Saturday, December 10, 2016

இதயம் - 24 பின்னூட்டங்கள்


62 comments:

  1. Hi hameeda...super ud....atlast devarajan maattikkittar....thani manidha ozhukkam patriya conversation arumai....vazhakkampola fantastic update.
    ReplyDelete
    Replies
    1. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சூர்யமுகி... நிறைவுப் பகுதிக்கான உங்களுடைய கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...
      Delete
  2. hi hameeda super super.waiting 4 the last ud.
    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  3. hi hameeda,

    kalakkal update..sreya pannina velaikal ellam therinjathum sumanth azhaga plan pottu sreya ammavaiyum ange irunthu thookkittaane illlenaa devarajan velaiyai kaati iruppar...happa sema tension but they did it...athuthan mukkiyam...judgement kidaikkum kidaikkathu enbathalla vishayam naattu makkalukku vishayam poi sernthaachu athuve periya sadhanai than...semaya kadhaiyai kondu vandhu mudivu pulliyai nerungitteenga vaazhthukkal shahi....
    ReplyDelete
    Replies
    1. exactly சுதா... சுமந்த் அவனுடைய வரம்புக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டான். பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி பா. தொடர்ந்த ஆதரவுக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுதா...
      Delete
  4. my dear dear dear dear dear dear friend .... நான் வந்துட்டேன் ...யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்...
    ReplyDelete
    Replies
    1. திவ்யாNovember 21, 2016 at 3:59 PM
      ஷாஹி சொன்னா தப்பா இருக்குமா??? நானேதான் ... கதைய படிச்சிகிட்டே இருக்கேன் .. சீக்கரம் வரேன் ..
      Delete
    2. Hi my dear dear dhivi,
      Ungalai ingae paarka romba romba sandhoshama irukku. A very warm welcome to you. Padinga padinga... padichittu vaanga...
      Delete
  5. ஹாய் ஹமீதா எப்பொழுதும் போல் அருமையான பதிவு ......சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் எடுத்து பிசிறில்லாமல் குடுப்பது உங்களின் பிளஸ் .....அடுத்து அடுத்து என்று உடனுக்கு உடன் முடிவெடுக்கும் சுமந்த கதாபாத்திரம் அருமை .....எப்பொழுதுமே எதிராளியை தன்னை விட பலசாலியாக அனுமானித்து யோசித்தால் மட்டுமே இப்படி முடிவெடுப்பது சாத்தியம் ......எதிராளியை குறைத்து மதிப்பிடும் பொழுது தான் ஒருவனின் தோல்வி ஆரம்பமாகிறது .....சுமந்த எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிராளியின் பலம் பலவீனம் இரண்டையும் அலசி எடுக்கும் முடிவாக இருப்பதால் தான் .....அவனின் ஒவ்வொரு செயலும் வெற்றியைக் குடுக்கிறது.....excellent narration hameeda .....குடும்பத் தலைவனோ /தலைவியோ பாதை தவறும்பொழுது அடுத்த தலைமுறை பெரும்பாலும் அதை படிப்பினயாகவே எடுத்துக் கொள்கிறார்கள் .....எல்லாவற்றிலும் விதிவிலக்கு இருப்பதுபோல் மிகச் சிலரே அவர்களின் பாதையைப் பின்பற்றுகிறார்கள் .......உண்மை இது ....அடுத்து தனிமனித ஒழுக்கம் சமுதாயத்தில் அவனின் நிலையை அது தான் நிர்ணயம் செய்கிறது .....கல்வி அதன் அவசியம் இன்று எல்லோருக்கும் ஓரளவு தெரிந்து தான் இருக்கிறது .....ஆனால் இன்றும் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அல்லது முடிக்கமுடியாத சூழலில் பலர் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம் .....நிறைய சமூக பிரச்சனைகளை கதையோட்டத்தோடு அழகாக சொல்லி இருக்கீங்க .....நன்றி பதிவிற்கு .
    ReplyDelete
    Replies
    1. Hi Srimathi,
      Naan suthi, suthi muzha neelathukku izhuthu solla vandhadhai - ippadi azhaga, effective-a neenga sollittenga. "Edhiraaliyin balam, balaveenam rendum arindhu, edhiraaliyai kuraithu madhippidamal' - enna azhaga sum up pannitteenga. Shahi - ennoda izhuvai comment padikkamal, Srimathi comments padicheenganna - ennodathu 'ditto' pottukkonga :-)

      Super-a sollitteenga, Srimathi

      -Siva
      Delete
    2. உங்களுடைய இது போன்ற விரிவான பதிவை ரொம்ப மிஸ் பண்ணேன் ஸ்ரீமதி. நான் சொல்ல வந்த கருத்துக்களை மிக அழகான புரிதலுடன் ஏற்றுக் கொண்டு பின்னூட்டத்தில் பிரதிபலித்தமைக்கு மிக்க நன்றி. உண்மை உண்மை... உங்கள் கூற்றுக்கள் ஒவ்வொன்றும் உண்மை...

      தொடர்ந்த அன்புக்கும் நாலாதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...
      Delete
    3. siva,
      இதெல்லாம் நியாயமே இல்லை... ஸ்ரீமதி கருத்துக்கள் சொல்ற விதம் ஒரு வகை அழகுன்னா நீங்க சொல்லும் கருத்துக்கள் இன்னொரு வகை அழகு... நீங்க எவ்வளவு பெரிய கமெண்ட் போட்டாலும் அதை விரும்பி வாசிக்க ஒரு கூட்டமே இருக்கு... சோ இதை விட்டு விடாதீர்கள்...
      Delete
  6. ஹாய் ஹமீதா
    இன்றைய பதிவு விறுவிறுப்பு மிக்கதாக இருந்தது சூப்பர் மா ஷரேயா சுமந்த் மாதிரியான ஆரோக்கியமான இளைஞர்கள் இச்சமூகத்திற்கு மிகவும் தேவை தனிமனித ஓழுக்கம் மிக முக்கியம் ஆனால் இப்போதோ இளைய சமுகத்திடம் ஓழுக்கம் நேர்மை எங்கே என்று தேட வேண்டியிருக்கிறது உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் வளர்ந்துவரும் குடி கலாச்சாரம் இது எங்கே போய் முடியுமோ நினைக்கவே வேதனையாக இருக்கிறது இத்தனை நல்ல கதை முடியபோகிறதே என்று வருத்தமாக இருக்கிறது
    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி மதி. எனக்கும் இதே ஆதங்கம் உண்டு... அதன் விளைவு தான் இக்கதை... மாற்றம் வரும் என்று நம்புவோம்... உங்களின் அன்புக்கும் தொடர்ந்த நல்லாதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...
      Delete
  7. Replies
    1. Thanks for the lovely feedback deepa...
      Delete
  8. Hi shahi
    Update super.excellent a erukku
    ReplyDelete
    Replies
    1. Thanks for the lovely feedback sutha...
      Delete
  9. Hi hameeda,
    Viruvirupana episode. I did it sollama We did it nu solra oru linelayae sumanth super. Hats off to your each dialogues delivery.

    But sadana orae matter friday varaikum next update ku wait seyyanuma. Ada aandavanae....
    Seri. Wait seirom. Wait worth seyuraaathiri last update romantic update ah thaan kodukanum.ithu enga ellaroda request. Illana ungala thookiduvom.
    ReplyDelete
    Replies
    1. hi haneef,
      பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. diologue delivery உங்களுக்குப் பிடித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏற்கனவே ஏகப்பட்ட ரொமான்ஸ் குடுத்துட்டு... ஓவரா சுமந்த்தை தண்ணி தெளிச்சு விட்டுடேனோ ன்னு குழம்பி போயிருக்கேன்... நீங்க வேற தூக்கிடுவேன் அது இதுன்னு பயமுறுத்தாதீங்க பா...
      Delete
  10. romba viruvirupana ud. sumanth oveovro vishayathaiyum yosithu sat sattu endru mudivu seithu seyal paduvathu super. action padam aprtha mathiri irunthathu.
    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நாகா... நிறைவுப் பகுதிக்கான உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...
      Delete
  11. Hai shahi
    Very nice., eppadiyo shreya ammavai kappathitan sumanth.. Iruvarin uraiyadalgal arumai
    ReplyDelete
    Replies
    1. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சிந்து. நிறைவுப் பகுதிக்கான உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...
      Delete
  12. Para parapana update ...super

    Sumanth action atiradiya iruku...etayum cool aa anugara behaviour supero super...

    Kadaisiyil tookidaan illa :D

    Samooga akkarai ulla pair...avanga pechirum matravanga nalan teduvatu ...kuripida palveru karutukal arumai

    Eagerly waiting for last epi
    ReplyDelete
    Replies
    1. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜான்சி. இதெல்லாம் ரொம்ப அநியாயம்... ஷ்ரேயாவை தூக்கினான்... எல்லோரும் ரசிச்சீங்க... அவங்கம்மாவை தூக்கினதுக்கும் அதே ரியாக்ஷன் குடுத்தா எப்படி?? இல்ல எப்படின்னு கேட்கிறேன்...

      அவர்கள் இருவரின் உரையாடல்கள் கருத்துக்கள் உங்களிக் கவர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி மா...
      Delete
  13. ஹாய் ஹமீதா,
    செம்ம விறுவிறுப்பான எபிசொட்.தேவராஜ் அடுத்து என்ன செய்வாருன்னு சுமந்த்தால மட்டும் தான் கெஸ் பண்ணமுடியும்.எவ்வளவு வேகமா பிளான் பண்ணுறான்.விவேக் மரணம் இன்னும் அதில் இருந்து மீளமுடியவில்லை.வினோ&ஸ்ரீனிவாசன் இருவரையும் நினைச்சா வேதனையா இருக்கு.குடி வாழ்கையில் அவர்களை மட்டும் அல்ல அவர்கள் குடும்பத்தையும் சேர்த்து சீரழிகிறது.
    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி ஹேமா. சுமந்த்தின் வேகமான செயல்பாடுகள் உங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. உண்மை உண்மை உண்மை... உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. நிறைவுப் பகுதிக்கு உங்களுடைய கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...
      Delete
  14. hi hameeda..
    superb update..

    sumanth oda speed chanceless..
    devarajan oda next move ah guess panni , shreya oda amma va kappathitan..

    sumanth-shreya niraiya evidences kuduthrukanga..
    vivek kolai ku karanamanavanga ellarum dhandikka padanum..

    sumanth epdi avanga aappa va handle panna poraan ?
    ReplyDelete
    Replies
    1. ஹாய் சுகன்யா,
      பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மா. நிறைய எவிடென்ஸ் குடுத்திருக்காங்க தான்... ஆனால் இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்ததாக கேள்வி பட்டிருக்கீங்களா??

      நிறைவுப் பகுதிக்கு உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...
      Delete
  15. Super Hameeda. atleast கதைகளிலாவது ஸ்ரேயாவின் அப்பாவை போன்றவர்களுக்கு punishment கிடைக்கிறதே அதுவே சந்தோசம். இன்னம் ஒரு எபிசோடில் முடிந்துவிடுமா? சுமந்த் மாதிரி ஒருவன் தான் நாட்டுக்கு தேவை. அவர்களை பிரிவதற்கு கொஞ்சம் கஷ்டம்.
    ReplyDelete
    Replies
    1. ஹாய் மாலா,
      உங்கள் உணர்வுகள் புரிகிறது... எல்லோருக்கும் அதே ஆதங்கம் தான் இல்லையா... அநியாயம் நடக்கிறது என்பது புரிந்தாலும் அதை அப்படியே கடந்து போக வேண்டிய கட்டாயம். சுமந்த் ஷ்ரேயா போன்ற இளைய சமுதாயம் நாட்டுக்குத் தேவை...

      பதிவுக்கு மிக்க நன்றி மா...
      Delete
  16. Hi Shahi, today's episode awwesome. Sumanth oda move superb. Devaraj matter over. sumanth oda appa than next target.
    ReplyDelete
    Replies
    1. Thanks for the lovely feedback krithika. சுமந்தோட அப்பாவை ஏதாவது செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா?? பார்போம்... நிறைவுப் பகுதிக்கான உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...
      Delete
  17. நிறைவான பதிவு தேவராஜும் சாதரணமான ஆள் இல்லை போல.அவரும் ஷ்ரேயா மூலமாகத்தான் விஷயம் வெளி சென்றிருக்கும் என யூகித்து உறுதி செய்ய computer knowledge உள்ள ஆளைப் பிடித்து எல்லா வற்றையும் கண்டுபடித்துவட்டார். ஆனால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை மறந்து விட்டார்.ஷ்ரேயா உடனே alert ஆகி அதை சமந்திடம் தெரிவித்து அவனும் விரைவாக மாற்று ஏற்பாடு செய்து அவள் அம்மாவை காப்பாற்றி விட்டான்.ஏதோ விரு விருப்பான action movie பார்ப்பது போல் உள்ளது. அவன் அப்பாவின்.செய்கையையும் எதிர்பார்த்து மாற்று ஏற்பாடு செய்திருப்பான். சுமந்த் கூறியது போல் ஒழுக்கமற்ற பெற்றோரின் வாரிசுகள் எழுபத்தைந்து சதவீதம் பெற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்று அந்த தவறில்இருந்து விடுபடவே நினைப்பார்கள். அதற்குள்.நிறைவுப்பகுதியா?இன்னும் கொஞ்சம சுமந்த் ஷ்ரேயாவின்.சமூகப்பணி தொடர்ந்தால் என்ன?காட்சிகள்.படமாக கண் முன் வரிவது மிக நன்று.எளிமையான நடை அழகான.தமிழ் என.குறையே சொலல முடியவில்லை நிறைகள் மட்டுமே சொல்ல முடிகிறது. ஒரே ஒரு விஷயம் blog ல் படிப்பதுதான் வசதியாக இருக்கிறது calemeo வில் படிப்பதை விட. Lots of informations about technology in computer software installations.தநதை யாக இருப்பினும் சமூக நலனுக்காக பாடுபடும் ஷ்ரேயாதான் நிஜ கதாநாயகி. வாழ்த்துகள்.
    ReplyDelete
    Replies
    1. மிக அழகான ஆழமான பதிவுக்கு மிக்க நன்றி crypt. action movie போல இருந்தது என்று நீங்கள் சொல்லி இருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. இப்படி ஒரு subject என்னால் ஹான்டில் செய்ய முடியுமா என்று மிகுந்த சந்தேகம் இருந்தது எனக்கு. உங்களுடைய பதிவு பார்த்து இன்று மிக நிறைவாக உணர்கிறேன். shd thank google for all technological informations. நிறைவுப் பகுதிக்கு உங்களின் கருத்துக்களை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்...
      Delete
  18. hi shahi
    you are rocking pa
    sema amazingana padhivu
    sumanthoda guess sense abaram
    you derserve it
    ReplyDelete
    Replies
    1. Thanks for sucha a nice feedback mala. நிறைவுப் பகுதிக்கு உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
      Delete
  19. Hi Shahi,
    Excellent moves.
    Shahi - super-a key logger pathiyum, adhai andha paiyyan kandu pidichathaiyum, disable pannathaiyum - theliva solli irukkeenga. (Shahi - neengale ethical hacking course panni irukkeengalo :-) ).

    Adhukku appuram - Sumanth minnal vegam thaan. Sonna madhiriye Shreyavoda Ammavaiyum thookkittan - right from her residence !!! :-) Andha thunichalaiyum, sharp thinking-iyum, alert mind-iyum, foresight-iyum, sheer youthful exuberance-iyum rasikkamal irukka yaaralayume mudiyadhu - lightning moves. And the way you have narrated it, andha vegam thuliyum kuraiyamal, seat-nuni feeling-oda thaan padichen - and the way you had the momentum going there - it had a very good visual effect !

    Yes, Bhuvana vittu sendrathu - sariya sollitteenga - andha Devarajan mugathula umizhndhadhukku equivalent. And immediately following it - his well publicized arrest & disciplinary action.

    Commissioner office-i mutragaiyittu media ketkum kelvigalum, commissioner-in 'neenga solreengannu naan udane ippo avarai koondila yethi thandanaiya vaangi kudukka mudiyum' endra erichal - that is irritation mixed with frustration and disappointment - nalla velipaduthu, Shahi. Adhu eppadi correct mix of words use panni, adhukku pinnadi irukkum palveru unarvugalai ungalaal sollamal solla mudiyudho!!

    'Smoky eyes' - there is that phrase again... Nijamave 'Smoky eyes' thaan - in more ways than one... :-)

    Shreya manadhil thagitha jwalai thanindhadhu - what she had gone thru' and come out of, in order to accomplish that. SALUT ! "STRONG Shreya" !

    Vivek patriya Shreyavin guilt-um, Sumanth avalai console seivathum - andha idathula - the message applies to all of us, in several ways.
    'Sila vishayangal namma kai meeri pogumpodhu, adhaiye ninaichu namma kadamaiyai seyyama irukka koodathu'
    'Avarukku vidhichathu adhu dhaannu eduthukkanum'
    - these two phrases have so much truth, so much meaning (so many meanings) and easier said than done - because, that 'acceptance' is very difficult to achieve. But, when you come down to it, that is the only way to come out of something and do what we need to do. Azhaga, apt aana idathula, artha cherivoda solli irukkeenga, Shahi.

    'Thani manidha ozhukkam - the impact of it on society', kudi eppadi kudiyai kedukkudhu & adhan samuthaya thaakkam, penn kalvi - ivai ellam evvalavu impactful endru you have once again emphasized. Indha kaala kaatathula ellarume unarndhu sindhikka vendiya vishayangal. THANKS !

    Naan kavalai pattathukku artham irukkunnu kamikkireengale, Shahi. PNA building-i adichi norukka vandhuttangala? Aamam, Sathyanarayanan-i pathi onnum varalaiye - Devarajan and his other corrupt colleagues pathi thaane new veli aayirukku? Ippo edhukku andha aaloda aatkal PNA-vai mutragai itturukkanga??? Inge thaan 'enga appan kuthirukkulla illai' aaga pogudha???

    hmmm... Waiting to see Sathyanarayanan's machinations... Summa solla koodathu, Shahi - innaikku nadakkum vandavalangalai ellam ulladhu ullapadi kaamichirukkeenga.

    -Siva
    ReplyDelete
    Replies
    1. hi siva,
      கருத்து செறிவுள்ள பதிவுக்கு மிக்க நன்றி. என்ன இப்படி கேட்டுட்டீங்க?? CEH பற்றி ஒரு article படித்தேன்... அதுவும் இந்தக் கதை எழுதத் தொடங்கிய பிறகு... அப்புறம் எல்லாம் google தான்...

      technical knowledge உள்ள ஒரு பிரன்ட் வாசிச்சு நம்பிக்கை குடுத்தார்...

      சீட் நுனில உட்காந்து படிச்சேன் என்று நீங்கள் சொல்லி இருப்பது மிக்க மகிழ்ச்சியா இருக்கு சிவா.

      smoky eyes phrase நான் முதல் முறை use பண்ணப்போவே நீங்க describe பண்ணி இருந்தீங்க... நான் அப்படியே மலைச்சு போனேன்... நான் எந்த விஷயங்களை எழுதணும்னு லீட் எடுத்து வைச்சாலும் அதை கரெக்டா நீங்க கமெண்ட் ல சொல்லிடுவீங்க... அசந்து போய்டுவேன் தெரியுமா!!!

      sathyanarayan மாதிரி அரசியல்வாதிகள் திருந்தியோ தண்டிக்கப்பட்டோ பார்த்து இருக்கீங்களா... they may have ups and downs... thats it...

      தொடர்ந்த ஆதரவுக்கும் நல்ல பதிவுகளுக்கும் மிக்க நன்றி சிவா... eagerly awaiting your comments for the final epi...
      Delete
  20. Dear Shahi
    This episode goes in very brisk phase & very interestingly. Salute to you!
    தேவராஜனின் அடுத்த மூவ் என்ன என்பதை அவன் மனதில் புகுந்து பார்த்ததைப்போல் சுமந்த் புவனாவை ஷ்ரேயா வீட்டில் இருந்து அப்புறப் படுத்தியது - Great!!!!!!!!!!! What a man he is !!!!!!!!!!!
    But What is this? Is PNA in danger? come very sooooooon for the next epi. Eagerly waiting. Can't tolerate the suspense about this.

    ReplyDelete
    Replies
    1. hi geetha,
      பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. எஸ்... அது தான் சுமந்த்...

      இது போன்ற செய்தி நிறுவனத்துக்கு இவையெல்லாம் சிறு சலசலப்புகள்... PNA will easily overcome it... நிறைவுப் பகுதிக்கு உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...
      Delete
  21. Hi Hameeda,

    WoW!!!!!! such a mind blowing update pa ......grt diplomatic move o sumanth and handling devaraj cleverly pa ........
    Waiting to know Bharathi residence ,,,,,,,,,
    ReplyDelete
    Replies
    1. Thanks for the lovely comment jd. Awaiting your feedback for the final ud. Thanks for the continuous support ma...
      Delete
  22. super move by sumanth.... Update was so nice
    ReplyDelete
    Replies
    1. Thanks for the good feedback durga...
      Delete
  23. Hai Hameeda Mam,
    Very marvelous ud.
    Waiting for next ud eagerly.
    ReplyDelete
    Replies
    1. Thanks for the lovely feedback liza... posted final ud ma... awaiting your feedback for the same.
      Delete
  24. very nice update mam
    ReplyDelete
  25. Today ud ennaachu hameeda...eagerly waiting...
    ReplyDelete
    Replies
    1. Final ud on Friday ma... Oadi oadi kalaichu poitten... konjam moochu vittukkaren....
      Delete
    2. Ok ok...friday vaanga...eagerly waiting...
      Delete
  26. ஹாய் ஹமீதா மாம்
    ப்ப்ப்பா ஒரே பட பட ud heart beet எகிரிட்டு ஷ்ரேயா அம்மாவை கூட்டிட்டு சேப் ஆகுற வரைக்கும் ஹய்யோ மாட்டிக்க கூடாதே னு இருந்திச்சு செம்ம exelant ஸ்டோரி மாம் ஜஸ்ட் entertainment னு இல்லாம தற்கால சமூக அவலம் தனி மனித ஒழுக்கம் பெண்ணிய நோய்கள் மனசுல போட்டு அழுத்துற விஷயங்கள் ஒரு கட்டத்துக்கு மேளா எப்படி வெடிச்சு வெளியாகுது என்பதற்கு உதாரணமா பாரதி..!
    அப்படி இல்லாம தானும் வெளிவந்து தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமில்லாம சமூகத்துக்கும் உதவியா இருக்குற ஷ்ரேயா இத்தனைக்கும் நடுவுல ஒரு அழகான காதல் வாவ் hates of you mam நிறைய தெரிஞ்சிக்கிடன் thanks எ lot
    ReplyDelete
    Replies
    1. hi srjee,
      நீங்க எப்படி பீல் பண்ணீங்க ன்னு ரொம்ப அழகா பதிவு பண்ணி இருக்கீங்க. கதையில் நான் கொண்டு வந்த சமூக நலன் சார்ந்த விஷயங்கள் நல்ல முறையில் ரீச் ஆன திருப்தி உங்க பதிவு மூலமா எனக்கு கிடைச்சிருக்கு மா... மிக அருமையான பதிவுக்கு மிக்க நன்றி...
      Delete
  27. எப்போது அடுத்த அத்தியாயம்?
    ReplyDelete
  28. Hi Hameeda
    Nice update.Sumanth's each and every move was awesome timing and perfect.Waiting for next update
    ReplyDelete
    Replies
    1. Thanks for the lovely comment meena. Waiting for your feedback for the final ud

1 comment:

  1. Hi mam u completed the novel ah i searched in too many site mmm finally i got today where can i get this novel

    ReplyDelete