Wednesday, November 23, 2016

யாரை கேட்டது இதயம் - நிறைவுப் பகுதி

ஹாய் பிரண்ட்ஸ்,
நீங்கள் அனைவரும் மிக விரும்பி வாசித்த "யாரை கேட்டது இதயம்...?" கதையின் நிறைவுப் பகுதி, வரும் வெள்ளியன்று பதிவு செய்கிறேன். ப்ளாகிலும் இன்பாக்சிலும் பல தோழிகள் 'இன்றைக்கு பதிவு இல்லையா?' என்று கேட்டவண்ணம் இருக்கின்றீர்கள்... உங்கள் அனைவரின் ஆர்வத்துக்கும் அன்புக்கும் தலை வணங்குகிறேன். நெஞ்சார்ந்த நன்றிகள் தோழிகளே....

இக்கதை வெகுவிரைவில் புத்தகவடிவில் உங்கள் கைகளில் தவழவிருக்கிறது... எனவே நிறைவுப் பகுதி பதிவிட்டு நான்கு நாட்கள் வரை மட்டுமே ப்ளாகில் பதிவுகள் இருக்கும் என்பதையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். வாசிக்காதவர்கள் விரைவில் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

நன்றி.

17 comments:

  1. Sooooo sad indru update illaya...!!!!

    ReplyDelete
  2. Replies
    1. Thankyou sudha... இப்பவே வாழ்த்து சொன்னா எப்படி... அறிவிப்பு போடும்போது மறுபடி சொல்லணும்...

      Delete
  3. hi friend,
    இந்த கதையின் முடிவை சொன்ன நீங்க அடுத்த கதையின் தொடக்கத்தை சொல்லவில்லையே அதற்க்கும் சேர்த்து waiting......

    ReplyDelete
    Replies
    1. பூவிழி,
      நான் professional writer கிடையாது... இது ஜஸ்ட் ஹாபி... சோ மறுபடி ஒரு நல்ல கதைக்களம் அமையும் போது நிச்சயம் வருவேன்... உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி...

      Delete
  4. Athukkula end poda poringala
    Adutha story sikkiràm kodunga

    ReplyDelete
    Replies
    1. என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன் சுதா...

      Delete
  5. eagerly waiting hameeda. nice story line

    ReplyDelete
  6. congrats shagi. valthukkal. ungal novel publish avatharku. enakku enge sweet.adutha story seekiram arambamagatum.

    ReplyDelete
    Replies
    1. ஸ்வீட் தானே... குடுத்துடலாம்... பட் நீங்க எனக்கு ஏற்கனவே அறிமுகமா? இதுவரை உங்களிடம் பேசிய நினைவு இல்லை... உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா...

      Delete
  7. congrats mam.appidiye next story title ennanu kuduthurunga mam romba aarvama irukku.late panniraadinga w will miss u.

    ReplyDelete
    Replies
    1. மைன்ட் blank ah இருக்கு ஷிஹாரா. மனத்தில் தோன்றியவுடன் சொல்கிறேன். உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி மா...

      Delete
  8. Dear Shahi,
    உங்கள் நாவெல் publishக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.Eagerly waiting for the last episode.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் கீதா,
      புப்ளிஷ் ஆகும்போது அறிவிப்பு போடுவேன்... அப்போதும் உங்களின் அன்பான வாழ்த்தை எதிர்பார்ப்பேன். posted final epi paa... enjoy...

      Delete
  9. Such a wonderful story! thanks for writing and keep writing :)

    ReplyDelete