Monday, April 17, 2017

பேசும் மொழியிலெல்லாம் - 2 (Comments)

தோழிகளே! உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கு நான் மிக முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நீங்கள் அளிக்கும் கருத்துக்கள் எப்போதும் இத்தளத்தில் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு. கதையின் இரண்டாவது பதிவுக்கான கருத்துக்களை கீழே உள்ள comments ஐ கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். கதைத் திரி நீக்கப்பட்டாலும் உங்களுடைய கருத்துக்கள் என்றென்றும் இத்தளத்தை அலங்கரிக்கட்டும்.  இங்கே கருத்துக்களைப் பகிரவிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் நன்றிகள்.

அன்புடன்

ஹமீதா.

21 comments:

  1. Hai Hameedha, superb update, heroine intro superb, aval kulanthai uruvil irukkum kumaraiyendru muthalil ninaithal,enakku periya bulp koduthu nan hameedhavoda heroine aakumnu udane proove pannita(by her thoughts),pranavkum kathaila importance irukkum,so vetri and nayani going to meet ,waiting for that moment, waiting for your next rocking update

    ReplyDelete
    Replies
    1. Hameedha, naduvla konjam mistake aagiduchu PA,pramothkum kathaila importance irukkmunu ninaikirenu type panninen,mistake aagiduchu, adjust pannikonga please

      Delete
    2. ஹாய் சுதா,
      ஹீரோயின் இன்ட்ரோ உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சியா இருக்கு. பிரமோத் நேம் இன்னும் உங்க மனதுல ரெஜிஸ்டர் ஆகலை. கதை போக போக ரெஜிஸ்டர் ஆகிடுவான்னு நம்புகிறேன். மாலையில் அடுத்த பதிவுடன் வருகிறேன். தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி சுதா.

      Delete
  2. ஹாய் ஹமீதா,

    கலக்கல் அப்டேட்....நயனி வீட்டின் காட்சிகள் கண்முன்னே விரிந்தது...அதிலும் அந்த காக்கா வந்து முட்டையை தூக்கிட்டுப் போறது.....நம்ம ஹீரோயினுக்கு அக்கா மேல மன வருத்தம் இருக்கும் போல இருக்கே...ஆஹா வெற்றி சார் நயனி கிட்ட தான் வராரா? பிரமோத் சார் தான் ஹீரோன்னு தோணுது...இப்போ வெற்றி சார் வந்து நயனியை பார்த்து காதலில் விழ போறார்...பிரமோதும் வர போகிறான்...பார்ப்போம் நயனியின் மனதை வெல்ல போவது யார் என்று?..செமையா போகுது ஹமீதா.........

    ReplyDelete
    Replies
    1. ஹாய் சுதா,
      வழக்கம் போல அழகான பின்னூட்டம். காட்சிகள் கண்முன்னே விரிஞ்சதா சொல்லி இருப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷம் பா. நான் சும்மா தான் பிரமோதை கொண்டு வர்றேன்... ஆளாளுக்கு அவனை ஹீரோ ன்னு சொல்லிட்டு இருக்கீங்க... ஹ ஹ ஹா... எப்படியோ வெற்றிகரமா குழப்பியாச்சு... உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அழகான பதிவுக்கும் மிக்க நன்றி சுதா.

      Delete
  3. Replies
    1. Thankyou Hemankumar.தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

      Delete
  4. Nice epi

    Nayanika kudumbame aval akkavin avasara tanatirku paliyagi tindaadukinrato?

    Virupamillamal pani seyya neridum nilai. Vetri & Nayanika santipu eppadi irukum ? Paarka aavalaga irukiratu

    ReplyDelete
    Replies
    1. Thankyou Jansi. Very good guess pa. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

      Delete
  5. Hi Shahi,
    Nayanika - What was she aspiring to be? What changed her path that she is now working here in this showroom? Avanga akka Karthiga story enna? So, Vetri is going to join here? Pramodh-kkum significant role irukka pogutho?

    Vetri in this showroom? Paarpom, eppadi fit aaga pogiran endru...

    ReplyDelete
    Replies
    1. hello madam,
      செல்லாது... செல்லாது... நீங்க இப்படி குட்டியா கமெண்ட் போட்டா எப்படி? உங்கள் கமெண்ட் எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா?

      ஜோக்ஸ் அபார்ட்.. நாலு லைன்ல நச் நச் ன்னு கதை பயணிக்கப் போகும் பாதையை புட்டு புட்டு வெச்சிருகீங்க...

      தொடர்ந்து வாசித்து விரிவான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் சிவா. உங்களின் சிந்தனைக்கு நான் விசிறி. நன்றி.

      Delete
    2. Hi Shahi,
      Kutti comment-ku oru reason irukku. Adhai eppadi solradhunnu theriyama, unga blog poora vera form of communication-ku vazhi irukkannu thedi onnum kidaikkamal vittuten :-)

      Delete
  6. Hi hameeda,heroine intro super....vetriyum nayaniyum meet panradhukkaga waiting... vetri thaan andha bachelors kooda thanga pora innoruthara?pramod ku important role irukkum polaye....

    ReplyDelete
    Replies
    1. ஹாய் சூர்யா,
      இதெல்லாம் ரொம்ப அநியாயம்... இப்படி கெஸ் பண்ணா நாங்க எப்படி கதை எழுதுறது? ஹ ஹ ஹா... தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

      Delete
  7. Hi hameeda
    Update superb ma nayanika enna azhagana peyar porupanavalum kooda ivaluku keezh panipuriya varum vetrimaran seyalgal ivalai santhosha paduthuma aavaludan waiting ma ungal adutha updateku😍😍

    ReplyDelete
    Replies
    1. hi madhi,
      நயனிகா பெயர் உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சியா இருக்கு. பார்போம்... நீங்க எதிர்பார்த்த டைரக்ஷன் ல கதை மூவ் ஆகுதா இல்லை வேறு different ஆ போகுதா என்று வாசித்து விட்டு சொல்லுங்கள். தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி மா.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Replies
    1. Thankyou aruna. A warm welcome to you and thanks for joining the story.

      Delete