Friday, April 21, 2017

பேசும் மொழியிலெல்லாம் - 3 (Comments)

பேசும் மொழியிலெல்லாம்  மூன்றாவது பதிவுக்கான கருத்துக்களை கீழே உள்ள comments ஐ கிளிக் செய்து பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

26 comments:

  1. Hi Shahi,
    Ore episode-la moondru veru family backgrounds-lerndhu vandha moondru peroda attitude, sindhanaigal, seyalpaadugalai enna azhaga unga vaarthai varnakolathil kaatti irukkeenga ! Excellent portrayal !

    For now, if I consider only this update, heart reaches out to Vetri. But, something inside me tells me, with Pramodh - only the tip of the iceberg has been revealed. There is more to him than what his father thinks, and what us readers would think reading just this one episode.

    Pramodh - born with a golden spoon, and adhanaal vandha or adhukke uriya oru alatchiyathoda irukkalam or appadi thondralam, but what comes out also is that he has talent, he has brains, he is decisive, wants sole control to act independently, doesn't dance to others' tunes... Waiting to see if all of that is good or bad, or a combination of both :-) Konjam arrogance irukkumonnu thonudhu - but reserving judgement on that...

    Nayanikka - business point of view-lerndhu avalai patri varudhu - still, could glean that she is good at what she does, does justice to her role (employment), has patience, has diplomacy, is responsible, nambi poruppai oppadaikkalam ( which is what Padmanabhan seems to have done). waiting to see how Pramodh is going to react to her, and how she is going to deal with Vetri.

    Padmanabhan - 'avalai udal nilai paduthudhu, aval padum kashtam ennai paduthudhu' - touched very much ! Shows how much he cares for his other half.

    Vetri - hmmm.. enna solla... Avan appavukku avan mel irukkum varutham puriyudhu - but adhu deep-a poyi, edhirpaarppugal yemaatrangala maruna vegathai, vayasukketha vivegathode temper pannamal, vegathaiyum veeriyathaiyum vaarthaigalil kotti, maganin manasai ranamaakkum podhu, rombave kashtama irukku - still, can understand his disappointment coming out with a vengeance.

    Thyagu needs to be mentioned. thannaal iyandra alavukku, avan oru nanbanai, eppadiyellam thol kodukkuran ! ivanukku endha nerathil payanam seidhal easynu yosichu travel arrange pannuradhu, kai selavukku panam thevai endravudan yerpaadu seiradhu, Vetri nichayama ammavai saappattukku ketka maattaannu purinchu, than amma kitta solli saappadu pack panni tharuvadhu, avanukku mentally support koduppadhu - chinna, chinna vishayangal endralum, those small gestures mean a lot at this time and at this place (kaalathinal seidha udhavi). I have always felt that if you have good friends, it not only speaks about you, but you are blessed -they come thru' for you one way or another. So is the case with Vetri and Thyagu.


    Vetri - avanoda thoughts, avanoda feelings ungal ezhuthukkalil uyir perugindrana. Andha bus-la when he smiles at the 5-year old little girl - the feeling he gets - arputham, Shahi ! but, pinnadiye, andha kuzhandaiyin mother's reaction, and the reaction it brings inside Vetri - innaikku society irukkum nilaiyai - oru chinna casual incident-la rende varigalla, padam pidichu kaattiteenga. With all the characters and their interactions, that small incident scored. enge porom naam endra kelviyai ezhupudhu.

    -Siva



    ReplyDelete
    Replies
    1. wow... woww... வேறு என்ன சொல்ல சிவா? சின்ன சின்ன விஷயங்களையும் நுணுக்கமா கவனிச்சு மிக மிக அழகா விமர்சனம் பண்ணி இருக்கீங்க.

      பிரமோத் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது ரொம்ப சரி... கதை போகப் போக அவனின் முழுப் பரிமாணம் வெளிப்படும் என்று எதிர்பார்கிறேன்.

      yes nayanika very dedicated.

      அந்த பஸ்ஸில் அவன் அந்த சிறுமியைப் பார்த்துப் புன்னகைப்பதை எதார்த்தாமாகத் தான் எழுதினேன். அதன் பிறகு அந்த இளம் தாயின் அதிருப்தியை சேர்த்தேன். இன்றைய சூழல் அப்படித் தான் இருக்கு இல்லையா?

      நான் எழுதியதை எழுதியவாறே புரிந்து கொண்டு மிக அழகாக விமர்சனத்தில் பிரதிபலித்தமைக்கு மிக்க நன்றி சிவா. தொடர்ந்த நல்லாதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  2. Did I make up for the itty-bitty comment from last time ? :-)

    Seriously, sorry, Shahi. Ivvalavu perusa pochunnu post pannavudan thaan realize pannunen. Padichittu, appadiye manasula thonunadhai ellam type pannuna ippadi thaan.... Inimel konjam yosichu, will shorten. Sorry !

    ReplyDelete
    Replies
    1. Yes you did siva...

      pls dont be sorry...

      my pleasure and all the readers who comes here will definitely cherish your comments.

      Thankyou.

      Delete
  3. nice ud. promoth than herova?neengal poota introvil pesuvathu promoth endru ninaikiren.vetri nayanikku oru nalla frienda iruppana?illai triangle love story???????????????

    ReplyDelete
    Replies
    1. ha ha haa... naga... ரொம்ப யோசிக்காதீங்க... ஜஸ்ட் என்ஜாய் தி ஸ்டோரி. இது வேறு மாதிரியான கதைக்களம். நிச்சயம் நீங்க எதிர்பார்க்கிற திசைல கதையை கொண்டு போக மாட்டேன் என்று தான் நினைக்கிறேன்... பார்போம்... போக போக என்ன நடக்குதுன்னு.

      தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் மா.

      Delete
  4. Nice update. Three different characters from different backgrounds with different needs and ideas to work under one roof. Eagerly waiting to see hiw they face each other.

    ReplyDelete
    Replies
    1. Thankyou so much for the lovely feedback aruna vijayan. Will try to post ud by tomorrow morning.

      Delete
  5. Haiv Hameedha, superb update, kathaila pesama moonru per moonru thuruvangal nu veichurukallam,superb and different characters, vetri and nayaniyin meeting eppadi irukkum vetri and pramothin meeting eppadi irukkumnu therinjika manasu paraparakuthu,let us see,waiting for your next rocking update

    ReplyDelete
    Replies
    1. haiyoo என்னப்பா நீங்க? உங்க எதிர்பார்ப்பு பார்த்தா எனக்கே பயமா இருக்கு. உங்க expectations ai எப்படி மீட் பண்ண போறேன்னு தெரியலை. பட் நீங்க நினைக்கும் திசையில் கதை நிச்சயமா பயணிக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் வாசித்தால் உங்களுக்குப் புரியும். தொடர்ந்த ஆதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி சுதா.

      Delete
  6. Hi hameeda mam...nice ud...three different characters.....super ah kondu poreenga...idhula yaar nayani ku pair nu therinchkka eagerly waiting....

    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கு மிக்க நன்றி சூர்யா. நயனிக்கு யார் ஜோடி என்பது விரைவில் தெரிந்து விடும் என்றே நம்புகிறேன். தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

      Delete
  7. ஹாய் ஷாஹி நன்றாக இருந்தது பதிவு.....பிரமோத் பேசுவது எல்லாம் அப்படியே உங்களின் பழைய கதாநாயகர்களை நினைவு படுத்துகிறது .....வெற்றியின் தந்தை பேசுவது எல்லாம் சாதாரண நடுத்தர வீடுகளில் நடப்பது .....பாவம் அவருக்கும் மகன் மேல் பாசம் இல்லாமல் இல்லை ....அவரின் சூழ்நிலை அப்படி பேச வைக்கிறது .....வெற்றிக்கு இவை எல்லாம் மனதுக்கு கஷ்டத்தைக் குடுத்தாலும் .....நிச்சயம் ஒரு நாள் அவரின் பாசத்தையும் உணருவான் ....தற்பொழுது இருக்கும் நிலையில் அவனுக்கும் இது போன்ற சொற்கள் மனதுக்கு கஷ்டத்தை தான் குடுக்கும் ....நயனிகா அவளையும் தேர்ந்த விற்பனைப் பெண்ணாக காட்டி இருக்கீங்க ...பிரமோத் வருகிறான் , வெற்றியும் வருகிறான் ....இனி ??? நன்றி பதிவிற்கு .

    ReplyDelete
    Replies
    1. ஹாய் ஸ்ரீமதி,
      அப்படியா பா... போகப் போக பிரமோத் கொஞ்சம் வித்தியாசம் காண்பிப்பான் என்று நம்புகிறேன். ஹ ஹ ஹா... இது போல பிள்ளைகளை கண்டபடி பேசும் அப்பாக்களுக்கு உள்ளூர பாசம் இருக்கும் என்பதில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை. பாசம் இருந்தால் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் அதை காண்பிக்க வேண்டும் அல்லவா! இது போன்ற பேச்சுக்களை வாங்கும் பிள்ளைகளுக்கும் தந்தை மீது பாசமும் பற்றும் குறைந்து தான் போகும். பெற்ற கடனுக்காகவே தந்தைக்கு செய்ய வேண்டியதை செய்வர். அது தான் நிதர்சனம். தொடர்ந்த ஆதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமதி.

      Delete
  8. தந்தையிடம் ஏறுக்கு மாறாக பேசும் இரு ஆண் கதாபாத்தாரங்கள...அது ஒன்றில் மட்டுமே ஒற்றுமை...அடிப்படை குணங்களில் இரு துருவங்கள.....
    நயனிகா so sweet.....மற்றவர்களை அனுசரித்து நடக்கும் இயல்பு....கொண்டவள்...
    நட்புக்கு உதாரணம் தியாகு....நீண்ட காலங்களுக்குப் பிறகு கேட்ட தஞ்சை சொல் 'திருகுதாளம்"
    மகிழ்ச்சியாக இருந்தது....மூவரும் சந்திக்கப் போகும் தருணத்திற்காக காத்திருக்கிறேன்....நன்றி. ஹமி.....

    ReplyDelete
    Replies
    1. Wow... thanks for the lovely comment rani. மிக அழகா கதாபாத்திரத்தின் தன்மைகளை கேட்ச் பண்ணிருக்கீங்க. ஒஹ் எதார்த்தமாக எழுதிய திருகுதாளம் ஸ்கோர் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்த ஆதரவுக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி ராணி.

      Delete
  9. ஹாய் ஹமீதா,

    அருமை...அருமை...பிரமோத் உங்கள் மற்ற கதையின் நாயகர்களின் சாயல்..ஆனால் வெற்றி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்...கீழ் நடுத்தர குடும்பங்களில் ஒருவன் வேலையில்லாமல் அப்பாவின் தயவில் இருக்கும் போது நடக்கும் காட்சிகளை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருக்கீங்க..கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அவர்களின் வாழ்க்கையில் இடமில்லை..ஆனால் பணம் படைத்தவனுக்கோ கனவோ, கற்பனையோ எழுவதில்லை...இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களை நயனியுடன் கொண்டு வந்து மோதிக் கொள்ள விட போகிறீர்கள்....வெற்றி நயனியுடன் ஒன்றிணைந்து செயல்படுவானா? பிரமோத் அப்பாவின் தொழிலில் கை வைத்து வேலை செய்பவர்களை ஆட்டி வைக்கப் போகிறானா? என்பதை எல்லாம் அறிந்து கொள்ள ஆவலாக காத்து கொண்டிருக்கிறோம்...உங்கள் அசத்தலான எழுத்து நடையில்...

    ReplyDelete
    Replies
    1. ஹாய் சுதா,
      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி சுதா. ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க சுதா... எஸ் கனவு காணவும் வாழ்கையை ரசனையா வாழவும் கூட பணம் படைத்தவனுக்குத் தான் தகுதி இருக்கு என்பது போல ஆகிடுச்சு. எல்லா levels லயும் சேஞ்சஸ் கொண்டு வருவேன்னு தான் சொன்னான்... எல்லோரையும் ஆட்டி வைப்பேன்னு சொன்னானா? அந்த ஆங்கிள்ள யோசிச்சு பாருங்க...

      தொடர்ந்த ஆதரவுக்கும் பதிவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா...

      Delete
  10. Hi sahi mam
    pramoth um kalam irangittaru naren sumanth kum vetri kum thuliyum sammantham illama irukke nu ninachan sonna madhiye adhai eedu. Seiya oru character .....
    Vetri character um nalla irukku oru ethathamana padaippu unga story la eppavum irukkum unarvu solra eluthunadai idhilum semmae super mam

    ReplyDelete
    Replies
    1. hi srjee,
      மிக அழகான கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி பா. வெற்றி முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம்... ப்ரமொதிடம் கொஞ்சம் சாயல் தெரியலாம்... கதையின் ஓட்டத்தில் ப்ரமோத் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் மா...

      Delete
  11. Replies
    1. Excellent update with your own way of describing characters and situations....i love your way of writing...all the best for this story tooo

      Delete
    2. Thankyou so much for such a lovely feedback Vasanthi. Thanks for your good wishes too. Continue to have a great read and kindly share your thoughts.

      Delete
  12. ஹாய் ஹமி,

    கதை நகரும் விதம் அருமை. பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வு. அடகு வைத்து பெறப்படுவது ரசீது மட்டுமல்ல. மனதின் வலிகளும் தான்.பிரமோத் நடவடிக்கை நயனி, வெற்றி யாரையும் பாதிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு மிக்க நன்றி கவி. கதையின் நகர்வு உங்களுக்குப் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ப்ரமோத் வில்லனா ஹீரோவா என்பது போகப் போக புரியும் பா... காத்திருங்கள்...

      Delete