Sunday, March 18, 2018

நிழல் போலவே நின்றாய்! - மின்னூல் அறிவிப்பு





வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

ஒரு மகிழ்ச்சியான அறிவிப்புடன் வந்திருக்கிறேன் நட்புகளே!
உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த ப்ரமோத்-உதயா ஜோடி மின்னூல் வடிவில் உலகெங்கும் வலம் வர இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!

"நிழல் போலவே நின்றாய்!" இப்போது மின்னூல் வடிவில்...

e book ஆக download செய்யவும், Kindle lending libraries மூலமும் வாசித்து மகிழவும் கீழ்கண்ட லிங்கில் க்ளிக் செய்யவும்.

நிழல் போலவே நின்றாய்!: Nizhal Polave Nindrai! (Tamil Edition) eBook: ஹமீதா Hameeda: Amazon.in: Kindle Store

உங்கள் அனைவரின் நல்லதாதரவின்றி எதுவுமே சாத்தியமில்லை நட்புகளே!
'எல்லா புகழும் இறைவனுக்கே!'

அன்புடன்
S. ஹமீதா

6 comments:

  1. Hi Shahi,
    nandrigal oru kodi (wait pannitte irundhen)!! Got it !!

    -Siva

    ReplyDelete
    Replies
    1. Hi Siva,
      நீங்க kindle ல வாசிச்சு எனக்கு மெயிலும் பண்ண பிறகு இங்கே ரிப்ளை பண்றேன். Sorry for the delay pa and Thank you so much for your love and lovely feedback dear.

      Delete
  2. Hai akka,I red the story by kindle.It was amazing,we are in inlaws place for vacation after that I red it in one stretch bcoz that much interesting story.pramod stolen my heart all alone in this story,He beaten vetri by his personality,I love pramod more than vetri.either poor,middle class or highclass personality matters for heroism this character pramod and vetri proved that.chemistry between pramod and udhaya awesome.udhaya??very pretty pitiful character.Hats off for ur writing style that gives uyirppu and immortal value for whole plot and story.Really ur dialogue delivery,characterisation,vow vow vow just vow,keep going sis All the best.

    ReplyDelete
    Replies
    1. Hi Aruna,
      How r u dear? Really feel so good to see your comment ma. Very happy that you liked the novel. Thank you sooo much for your lovely feedback dear. Really miss all your comments and interactions which helped a lot in moving forward dear.

      Delete
  3. Hi shahi sorry for the delayed comment. Very nice story and narration of both pramodh and Udhayakumar. Story line is nice.வசதியற்ற வீட்டு பிள்ளைகள் மட்டுமல்ல பணம் படைத்தவர்கள் குழந்தைகளுக்குள்ளும் ஆற்ற முடியா காயங்கள் உண்டென்பது நிதர்சனம்.நிறைவான கதை காத்திருத்தலை நியாயப்படுத்தி விட்டது கதை.மற்ற கதைகளை விட இதில் ஆங்கில கலபாப சற்று தூக்கலாக இருந்ததை தவிர்த்திருக்கலாம்.இருவரும் மேல்தட்டு வர்க்கத்தினர் என்பதால் ஆங்கில உரையாடல் இயல்பாகவே பொருந்திப்போகிறது.அடுத்த கதைக்காக காத்திருக்கிறோம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Hi Crypt,
      How ru pa? Sorry for noticing your comment very late.

      மிக அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. ஆங்கிலக் கலப்பு என்பது எனது நலம் விரும்பிகள் பலரும் சுட்டிக்காட்டும் விஷயமாகிவிட்டது. நான் எவ்வளவு தான் குறைக்க முயற்சி செய்தாலும், நான் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் சில ஆங்கில உரையாடல்களை டிமாண்ட் செய்கின்றன. மிக கவனமாக இக்குறையை நிவர்த்தி செய்யவே நானும் விரும்புகிறேன் பா.

      உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      ஹமீதா.

      Delete