you. உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எபியை நீங்கள் மிக ரசித்து வாசித்திருப்பது புரிகிறது. ஹ ஹ ஹா..சுமந்துக்கு கடத்திட்டு வந்த எண்ணமெல்லாம் இல்லை... கட்டிக்கிட்டு வந்த எண்ணம் தான் அதிகமா இருக்கு.. அடுத்த எபி போஸ்ட் பண்ணியாச்சு... ட்விஸ்ட் நீங்க நினைச்ச மாதிரி ஸ்வீட்டா இருந்ததா என்று வாசிச்சிட்டு வந்து சொல்லுங்க...
CONGRATULATIONS for your new blogspot !
Ungal ezhuthukkalil irukkum thanimuthiraiyai polave, ungalin indha blog spot-um ungalin thani muthiraiyudan thigazha ulamaarndha vaazhthukkal, endrendrum !!
Looks amazing, 'books give soul..' endra aaramba variyilaye naan flat.
VERY BEST WISHES, Shahi !
-Siva
A very warm welcome to you ma. உங்களை இங்கே சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அன்பான அழகான வாழ்த்துக்கு இதயம் நிறைந்த நன்றிகள். அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். வாசித்து வழக்கம் போல உங்கள் கருத்துக்களால் என்னையும் இங்கு வரும் தோழிகளையும் கட்டிப் போடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
போஸ்ட் பண்ணியாச்சு பா. வாசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள் மா. உங்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
எபி உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசொத்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
unga new blog superpa aana enna innum enga cmt poda enna seyyannu knjm kulappammaavae irukku aanaeham oru vaarathula sari aayiduvaennu ninaikuraenma.
A very warm welcome to you. உங்களை இங்கே சந்தித்திதில் மிக்க மகிழ்ச்சியா இருக்கு. பயபடாதீங்க பா.. ரொம்ப சோகம் எல்லாம் இல்லை... கொஞ்சம் சென்சிடிவா இருக்கும் அவ்வளவு தான்.
அந்தந்த பதிவுகளின் கீழே கமெண்ட் ஐ கிளிக் பண்ணி போஸ்ட் பண்ண வேண்டியது தான் பா. போக போக பழகிடும். வருகை தந்தமைக்கு.. கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி benzi...
Nice update.Expected Shreya will tell like this only.Good that her mother understand the situation.Eagerly waiting to know how Sumanth is going to find about Viveks's case and rectify Shreya's degraded feel
A very warm welcome to you pa. Very glad that you liked the episode. Have a read of the next one and let me know your valuable feedback.
sema update....kadaisiyil bp yai egira vaikkira madhiri mukkiyamaana idaththil niruththi irukkkeengale ungalai enna seiyalam....sreyavoda feelings sonna vidham arumai...aanalum thalaivarukku sema thillu than...
என்ன பண்றது பா... அப்படியே பழகிடுச்சு... நல்லா ரெண்டு மொத்து மொத்திகொங்க... நோ ப்ராப்ளம். தொடர்ந்த ஆதரவுக்கும் பதிவுகளுக்கும் மிக்க நன்றி பா...
This is the first story of yours Iam reading and what a narration, excellent and the story is going very well. I will come back after reading the rest.