அழகான
பதிவுக்கு மிக்க நன்றி ஜான்சி. கவிதைகள் உங்களைக் கவர்ந்தது மிக்க
மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு
செய்யுங்கள் மா...
Hi
hameeda...enna solradhunne theriyala....kaalam evlo maarinaalum
pengaloda nilai niraiya idangalil maarama apdiye thaan irukku...adhoda
vilaivugalai neenga sonna vidham manasa kanakka vaikkudhu...and sumaanth
shreya part as usual very super....Unga uyirovium unakkagathaan novel
padichitten....awesome story....ungalala epdi hero and heroine
characters ah ivlo azhaga uruvakka mudiyudhu....simply great...u r
blessed with a great writing style....keep rocking pa...All d best.
ஹாய் சூர்யமுகி, உண்மை
அது தான் பா... பெண்களோட நிலைமை இப்படி தான் இருக்கு... சிலர் நிதர்சனத்தை
ஏற்றுக் கொண்டு இயல்பா பொருந்தி போயிடறாங்க... அது முடியாதவங்க டிப்ரெஷன்ல
விழுந்துடறாங்க...
ஒஹ்... உயிரோவியம் வாசிச்சாச்சா?? கதை
உங்களுக்குப் பிடித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சியா இருக்கு மா...
பாராட்டுக்கும் பதிவுக்கும் அழகிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா...
அழகான
பதிவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி சுதா. பதிவு
உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசித்து
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
Amazing
update... sumanth father mathiri sila gents vivek appa mathiri sila per
ella kalathalayum irukanga...Marriageku munadi press meet la ena
soluran endru pakalam... Waiting for next update...
ஹாய் துர்கா, பாராட்டுக்கும்
பதிவுக்கும் மிக்க நன்றி மா. சமூகம் என்பதே கலவையான மனிதர்கள் நிறைந்தது
தானே... இப்படியும் இருப்பாங்க அப்படியும் இருப்பாங்க... ஆனால் இன்றைய
காலகட்டத்துல நல்லவர்கள் அருகி மனசாட்சி இல்லாதோர் அதிகரித்து விட்டது
போன்ற தோற்றம் இருக்கு...
முதல்ல அவன் ப்ளான் பண்ணின மாதிரி எல்லாம் நடக்குதான்னு பார்கலாம் பா...
Vow,vow,vow,it
is really oasam to show somebody's past within few kavithaigal.Great
writing sis,sumanth will be immortal hero in my mind.especially
(sinthanai marikkadum)poem oasam.
ஹாய் அருணா, பாராட்டுக்கும்
பதிவுக்கும் மிக்க நன்றி மா. கவிதைகள் உங்களுக்குப் பிடித்தது மிக்க
மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு
செய்யுங்கள்...
ஹாய் ஷிஹாரா, பாராட்டுக்கும்
அழகான பதிவுக்கும் மிக்க நன்றி மா. பதிவு உங்களுக்குப் பிடித்தது மிக்க
மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு
செய்யுங்கள்...
Hi Hameeda ரொம்ப
அருமையான பதிவு.சுமந்த் அம்மாவோட உணர்வுகளை அற்புதமா கவிதையாய்
சொல்லிற்கிங்க.சுமந்தோட குழந்தை பருவம் எவ்வளவு கஷ்டமாக இருந்தது
என்பதையும் ஸ்ரேயாவின் வாழ்க்கை அவனுடைய வாழ்க்கையோட எப்படி ஒத்துபோகிறது
என்பதையும் நன்றாக விளக்கி உள்ளீர்கள்
நான்
சொல்ல வந்த விஷயங்களை மிக அழகா உள்வாங்கி உங்கள் கருத்துக்களில்
பிரதிபலிசிருக்கீங்க மீனா. மிக அழகிய பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க
நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
ஹாய் ஹமீதா,
கவிதையில் ஒருவருடைய வாழ்க்கையை பத்தி சொல்லமுடியுமா?எவ்வளவு அழகான
வலிமிகுந்த கவிதைகள்.படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.உண்மையில்
உங்களை நேரில் பார்த்து கை குலுக்கி வாழ்த்துக்கள் சொல்லனும்போல
தோணுது.கதையை அந்த அளவு நல்லா எழுதுறீங்க.சுமந்த் இந்த சூழ்நிலையை தாண்டி
எப்படி தான் வந்தானோ?ஸ்ரீனிவாசன் மட்டும் இல்லைனா இன்றைக்கு சுமந்த்
இன்றைக்கு சுமந்த் ஒழுக்கமானவனா சூழ்நிலைக்கு தகுந்தது போல் உடனடியா
முடிவெடுக்கும் அறிவாளியா வந்திருக்க முடியாது.
ஹாய் ஹேமா, உங்க
பதிவு பார்த்து நெகிழ்ந்து போனேன் மா. உங்களுடைய அன்பான வாழ்த்துக்கும்
பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்க சொல்லி இருப்பது மிகச் சரி...
கடவுள் யாரையும் அப்படி எல்லாம் விட்டுட மாட்டார்... ஒரு வாசல் மூடி
மறுவாசல் வைப்பான் இறைவன்... அப்படித்தான் சுமந்துக்கு ஸ்ரீனிவாசன்...
தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
நாளே
வார்த்தைகளில் மிக அழகா உங்க உள்ளத்து உணர்வுகளை சொல்லிட்டீங்க பூவிழி.
அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
ஹாய் ஹமீதா
இப்பதிவு நன்றாக இருந்தது பாரதி போன்றோர் பெண்கள் சென்ற தலைமுறையில்
அதிகம் மனதில் உள்ளதை கணவனிடம் பகிராமல் மனதிற்குள் இறுகி போயினர்
இத்தலைமுறையில் பெண்களின் படிப்பறிவினால் இந்நிலை மாறிவருகிறது அதுவரை
சந்தோஷம் சுமந்த் ஷரேயாவின் திருமண நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன் ☺😊
சுமனின்.அம்மா
எழுதிய.கவிதைகள் பெரும்பாலான இந்திய பெண்களின் உணர்வுகள்.நிறைய பெண்கள்
எல்லா ஏமாற்றங்களையும் ஏற்றுக்கொண்டு இயல்பாக வாழக்கற்றுக்கொள்கிறார்கள் .
நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் கதி பாரதியின் நிலை தான்.கலவி
அறிவு பெற்று கை நிறைய சம்பாரிக்கும் பெண்களும் தங்கள் கனவுகளை துறந்து
பிள்ளைகளுக்காக சயத்தை இழந்து வாழ்கிறார்கள் இதில் இருபத்தியோராம்
நூற்றாண்டிலும்.மாற்றம்.ஏறபடவில்லை.ஒரு வாழ்க்கை சரித்திரத்தை ஒரே
கவிதையில் அதன்.வீரியம் குறையாமல் சொன்ன விதம் அருமை.சுமந்த்
அப்பாவும்.ஷ்ரேயாவின் அப்பாவிற்கும் வித்தியாசம் எதுவுமில்லை.இருவரிடமும்
ஷ்ரேயாவை காக்க திருமணம் ஒன்று தான் வழி என அதை விரைவுப்படுத்தும் விதம்
அருமை.as usual your hero is a perfect planner. Nice update
ஹாய் crypt, நீங்க
சொல்லி இருப்பது மிகச் சரி... பல பெண்கள் ஏமாற்றங்களை இயல்பாய் விழுங்கிக்
கொண்டு இயல்பாய் பொருந்திப் போய் விடுகின்றனர். சிலர் மிக சென்சிடிவ்...
பாரதி போல...
கவிதையின் தாக்கம் உங்கள் கருத்தில் தெரிகிறது... மிக்க நன்றி...
நல்ல பதிவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
பதிவை
நீங்கள் மிக ரசித்து உள்வாங்கி இருப்பது உங்கள் வரிகளில் தெரிகிறது மாலா.
பாராட்டுக்கும் மிக அழகான பதிவுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
Hi
pa. Manasai pizhiyara mathiri our epi.for a boy the tough time he has
Undergone is too much and the way he has come out with flying colours is
grt. For a girl by nature she will have early matured mind to handle
and come out of badperiod. But for a teen age boy it's really tough.
Kandippa pooja palan-bringing Srinivasan ��. Ur kavithaigal were so
powerful. Romba nunukama pengaloda unarvugalai ezhuthi irukkel PA. Hats
off. Ennake kannula dam thiranthuduthu.,shreya Ku kanidppa irukkume.
Enna oru pair ready Perum. Avangale oru kavithaiya irukka.
Sathyanarayanan Ku semma treat ment. But again felt so sad for vivek.
Intha ud padikkum pithy een ippadi penmai Ku kodumai nadakuthu nu ore
feeling. Seekiram marum. Hats off for ur kavithaigal and thanks
ஹாய் வித்யா, உங்கள்
வரிகள் நிதர்சனம்... பெண்கள் இயற்கையாகவே நெஞ்சுரம் மிக்கவர்கள் தான்...
ஆனால் பருவ வயது ஆண்பிள்ளைகள் இது போன்ற நிலைகளை கடந்து வருவது மிகக்
கடினம்...
கவிதைகள் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.
பெண்களின் நுண்ணுணர்வுகள் ஆண்களால் புரிந்து கொள்ளப் படாமல் போவது தான்
பெரிய சோகத்தில் எல்லாம் பெரிய சோகம்...
Hi
ஹமிதா , உங்கள் ஒவ்வொரு எபியும் அசத்தலாக இருக்கிறது.சுமந்த் எப்படி
ஸ்ரேயாவின் அப்பாவிடமிருந்து அவளை காப்பாற்ற போகிறான். சுமந்த் அம்மாவிற்கு
நடந்தது சோகம் என்றால் ஸ்ரேயாவின் அம்மாவும், தம்பியும் கூட பாவம்.
ஹாய் haneef, பதிவும் கவிதைகளும் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி...
எல்லாமே
நம்ம illusion தான்... நாம இல்லேன்னா நடக்காது என்று எதுவுமில்லை... நாம
இருந்தாலும் இல்லேன்னாலும் எது நடக்கணுமோ அது நடக்கும்...
அம்மாவுக்காக
அவள் வேலைக்குப் போவதை சற்று தள்ளிப் போட்டாள். பதினாறாம் அத்தியாயம்
தொடங்கி தற்போதைய இருபத்தி மூன்றாம் அத்தியாயம் வரை நடந்த நிகழ்வுகள்,
நான்கைந்து நாட்களின் நிகழ்வுகளே...
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி மா.. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
Hi Hameeda, As
usual u rocked pa, especially while reading the lines of Bharathi , it
relects the nature o tamil women , its so hard to digest till now
pa.,,,,,,, waiting or next epi,,,,,,,,,,,,,,
Hi jd, Thanks
for the good comment pa. Very gald that you exactly felt the poems how
it had to be felt... Continue to have a good read and kindly share your
thoughts pa...
Hai
Hameedha, superb update, speechless, no word's to say,sumanthin ammavin
unarvugalai velipaduthum kavithaigal chanceless, awesome, avargalin
unarvugalai thulliyamaga velipaduthum vaarthai koorvai,manam migavum
paramaakivitathu, school padikumpothu iruntha talents,kidaitha
angigaaram,sugamana ninaivugalaga mattume mana pettagathil
irukkirathu,after marriage, my hubby doesn't recognize it, even he loves
me a lot, he wants me as an normal house wife,valkaai sikkal yethum
indri sendraalum kooda,manasula oru vali irunthukitte irukku Hameedha,
nan unga heroes mathiri yen pennuku life partner varanumnu ninaikira
karanam ithu thaan Hameedha, unga heroes ellorume,wifevoda talentsaium
sethithaan love pannuvaanga,yen ponnum yenna pollathaan ippave best
student awardoda neriya speech quiz ippadi achieve pannirukka,avaluku
unga herokaloda qualities oru life partner vanthutta I feel blessed, but
athukku innum neriya time irukku,she is now in 6th only,romba blade
pottutaneu ninaikiren,back to the story,sumanth semma pa, avan ammvai
pathi avan kooruvathu aagattum,avan appavirku pathiladi koduthathil
aagattum,awesome, semma paiya,Hameedha avanuku suthi pottudunga,waiting
for your next rocking update
ஹாய் சுதா, பதிவு
உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி... நீங்கள் என்றில்லை பா...
பெரும்பாலான பெண்களின் நிலை அது தான்... ஊர் உலகமே நம்முடைய திறமையை
மதித்தாலும் லைப் பார்ட்னரோட ஒரு சின்ன அங்கீகாரத்துக்காக ஏங்கிட்டு
இருப்போம்... இன்றைய தலைமுறை நல்லா தெளிவா இருக்காங்க... You know, they
are not as sensitive as we are... அங்கீகாரம் கிடைக்குதோ இல்லையோ... they
just move forward... உங்கள் மகளுக்கு அருமையான வாழ்கை துணை அமைய
வாழ்த்துக்கள்...
சுமந்த்தின் actions வழக்கம் போல உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி சுதா...
நாளைய பதிவு வாசிச்சிட்டு சொல்லுங்க... நானும் உங்க கருத்துக்களுக்காக waiting...
Mam
as usual update is very nice.. Iniki special kavidhai dhan.. Kavidhai
romba romba unarvu purvama irundhuchi.. I like it so much mam.. Sumanth
rocks always Waiting for wedding come soon
Hi Shahi very
excellentud. இருவருடைய அம்மாவுமே பாதிக்கப் பட்டவர்கள். ஷ்ரேயாவிடம்
அவனுக்கு ஈர்ப்பு தோன்றியதற்கு அவளுடைய எழுத்தும் அவளுடைய துன்பங்களும் ஒரு
காரணம். விவேக்கின் இறப்புக்கு நிச்சயம் அவன் பதிலடி கொடுப்பான்.
மிக
அழகா கவிதைகளை... பாரதியின் உணர்வுகளை உள்வாங்கி இருக்கீங்க srjee.
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
Sorry pa - indha updaete ippo dhaan padikka mudinchadhu - sorry for the delay in posting.
Sumanthukku avan Ammavai ippadi paarthu, paarthu, andha adhirichi,
ulaichal, aatramai idhulerndhu ellam oralavu meendu, idhu dhaan.. ippadi
thaan-nu oralavu avanukku manasu oruthu pochu. Shreya, mudhan mudhala
avangalai ippadi oru nilaiyila paarkura. That shock, that sad state. her
heart going out for both mother and son... idhellerndhu meendu
varathukku avalukku time venum. This is not something that you can
recover from that easily, or that quickly. Avalin andha nilaiyai azhaga
unga sorkalil padam pidichu kaatti irukkeenga.
Seeing all this
additional evidence of destruction and rampage caused by 'Marriage', I
have to say, that she is still good with the idea of marrying Sumanth,
speaks for itself - the depth of feelings and the amount of trust that
has developed between the two.
Shahi - Bharathiyoda past-i naangu
kavithagalil nachendru theriya paduthi - you have still copnveyed the
pathos of her situation so effectively, so uniquely. Sollila adanga
sogathai naangu kavithaigalil velipaduthiteenga. Aani adicha madhiri
irukku ovvovondrum.
Adhilum,
அருமையாய் பிள்ளையைக் கொடுத்ததற்கு
நன்றி சொல்லிக் கொள்கிறேன்...
கணவருக்கு அல்ல...
கடவுளுக்கு...”
- those words are so expressive, they say it all.. how she felt, what she felt, why she felt it that way...
'sindhikka theriya ariveenam sorkkam'
-
Oh, Shahi !! I can feel the desolation in those words. Valarum
paruvathil karuthu sudhandhiram, enna sudhandhiram koduthu valarkka
patta pengal, vaazha vandha idathil avai ellam sirakodikka padum podhu -
'why? why did I have to learn to think? Adhai vida, think pannavo,
rasanaigalo, suya sindhanaiyo illamal irundhirukkalam . Ignorance would
have been bliss' endru virakthi kollum nilai varaamal irundhal thaan
achariyam. makes me think maybe 'adupoothum pengalukku
padippedharkku'nnu sonnavanga kooda,yosikkamal sollala - avanga nadakkum
indha madhiri sirakodippukkalai paarthu thaan solli iruppangalonnu
ninaikkum alavukku kondu thalludhu ennai.
The way Sumanth senses
her disquiet, that she is deeply disturbed, and the way he shares his
past with her, how Vivek's father helped him come out of his depression,
and how & why he fell in love with her - ellame sincere and sweet.
மிகவும்
நெகிழ்ச்சியான அப்டேட்..பாரதியின் உணர்வுகள் இன்றைய இந்திய பெண்களில்
பலரின் நிலை இதுதான்....அதை உங்கள் கவிதைகளில் சொல்லிய விதம் அழகு.....பெண்
என்பவள் திருமண வாழ்க்கைக்காக மட்டுமே படைக்கப்பட்டவள் அவளுக்கென்று
தனியாக எந்த உணர்வுகளும் இல்லை என்கிற எண்ணத்தில் இருக்கும் ஆண் இனத்திற்கு
தங்களின் கவிதை வரிகள் சரியான சாட்டையடி....அருமை அருமை.............
வாங்க வாங்க மேடம்... கவிதைகள்
உங்களைக் கவர்ந்ததை மிக அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க... நீங்கள் சொல்லி
இருப்பது மிகச் சரி... இன்றைய தலைமுறையில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை...
ஆனாலும் பெரும்பாலும் பெண்களின் நிலை இதுவாகத் தான் இருக்கு...
தொடர்ந்த அன்புக்கும் நல்லாதரவுக்கும் மிக்க நன்றி சுதா...
Hai Shahi இதயத்தை
நெகிழ வைக்கும் மிக உணர்ச்சிமயமான பதிவு. சுமந்தின் அம்மா மனநிலையை கவிதை
மூலம் மிக மிக அருமையாக கொடுத்துள்ளீர்கள். Awesome. சொன்ன மாதிரியே
சுமந்தின் FBயை 23-ம் பதிவில் கூறிவிட்டீர்கள். சுமந்தை சரி படித்தியததில்
ஸ்ரீநிவாசன் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்டவர்க்கு சுமந்தால் விவேக்
விசயத்தில் கடைசியில் உதவ முடியாதது - Really so pity........ As a whole, this episode is another stone to your crown. Great!!!!!!!!!!!
ஹாய் கீதா, பதிவு
உங்களை நெகிழ்தியதை மிக அழகா உங்க வார்த்தைகளில் வெளிப்படுத்தி
இருக்கீங்க. கவிதைகள் உங்களின் உள்ளம் கவர்ந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சியா
இருக்கு. எஸ்... விவேக் விஷயத்தில் சுமந்தால் உதவ முடியாமல் போனது மிக
துரத்ரிஷ்டவசமானது.
பாராட்டுக்கும் பதிவுக்கும் அருமையான வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா...
Sumant seyalpadum vitam amazing....kavitaigal manam urukuvana ...
Miga azagaaga sumanth Shreya scenes amaitu irukireergal ..
உண்மை அது தான் பா... பெண்களோட நிலைமை இப்படி தான் இருக்கு... சிலர் நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு இயல்பா பொருந்தி போயிடறாங்க... அது முடியாதவங்க டிப்ரெஷன்ல விழுந்துடறாங்க...
ஒஹ்... உயிரோவியம் வாசிச்சாச்சா?? கதை உங்களுக்குப் பிடித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சியா இருக்கு மா... பாராட்டுக்கும் பதிவுக்கும் அழகிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா...
Update super,excellent a ezluthuringa.ungaludaya Ella story differenta arumaya erukku.thirumba thirumba padika thonuthupa.nice update
பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. சமூகம் என்பதே கலவையான மனிதர்கள் நிறைந்தது தானே... இப்படியும் இருப்பாங்க அப்படியும் இருப்பாங்க... ஆனால் இன்றைய காலகட்டத்துல நல்லவர்கள் அருகி மனசாட்சி இல்லாதோர் அதிகரித்து விட்டது போன்ற தோற்றம் இருக்கு...
முதல்ல அவன் ப்ளான் பண்ணின மாதிரி எல்லாம் நடக்குதான்னு பார்கலாம் பா...
நாளைய பதிவு வாசிச்சிட்டு சொல்லுங்க...
பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. கவிதைகள் உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
பாராட்டுக்கும் அழகான பதிவுக்கும் மிக்க நன்றி மா. பதிவு உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
ரொம்ப அருமையான பதிவு.சுமந்த் அம்மாவோட உணர்வுகளை அற்புதமா கவிதையாய் சொல்லிற்கிங்க.சுமந்தோட குழந்தை பருவம் எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பதையும் ஸ்ரேயாவின் வாழ்க்கை அவனுடைய வாழ்க்கையோட எப்படி ஒத்துபோகிறது என்பதையும் நன்றாக விளக்கி உள்ளீர்கள்
கவிதையில் ஒருவருடைய வாழ்க்கையை பத்தி சொல்லமுடியுமா?எவ்வளவு அழகான வலிமிகுந்த கவிதைகள்.படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.உண்மையில் உங்களை நேரில் பார்த்து கை குலுக்கி வாழ்த்துக்கள் சொல்லனும்போல தோணுது.கதையை அந்த அளவு நல்லா எழுதுறீங்க.சுமந்த் இந்த சூழ்நிலையை தாண்டி எப்படி தான் வந்தானோ?ஸ்ரீனிவாசன் மட்டும் இல்லைனா இன்றைக்கு சுமந்த் இன்றைக்கு சுமந்த் ஒழுக்கமானவனா சூழ்நிலைக்கு தகுந்தது போல் உடனடியா முடிவெடுக்கும் அறிவாளியா வந்திருக்க முடியாது.
உங்க பதிவு பார்த்து நெகிழ்ந்து போனேன் மா. உங்களுடைய அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்க சொல்லி இருப்பது மிகச் சரி... கடவுள் யாரையும் அப்படி எல்லாம் விட்டுட மாட்டார்... ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்... அப்படித்தான் சுமந்துக்கு ஸ்ரீனிவாசன்...
தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
என்ன சொல்வது ......நெஞ்சை ...அள்ளுது வெட்டுது பிழியுது குடையுது .............
இப்பதிவு நன்றாக இருந்தது பாரதி போன்றோர் பெண்கள் சென்ற தலைமுறையில் அதிகம் மனதில் உள்ளதை கணவனிடம் பகிராமல் மனதிற்குள் இறுகி போயினர் இத்தலைமுறையில் பெண்களின் படிப்பறிவினால் இந்நிலை மாறிவருகிறது அதுவரை சந்தோஷம் சுமந்த் ஷரேயாவின் திருமண நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ☺😊
நீங்கள் சொல்வது மிகச் சரி... போன தலைமுறைப் பெண்களுக்கு வாய்புகள் மிகக் குறைவு... தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...
நீங்க சொல்லி இருப்பது மிகச் சரி... பல பெண்கள் ஏமாற்றங்களை இயல்பாய் விழுங்கிக் கொண்டு இயல்பாய் பொருந்திப் போய் விடுகின்றனர். சிலர் மிக சென்சிடிவ்... பாரதி போல...
கவிதையின் தாக்கம் உங்கள் கருத்தில் தெரிகிறது... மிக்க நன்றி...
நல்ல பதிவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
romba azhagha oru update
ungalai mathri
sumanthoda character, avan ammavin kavithaigal excellent
varnikka varthaigale illai pa
amazing
Very Very nice episode.. Kavithaiyil oruvarin life solli manathai baramakki viteenga ... Kavithayil Soham irunthalum vegu arumai...
உங்கள் வரிகள் நிதர்சனம்... பெண்கள் இயற்கையாகவே நெஞ்சுரம் மிக்கவர்கள் தான்... ஆனால் பருவ வயது ஆண்பிள்ளைகள் இது போன்ற நிலைகளை கடந்து வருவது மிகக் கடினம்...
கவிதைகள் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. பெண்களின் நுண்ணுணர்வுகள் ஆண்களால் புரிந்து கொள்ளப் படாமல் போவது தான் பெரிய சோகத்தில் எல்லாம் பெரிய சோகம்...
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி வித்யா...
Episode romba arumaya iruku. kavithaigal super. romba sila varigalayae sumanth ammavin manavethanaya unartheenteenga. choice of words super.
Oru doubt, shreya presence veetla thevai nu solli avala jobkooda pogama vachutu ippo avanga amma pathi ava nenaikalana epdi.
Asusual each episode rocks.keep going
பதிவும் கவிதைகளும் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி...
எல்லாமே நம்ம illusion தான்... நாம இல்லேன்னா நடக்காது என்று எதுவுமில்லை... நாம இருந்தாலும் இல்லேன்னாலும் எது நடக்கணுமோ அது நடக்கும்...
அம்மாவுக்காக அவள் வேலைக்குப் போவதை சற்று தள்ளிப் போட்டாள். பதினாறாம் அத்தியாயம் தொடங்கி தற்போதைய இருபத்தி மூன்றாம் அத்தியாயம் வரை நடந்த நிகழ்வுகள், நான்கைந்து நாட்களின் நிகழ்வுகளே...
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி மா.. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
As usual u rocked pa, especially while reading the lines of Bharathi , it relects the nature o tamil women , its so hard to digest till now pa.,,,,,,,
waiting or next epi,,,,,,,,,,,,,,
Thanks for the good comment pa. Very gald that you exactly felt the poems how it had to be felt... Continue to have a good read and kindly share your thoughts pa...
பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி... நீங்கள் என்றில்லை பா... பெரும்பாலான பெண்களின் நிலை அது தான்... ஊர் உலகமே நம்முடைய திறமையை மதித்தாலும் லைப் பார்ட்னரோட ஒரு சின்ன அங்கீகாரத்துக்காக ஏங்கிட்டு இருப்போம்... இன்றைய தலைமுறை நல்லா தெளிவா இருக்காங்க... You know, they are not as sensitive as we are... அங்கீகாரம் கிடைக்குதோ இல்லையோ... they just move forward... உங்கள் மகளுக்கு அருமையான வாழ்கை துணை அமைய வாழ்த்துக்கள்...
சுமந்த்தின் actions வழக்கம் போல உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி சுதா...
நாளைய பதிவு வாசிச்சிட்டு சொல்லுங்க... நானும் உங்க கருத்துக்களுக்காக waiting...
Waiting for wedding come soon
பதிவும் கவிதையும் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. wedding in final ud ma... தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
very excellentud. இருவருடைய அம்மாவுமே பாதிக்கப் பட்டவர்கள். ஷ்ரேயாவிடம் அவனுக்கு ஈர்ப்பு தோன்றியதற்கு அவளுடைய எழுத்தும் அவளுடைய துன்பங்களும் ஒரு காரணம். விவேக்கின் இறப்புக்கு நிச்சயம் அவன் பதிலடி கொடுப்பான்.
பதிவும் கவிதைகளும் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி பா. சுமந்த்தின் உணர்வுகள் உங்களுக்கு ஏற்புடையதா இருந்தது அதை விட மகிழ்ச்சியா இருக்கு. பார்போம்... சுமந்த் தன்னால் இயன்றதை நிச்சயம் செய்வான் என்று எதிர்பார்ப்போம்...
தொடர்ந்த பதிவுகளுக்கும் நல்லாதரவுக்கும் மிக்க நன்றி மா...
Oru pennoda niyayamana unrvukalin aalamaana velippadu fantastic
Sorry pa - indha updaete ippo dhaan padikka mudinchadhu - sorry for the delay in posting.
Sumanthukku avan Ammavai ippadi paarthu, paarthu, andha adhirichi, ulaichal, aatramai idhulerndhu ellam oralavu meendu, idhu dhaan.. ippadi thaan-nu oralavu avanukku manasu oruthu pochu. Shreya, mudhan mudhala avangalai ippadi oru nilaiyila paarkura. That shock, that sad state. her heart going out for both mother and son... idhellerndhu meendu varathukku avalukku time venum. This is not something that you can recover from that easily, or that quickly. Avalin andha nilaiyai azhaga unga sorkalil padam pidichu kaatti irukkeenga.
Seeing all this additional evidence of destruction and rampage caused by 'Marriage', I have to say, that she is still good with the idea of marrying Sumanth, speaks for itself - the depth of feelings and the amount of trust that has developed between the two.
Shahi - Bharathiyoda past-i naangu kavithagalil nachendru theriya paduthi - you have still copnveyed the pathos of her situation so effectively, so uniquely. Sollila adanga sogathai naangu kavithaigalil velipaduthiteenga. Aani adicha madhiri irukku ovvovondrum.
Adhilum,
அருமையாய் பிள்ளையைக் கொடுத்ததற்கு
நன்றி சொல்லிக் கொள்கிறேன்...
கணவருக்கு அல்ல...
கடவுளுக்கு...”
- those words are so expressive, they say it all.. how she felt, what she felt, why she felt it that way...
'sindhikka theriya ariveenam
sorkkam'
- Oh, Shahi !! I can feel the desolation in those words. Valarum paruvathil karuthu sudhandhiram, enna sudhandhiram koduthu valarkka patta pengal, vaazha vandha idathil avai ellam sirakodikka padum podhu - 'why? why did I have to learn to think? Adhai vida, think pannavo, rasanaigalo, suya sindhanaiyo illamal irundhirukkalam . Ignorance would have been bliss' endru virakthi kollum nilai varaamal irundhal thaan achariyam. makes me think maybe 'adupoothum pengalukku padippedharkku'nnu sonnavanga kooda,yosikkamal sollala - avanga nadakkum indha madhiri sirakodippukkalai paarthu thaan solli iruppangalonnu ninaikkum alavukku kondu thalludhu ennai.
The way Sumanth senses her disquiet, that she is deeply disturbed, and the way he shares his past with her, how Vivek's father helped him come out of his depression, and how & why he fell in love with her - ellame sincere and sweet.
Vellikizhamai thirumanama? Adhukkulla ennenna nadakka poguthonnu kavalaiyoda waiting, Shahi.
-Siva
இத்தனை அருமையான கருத்துக்களுக்காக ஒரு நாள் காத்திருக்க மாட்டேனா? so pls dont feel sorry...
ஸ்ரேயாவின் உணர்வுகளை மிக துல்லியமா உள்வாங்கி இருக்கீங்க சிவா.. yes very difficult for her... and she needs some time to digest those facts...
yes true... sometimes ignorance is undoubtedly a bliss...
ha ha haa... கவலைப் படாம வெயிட் பண்ணுங்க பா... All is well that ends well...
தொடர்ந்த பதிவுகளுக்கும் நல்லாதரவுக்கும் மிக்க நன்றி சிவா...
மிகவும் நெகிழ்ச்சியான அப்டேட்..பாரதியின் உணர்வுகள் இன்றைய இந்திய பெண்களில் பலரின் நிலை இதுதான்....அதை உங்கள் கவிதைகளில் சொல்லிய விதம் அழகு.....பெண் என்பவள் திருமண வாழ்க்கைக்காக மட்டுமே படைக்கப்பட்டவள் அவளுக்கென்று தனியாக எந்த உணர்வுகளும் இல்லை என்கிற எண்ணத்தில் இருக்கும் ஆண் இனத்திற்கு தங்களின் கவிதை வரிகள் சரியான சாட்டையடி....அருமை அருமை.............
கவிதைகள் உங்களைக் கவர்ந்ததை மிக அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க... நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி... இன்றைய தலைமுறையில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை... ஆனாலும் பெரும்பாலும் பெண்களின் நிலை இதுவாகத் தான் இருக்கு...
தொடர்ந்த அன்புக்கும் நல்லாதரவுக்கும் மிக்க நன்றி சுதா...
இதயத்தை நெகிழ வைக்கும் மிக உணர்ச்சிமயமான பதிவு. சுமந்தின் அம்மா மனநிலையை கவிதை மூலம் மிக மிக அருமையாக கொடுத்துள்ளீர்கள். Awesome. சொன்ன மாதிரியே சுமந்தின் FBயை 23-ம் பதிவில் கூறிவிட்டீர்கள். சுமந்தை சரி படித்தியததில் ஸ்ரீநிவாசன் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்டவர்க்கு சுமந்தால் விவேக் விசயத்தில் கடைசியில் உதவ முடியாதது - Really so pity........
As a whole, this episode is another stone to your crown. Great!!!!!!!!!!!
பதிவு உங்களை நெகிழ்தியதை மிக அழகா உங்க வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கீங்க. கவிதைகள் உங்களின் உள்ளம் கவர்ந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சியா இருக்கு. எஸ்... விவேக் விஷயத்தில் சுமந்தால் உதவ முடியாமல் போனது மிக துரத்ரிஷ்டவசமானது.
பாராட்டுக்கும் பதிவுக்கும் அருமையான வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா...
superbbbbbbbbb update...
eagerly waiting for your todays episode. Last time there was no delay. Ippayum apdiyae podunga pa. Pls