எனது படைப்புகளை வாசிக்க விரும்பி இவ்விடம் வரும் வாசக நெஞ்சங்களை உள்ளம் நிறை புன்னகையுடன் 'வருக வருக' என வரவேற்கிறேன். நீங்கள் இங்கே செலவு செய்யும் உங்களது மகத்தான நேரம், இனிமையாய்... இதமாய்... மட்டுமல்லாது சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் அமைந்திட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி.
No comments:
Post a Comment