SS பப்ளிகேஷன்ஸின் முதல் வெளியீடு :
“யாரைக்கேட்டது இதயம்...?”
ஆசிரியர் : ஹமீதா
விலை : ரூ.180
பக்கங்கள் : 352
புத்தகங்கள் வாங்க :
SS பப்ளிகேஷன்ஸ்
No. 21, Thirumalaiyappan St,
Flat no. 4, Ruby Palace,
Purasawalkam,
Chennai – 600 007
Ph: 044 26480200
Whats App : 91 8072318750
ஆன்லைனில்:
Canada:
Murugan book stores Murugan Book Store
Murugan book stores Murugan Book Store
Karthik book stall, Mylapore
New book lands (Narmada pathipagam)
Vijaya Pathippagam, Coimbatore
Vijaya Pathippagam, Tirupur
Vijaya Pathipagam, Karur
Vijaya Pathippagam, Pollachi
Indhu Book house, Erode
Devathi Book Stall, Trichy
Malligai Book Centre, Madurai
Superb story... Nice pair very cute ...
Super ending shaki.....
Very all the best 😊
wowwwwwwwwwwwwwwwwwwwww
super and azmazing.
wonderful and nice
all the best pa
waiting for the next story
Superbbb story ma..
Sumanth-Shreya marakka mudiyadha pair..
Waiting for ur next story ..
Marvelous.Very nice story with nice ending.
Thanks for giving such a novel.
New story eppo mam...?
Paraparapuku matiyil suvai koodum kaatal...
Samooga akkarai...kudumba vanmuraigal...etc etc ena kavarnta vishayam yeraalam....
Collecter maranam eppadi nigalntatunu veli varanumnu ninaiten...atu taan miss aana maatiri tonutu...
Oruvelai naan vasika miss pannideno?
Uyiroddamana katai...kataikul katai miga urukam....
2 samooga akkarai ullavargal serntaal epdi irukum nu romba azaga solliteenga..
Sumanth oda super cool nature & atiradi action Ku naan fan aayiden
sema story. chancea illa i am becoming fan of your novels
keep rocking
We all like romance ....and a thin line separates romance and erotic literature...which is more prevailing today in the name of family romance...and which is obnoxious.well done Hameeda for keeping up the standards..,you will be remembered .
Superb story. Sumanth Shreya beautiful and brave iruka couples. Unga story la family sentiment romantic mattum illama social responsibility ooda sethu oru Arumaiya story kuduthu irukega shah. Congrats. Unga new story Kaga waiting. Sekiram vaga��
romba nalla ezhuthi irukeenga pa. different plot. vazhthukkal
Niraivana mudivu soooo nice
Kadaisi varaikkum sumanth sollave illa juice la enna karumattha kalanthan nu ha ha Thank you mam
தொடர்ந்த ஆதரவுக்கும் அழகான பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
Super ending.arumayana story,
Waiting for u r next story
மற்ற நால்வரையும் விட சுமந்த் பந்தயத்தில் முந்திக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியே. அடுத்த ப்ராஜெக்ட் நினைத்தால் உண்மையில் பயம் வருகிறது... உங்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய இயலுமா என்ற பயம்... என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். இக்கதை ஆரம்பித்த நாள் தொடங்கி மிக அழகாக கதையுடன் பயணித்து உங்கள் உணர்வுகளை ஒவ்வொரு பதிவுக்கும் வெளிப்படுத்தி என்னை உற்சாகப் படுத்தினீர்கள். தொடர்ந்த நல்லாதரவுக்கும் நல்ல பதிவுகளுக்கும் மிக்க நன்றி மா...
Unga thairiyathai parattanum shahi..
Nalla homework senju irukinga☺..gud😊😊
விறுவிறுப்பு பரபரப்பு எல்லாம் ஓகே... அதுக்கு அடுத்த வரியைப் பார்த்து கொஞ்சம் வயிறு விதம் விதமா கலங்குதே!
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி உமா...
கதையை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்.ஷ்ரேயா சுமந்த் கூட சேர்ந்து தைரியமானவளா மாறிட்டா அவனை மாதிரியே எல்லாத்தையும் ஈஸியா ஹேண்டில் பண்ணுறா.சுமந்தின் "பாரதி ரெசிடென்சி"ஐடியா சூப்பர்.கதை அதுக்குள்ள முடிஞ்சுடுச்சேன்னு இருக்கு.அடுத்த கதை எப்போ?சீக்கிரம் வாங்க.
முதல் பதிவு முதல் நிறைவுப் பதிவு வரை கதையுடன் மிக அழகாகப் பயணித்து கருத்துக்களைப் பகிர்ந்தீர்கள். நிறைவுப் பகுதியும் உங்களைக் கவர்ந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. உண்மையை சொல்லனும்னா... இப்போதைக்கு மைன்ட்ல எதுவுமே இல்ல... கழுவித் துடைத்த பலகை போல இருக்கு. மீண்டும் ஒரு நல்ல கதையைக் கொடுக்க முடியும் எனும் நம்பிக்கை வரும்போது நிச்சயம் வருவேன். தொடர்ந்த நல்லாதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் மா...
விவேக் மரணத்திற்கு தேவாரஜ்க்கு தண்டனை கிடைத்த மாதிரி ஏன்பா சொல்லலை.கடைசி எபிசோடுல அதை பத்தி வரும்னு நினைச்சேன்.
கதை மிகமிக அருமையாக இருந்தது,ஒரு உணர்வுப்பூர்வமான மிக சிக்கலான கதையை அந்தந்த பகுதியில் என்ன உணர்வுகளை நீங்கள் பிரதிபலித்தீர்களோ அப்படியே வாசிக்கும்போது அந்த உணர்வுகள் நம்மை வந்தடைந்தது,,ஒரு கடத்தலை மிக கவிநயத்துடன் பார்க்கவைத்தீர்கள்அல்லவா ,ம்ம்ம் நீங்கள் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் வந்துகொண்டிருக்கின்றீர்கள் என்பது புலனாகிறது ,கதையோட்டம் முழுவதும் மிக மனதை வருந்தக்கூடிய காட்சிப்பதிவுகள் ஆனால் அதற்கிடையில் வரும் காதல் காட்சிகள் கலைநயத்துடன் கவித்துவமாக இருந்தது,,ஆனால் என்னால் ஒரு சிறு குறை ஒன்று உணரமுடிந்தது மிக விரைவாக சில விளக்கங்கள் கொடுக்காமல் சுமந்துக்கும் ஷ்ரேயாவுக்குமான பகுதி மிக குறைவாகவும் கொடுத்து அவசரமாக முடித்துவிட்டீர்களோ என்று,சமூக்கண்ணோட்டமுள்ள கதையை மிக இலகுவாகவும் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்கக்கூடாது என்றும், ஊடகவியலாளர் எப்படி இருக்கவேண்டும் என்று அழகாக பதிவு செய்திருந்தீர்கள்,அதை விடவும் குடும்பத்தலைவனின் செயல்கள் ஒழுக்கம் கேள்விக்குறியாகும்போது அக்குடும்ப உறுப்பினர்களின் மனநிலையையும் அழகாக காட்சிப்படுத்தியிருந்தீர்கள்,நட்பு எப்படி ஒரு மனிதனை நல்வழிப்படுத்தியிருக்கின்றது என்று காட்டியிருந்தீர்கள்,மொத்தத்தில் மிக அருமையான கதையும் கதைக்களமும்,வாழ்த்துக்கள்
நன்றி
தட்சாயணி
நீங்கள் சொல்லும் குறை எனக்குப் புரிகிறது. அதைக் குறை என்றே நான் கொள்ளவில்லை. அதையும் பாராட்டகவே பார்க்கிறேன். மிகப் பரபரப்பான கதைக்களம்... ஆற அமர எதையும் சொல்லமுடியாத அளவுக்கு வேகமான கதை... முடிந்த அளவு காதலை... சுமந்த் ஸ்ரேயா இடையேயான காட்சிகளை கொண்டு வந்தேன். இப்படியான பொதுவாழ்க்கையில் இருப்பவர்களின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற என் கற்பனையில் விரிந்த காட்சிகள், இப்படி நேரப் பற்றாக்குறையுடன் கூடியதாகவே இருந்தது. அதை நீங்கள் கதை வாசிக்கையில் உணர்ந்தது எனக்கு மகிழ்ச்சியே!
தொடர்ந்த நல்லாதரவுக்கும் நல்ல கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் மா...
கதை ரொம்ப அருமையாய் வந்திட்டது. ஷ்ரேயா சுமந்த் கூட சேர்ந்து தைரியமானவளாய் மாறி அவனுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்து விட்டாள். இப்போதைய எல்லா பிரச்சனைகளையும் தொட்டு அழகான solutionம் கொடுத்துவிட்டீங்க சமந்தா மூலமாய். இப்போதைய youngsters வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாத து என்பஅதஐ கூட விடவில்லை. அவங்க parentக்கு home சுமந்த் தொடங்குவதையும் சொல்லீட்டீங்க. சூப்பர்.
மறுபடியும் ஒரு அழகான கதையுடன் வாங்க.
முதல் அத்தியாயம் முதல் நிறைவுப் பகுதி வரை, ஒவ்வொரு பதிவுக்கும் உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்ப்பேன். கதை உங்களுக்கு மிகுந்த நிறைவிக் கொடுத்ததை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கும் பதிவுக்கும் நல்ல கருத்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் மா...
- kohila
romba, romba sorry pa. Ippo dhaan update padikka mudinchadhu. did not get time the last couple days. Very sorry.
'makkal kitterndhu kollai adicha kaase makkalukku news solla udhavattume', 'kolgai pidippu irukkanum, but we need to be practical about it' - just couple classic examples of Sumanth's clear thinking. Ange nikkireenga Shahi, neenga.
Conveying the message with clarity and practicality. Life-la principles avasiyam irukkanum, oru discipline irukkanum, kolgaigal, kotpaadugal irukkanum - at the same time, nadaimuraikku yetra madhiri avaigalai amaichikka, adapt pannika theriyanum - beautifully stated with Sumanth as an example.
Shahi - the way you have brought this story to this conclusion - leaving Devarajan and Sathyamoorthy open - unfinished - that is so realistic. Neat-a ellathaiyum wrap-up pannurathukku, idhu complete fiction illai - you have brought up several societal grievances and injustices in this story, for it to have everything wrapped up beautifully with a bow and tie - adhu romba cinematic-a irundhirukkum. Leaving it this way, leaves it open for interpretation, plus realistic - edhuvume udane nadandhidadhu - it takes time for such people to be investigated, tried and brought to justice.
Now you have implied how and where Sumanth is going to act next, how Shreay joins hands with him, how their path will continue to take them in the path of seeking justice, as much as they can.
Lovely messages throughout the story, beautiful characterisation, reality blended narration, clearly depicting the ripple effect on society that a single person's deviation can cause (ripple effect) and the varied impacts it has on multitudes of people, families, lives.
Courage and conviction, Shahi !
THANKS for this.
BEST WISHES and CONGRATULATIONS on yet another SUCCESSFUL milestone !!
Looking forward to meeting you soon in another venture.
with VERY BEST WISHES,
Siva
இத்தனை அழகான பதிவுக்கு இவ்வளவு தாமதமாக பதிலளிப்பதற்கு நான் தான் சாரி சொல்லணும். ரியல்லி வெரி சாரி பா...
சுமந்துடைய ப்ராக்டிகலான பதில் நீங்கள் மிக ரசிப்பீர்கள் என்று தெரியும். என்னை ஏமாற்றாமல் உங்கள் பதிவில் குறிப்பிட்டு விட்டீர்கள். மிக்க நன்றி பா.
நீங்கள் சொல்வது மிகச் சரி. தேவராஜனுக்கும் சத்யநாராயணனுக்கும் தண்டனை பெற்றுக் கொடுப்பது போல இக்கதையை முடிக்க விரும்பவில்லை. நீங்கள் சொன்ன அதே காரணம் தான்... it wd be cinematic and unrealistic.
மிக அருமையான பாராட்டுக்கள், ஆழமான கருத்துச் செறிவுள்ள பதிவுகள் என்று இக்கதையுடனான பயணத்தை அர்த்தமுள்ளதாக மிக இனிமையானதாக ஆக்கிக் கொடுத்தீர்கள் சிவா.
உங்களைப் போன்ற வாசகிகளைப் பெற என்ன பேரு செய்தேன் என்று தோன்றுகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் உங்களின் அறிமுகம் கிடைத்ததற்கு.
இதயம் நிறைந்த உங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் கனிந்த நன்றிகள் தோழி.
மற்றுமொரு வித்தியாசமான கதைக்களம் அமையும் போது நிச்சயம் வருவேன்... உங்களின் வருகைக்காக இத்தளம் எப்போதும் அன்பு தேக்கி காத்திருக்கும்.
நன்றி.
ஹப்பப்பா ஒவ்வொரு எபியும் பிரமிச்சு போய்... அடுத்த எபிதான் அந்த பிரமிப்புல இருந்து மீட்டு படிக்க வைத்தது.. செம விறுவிறுப்பா இருந்தது ஷாஹி... கையை பிடித்ததற்கு இப்படி ஒரு ஃபீல் தர முடியுமா?.. சான்ஸே இல்ல. செம ஃபீல் ஷாஹி... அடுத்து... ஒரே வரியில் விவேக் இறப்பை பற்றி அழகா சொல்லியிருந்தீங்க.. அந்த ஒரு வரி ஓரு லட்சம் வார்த்தைகளை பொதிந்து இருந்தது மாதிரி.. ஒரே கவலை... ஏன் ஷாஹி இப்படி பண்ணிட்டாங்க?.. இது ஷாஹி டைப் இல்லையேன்னு நினைச்சிட்டே படித்தால்... அதுதான் ஹிரோ ஹீரோயின் இணைய ஒரு முக்கியமான சம்பவமா இருந்திருக்கு.. அடுத்து சமூக பிரச்சனைகள்... எனக்கு எப்பவும் சமுதாய பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதும் எழுத்தாளர்கள் மேல் ஒரு பெரிய மரியாதை இருக்கும் ... அந்த வரிசையில் நீங்களும் ஈஸியா வந்திட்டீங்க.. அதுவும் தொடாத விஷயங்களே இல்ல போங்க... மீடியா மக்கள் கையில் இந்த கதை கிடைத்தால் கூட.. நம்ம மீடியா மக்கள் திருந்துவது சந்தேகம் தான்.. பட் கதையிலாவது.. இப்படி ஒரு ஹீரோ பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்... மொத்தத்தில் உங்க ரசிகர்களுக்கு வித்தியாசமான லவ்லி ட்ரீட்... என்ன ஷாஹி இது?.. ரொமான்ஸ் எல்லாம் சும்மா தூள் கிளப்பீருக்கீங்க... மென்மையான உணர்வுகளை அழகா சொல்லியிருந்தீங்க.. புக் வந்ததும் நிறுத்தி நிதானமா இன்னோரு முறை படிக்கணும்.. அடுத்த கதை இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
மிகத் தாமதமான பதிலுக்கு முதலில் வெரி சாரி பா. அதற்கான காரணம் உங்களுக்குப் புரியும்.
மிக அருமையான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கதையை இன்ச் பை இன்ச் ரசித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவில் தெளிவு.
எஸ்... இது என் ஸ்டைல் இல்லை... பட் இந்த கதை இப்படித் தான் வந்தது பா... எல்லாமே பாசிடிவா சொல்லணும்னு தான் நினைப்பேன்... ஆனால் இக்கதை வெரி க்ளோஸ் டு ரியாலிடி. விவேக் மரணம் என்னையுமே மிக பாதித்தது... அப்பகுதிகள் எழுத நிறைய மனோதிடம் தேவைப் பட்டது.
மீடியா அரசியல் சார்ந்த கதைக்களம் எனும்போது என்னையறியாமல் நிறைய விஷயங்கள் வந்து விழுந்தன. வந்து விழுந்த விஷயங்களை எந்த restrictions m வெச்சுக்காம குடுத்துட்டேன்.
ஹ ஹ ஹா... ரொமான்ஸ் அதிகமா பா? கதை கொஞ்சம் ஹெவி அண்ட் ஆல்சோ ட்ரை சப்ஜெக்ட். நாயகன் நாயககி சந்திப்பதே பதினோராம் எபியில் தான். இருவரும் கடந்து வந்த பாதையின் கடினத்தைக் கருத்தில் கொண்டு அவங்க கொஞ்சம் ஹாப்பியா இருக்கட்டும்னு அவங்க போக்குலயே விட்டுட்டேன். நீங்க எல்லோரும் என்ஜாய் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
புக் வந்த பிறகும் மீண்டும் வாசிப்பதா சொல்லி இருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பா.
தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நல்ல கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் கோகிலா.
Hi hameeda,
Oru arumaiyana indru nadakku koodiya yatharthamana kathaiyai ungalain brilliance naal ellorukkum puriyum padiyaga Latest technical informations
Puguthi entha genre um vittu vaikamal tharamana novel lai thanthathukku Mikka nandri. Ithil vazhkkai kana padangal nirya ullana. Individual discipline evvalo avanukkum van sartha kudumbom kum mukkiyam enbathi azhaga velipaduthi irukireelgal. Oru kastamana, avamana situation LA irunthu eppadi sheets and sumanth veliyil Vanthu thangalai eppadi sedhuki irukirangal enbathu ellorukum our padam. Than suyathai vidamal melum melum thangalaiyum thangal suttratharaiyum menmai paduthuvathu-special applause.
Vivek and family ellorukkum oru munutharanam. Attitude speaks.
Shreya and her activities too brilliant-indirectly bcoz of hameeda. Balancing family education life grt on her part.
Sumanth a real hero both to family and society.
Hameeda complete credit goes to us for such a lovely informative entertaining romantic creative appreciable novel suits all age group.
Ore oru kurai than seekiram mudinthu vittathu PA. But will cherish this novel always. Another Memorable one. Waiting for more and more grt novels.
Every novel is different of its Kind and shows all ur immense efforts to bloom. Best wishes MA. Tkq once again
தாமதமான பதிலுக்கு முதலில் மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன்.
இத்தனை பாராட்டும், மனத்தில் அடியாழத்திலிருந்து வரும் அன்பான வாழ்த்துக்களும், என்னுடைய உழைப்புக்கு... இக்கதை ஆரம்பித்த நாள் முதலாய் அதனுடனே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு கிடைத்த வெகுமதிகளாகவே உணர்கிறேன்.
கதைக்கு நீங்கள் அளித்த நல்லதாதரவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.
சுமந்த் ஷ்ரேயா கடந்து வந்த வாழ்க்கைப் பாதையும் அவர்கள் தங்களை செதுக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடனும் செயல்படுவதும் உங்களை மிகக் கவர்ந்திருப்பது உங்கள் பதிவின் வாயிலாக விளங்குகிறது. வித்தியாசமான முயற்சிகளை உங்களைப் போன்ற வாசகிகள் விரும்பி வரவேற்பதும் உற்சாகம் அளிப்பதும் மிகுந்த மனநிறைவைத் தருகிறது தோழி.
இது பரபரப்பான கதைக் களம் அல்லவா? அதனால் தட தட வென்று கிறிஸ்ப்பாகக் கொடுக்கணும் என்று எண்ணினேன். அதனால் தான் விரைவில் முடிந்து விட்டது.
பாராட்டுக்கும் நல்ல பதிவுக்கும் அன்புக்கும் நல்லாதரவுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வித்யா.
தாமதமான பதில் பதிவுக்கு முதலில் மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன்.
மிக ஆழமான உணர்வுப் பூர்வமான பதிவுக்கு மிக்க நன்றி மா. நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் நிதர்சனம். எதுவுமே நாம் அனுபவிக்கும் போது தான் அதன் வலியும் வேதனையும் முழுப் பரிமாணத்தில் உணர முடியும்.
விவேக் மரணம்... ஆற்ற முடியாத துயரம் பா. அக்குடும்பத்துக்கு தீராத வேதனை.
ஜுவாலைக்கு ஷ்ரேயா சொல்லும் முடிவுகளும் சுமந்த்தின் விளக்கமும் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியா இருக்கு.
உண்மை தான் benzi... நான் எப்போதுமே வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் நிலை பற்றி யோசிப்பேன். நல்லது கெட்டதில் கூட கலந்து கொள்ள முடியாமல், தாய் தந்தையருக்கு உடல் நிலை சரியில்லைன்னாலும் வந்து பார்க்க முடியாமல்... அவர்கள் மனம் எத்தனை பாடுபடும்... அதோடு கசக்கிப் பிழியும் வேலைப் பளு...
கதையில் நான் சொன்ன விஷயங்களை மிக அழகா உள்வாங்கி இருக்கீங்க மா. உங்கள் அன்புக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கதை உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை மிக அழகாக ஓரிரு வரிகளில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பாராட்டுக்கும் பதிவுக்கும் அன்பான வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் மா...