Wednesday, October 10, 2018

உந்தன் அலாதி அன்பினில் - இப்போது அமேசான் கிண்டிலில்

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.

'உந்தன் அலாதி அன்பினில்' நாவல் Amazon.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. வாசித்து மகிழுங்கள் நட்புகளே!

நன்றி.

7 comments:

  1. அப்பாடா படித்து விட்டேன்.. at a stretch படிக்க முடியல because of work pressure, இன்று தான் முடித்தேன்.. what a story madam.. i have got so many things to say, don know where to start..

    I didnt read reviews for the story by other friends, thought of reading all reviews after completing the story.. எந்த clue வும் இல்லாமல் படித்ததால் நாயகி யார் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை..

    நாயகி யார் என்று தெரியும் இடம் very interesting. my god, you made me to change my decisions very fast within next next pages.. vetti officer என்றதுமே அவர் உங்கள் நாயகி இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.. ஆனாலும் கீர்த்தியிடம் கூட கொஞ்சமே கொஞ்சம் confuseஆனேன்.. few pagesla answer தெரிந்தாலும் somewhat thrillinga இருந்தது..

    Shobitha school விஷயங்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது, எங்குமே கூட்டியோ குறைத்தோ நீங்கள் கூறவில்லை அனைத்தும் நிதர்சனம்..நீங்கள் அறிவுரை என்றே தெரியாமல் அதை கையாண்ட விதம் அருமை.. also i have seen many kids using higher end words in the same way as akil used.. சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படி கவனித்து எழுத்தில் கொண்டு வரீங்க.. outstanding effort dear..

    தமிழின் மாடி meeting ஒவ்வொன்றும் கவிதை.. அதிலும் தமிழிற்கு அமைந்த ஒரே ஒரு french meeting, icing on the cake போல அவ்வளவு இனிமை..

    'பொய்தானே''இல்ல உண்மை' செய்கை வரும் முதல் இடத்தில் சிரிக்க வைத்து, அடுத்து வரும் இடத்தில் sentimentala feel பண்ண வைத்து, கடைசியாக வரும் இடத்தில் கண் கலங்க vacheenga..

    நிழல் போலவே நின்றாய் கதையில் fish tank and ரோஜா செடியை உதயா அப்பாவிடம் pramod கேட்கும் இடத்தில் ஏன் என்று தெரியாமல் ரொம்ப emotionalla feel பண்ணேன்.. அதே சிலிர்ப்பு மது just for the person you are என்று சொல்லும் போதும் தமிழ் தனக்கு ஏன் மரியாதை தர வேண்டாம் என்று விளக்கும் போதும்..

    I really like the way keerthi and nandu understand their respective friends in each situation, நிறைய 'நண்பேன்டா' moment இருந்தாலும் லேட்டா வந்தாலும் aishu கலக்கிட்டா..

    Eventhough, i felt mild tension increasing gradually from very first page, towards the end the tension increased like anything.. எப்படி சொல்ல, எனக்கு தெரிந்த மாதிரி சொல்ல வேண்டும் என்றால், pirates அட்டாகின் போது yield stress அடைந்து rescue operation போது ultimate stressku வந்து நின்று என் பிளட் பிரஷரை பதம் பார்த்தது.. happy ending என்றாலும் still i am feeling very emotional and not able to come out of it.. excellent work you have outdone yourself.. waiting eagerly for your next story.. all the best..

    ReplyDelete
    Replies
    1. Hi Anu,

      Very glad and happy to see your lovely feedback.

      ஆன்லைனுக்கு ஒரு ஷார்ட் ப்ரேக் எடுத்திருந்த போதிலும், mail notification இல் உங்க கருத்துகளை வாசித்ததும் மிகுந்த நிறைவாக உணர்ந்தேன்.

      கதாநாயகி விஷயத்தில் நான் வைத்திருந்த சிறிய சஸ்பென்ஸ்... 'பொய் தானே? இல்லை இல்லை உண்மை!' என்பது போன்ற சிறு நுணுக்கங்களையும் விடாமல் கேப்சர் செய்து உங்கள் விமர்சனத்தில் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

      நான் மிக ரசித்துச் செய்த சில விஷயங்கள்... வாசகரிடம் அழகிய தாக்கங்களை ஏற்படுத்துவதை அறிந்து கொள்வதை விட ஒரு எழுத்தாளரின் படைப்புக்கு பெரிய அங்கீகாரம் வேறெதுவுமில்லை.

      //pirates அட்டாகின் போது yield stress அடைந்து rescue operation போது ultimate stressku வந்து நின்று என் பிளட் பிரஷரை பதம் பார்த்தது..//

      இந்த வரிகளை மிக ரசித்தேன் மா.

      உங்களுடைய கடுமையான வொர்க் pressure இலும் கதை வாசித்து, மிக அழகிய கருத்துகளை பதிவு செய்திருக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றிகளும்.

      வழக்கம் போல, உங்களுடைய பதிவை என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன் தோழி. என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வாசகிக்கு என்னுடைய அன்பை தெரிவிக்கும் முறைமையாகவே இதை நான் கடைபிடிக்கிறேன்.

      Thanks again for your lovely lovely feedback dear!

      Delete
  2. Hi Shahi,
    'Uyiroviyam Unakaagathan' kindle edition irukka pa? I searched it up - could not find it. If not available currently, when should we expect it?

    Thank you.
    -Siva

    ReplyDelete
  3. Hi Siva,

    How r u dear?

    Uyiroviyam uneditted version thaan irukku pa. Big story... editting will take atleast one week. Time kudukka mudiyaama pending la vechirukken pa. Will try to upload as early as possible dear. Upload pannum bodhu kandippa ingae blog la link post pannuven pa. Feel very good to see your presence here as always pa.

    ReplyDelete
  4. கப்பல் சார்ந்த விவரங்கள் கதை போக்கினூடே சொல்லிச்செல்வது அருமை.இதமான மிதமான காதல் கதை .அனைத்துக் கதாபாத்திரங்களும் நேர்மறையாக சித்தரிக்கப்பட்ட விதம் அருமை.பதின் பருவத்தினரின் தடுமாற்றம் அதை கடக்க வீட்டினரின் புரிந்துணர்வு எவ்வளவு அவசியம் என்பதும் அழகாக பிரச்சாரம் போல் இல்லாமல் சொன்ன விதம்.ஐஸ்வர்யாவின் புரிதல் எதார்த்தமான தாயாக பூரணி ,தங்கையை தமிழ் கையாளும் விதம் , இக்கால இளைஞர்கள் பாதை மாறக்கூடிய சூழல், அழகான நடை என கதையைப்பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன.ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு கதை களனுடன் கதையைக்கோர்ப்பது ஹமிதாவின் சிறப்பு.அருமையான முழுமையான கதை. நாமே கப்பலில் பயணிப்பது போன்று நுட்பமான விவரிப்புகள்.கடலை கரையில் இருந்து பார்த்து அதிசயிக்கும் நாம் கடலின் உள்ளே உள்ள உலகமும் வியப்புடன் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.மிக ஆழமான கள ஆய்வு மேற்கொண்டு அற்புதமாய் கவிதை போல் செதுக்கியிருக்கிறார் கதையை.படிக்க வேண்டிய புத்தகம்

    ReplyDelete
    Replies
    1. ஹாய் crypt,
      நெடுநாட்கள் கழித்து உங்களை இங்கே சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. உந்தன் அலாதி அன்பினில் கதையை நீங்கள் வாசித்தது அறிந்து அதைவிடவும் மகிழ்ச்சி. வழக்கம் போல கதையின் அனைத்து அம்சங்களையும் மிக நுணுக்கமாக கவனித்து உங்கள் பதிவில் short and sweet ஆக சொல்லியிருக்கீங்க. மிக மிக நிறைவாக உணர்கிறேன் தோழி. உங்களுடைய பதிவை என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன் தோழி. பாராட்டுக்கும் பதிவுக்கும் தொடர்ந்த நல்வாசிப்புக்கும் என்றென்றும் எனது நன்றிகள்.

      Delete