Thursday, December 8, 2016

இதயம் - 19 பின்னூட்டங்கள்

64 comments:

  1. Ada ada...sema ud ponga....sumanth and shreya part is very nice...Keep rocking Hameeda...
    ReplyDelete
    Replies
    1. hi suryamuki,
      எபி உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  2. Hi Hameeda..
    Again superrrbbbbbb update..

    shreya oda amam va parthuka nurse arrange pannerkan sumanth..
    shreya oda amma avala purinjukittu aaraudhal ah pesunadhu nice..
    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி சுகன்யா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  3. Kamini SelvarajanNovember 9, 2016 at 1:13 PM
    Very nice... Last time oru twist oda atop panureentheenga... But now sema update... Keep going !!!!
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to this blog Kamini. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  4. arumai...vazhamaiyaai ungal style piramippu tharuthu....engirunthuthaan tamil la unga vaarthaiyellaam kandu pidichi eluthureenga? apdiye mayakki engeyo iluthuttu povuthu....superb...wowww

    “காலைல அழுதுட்டே நீ சரியாவே சாப்பிடல” சொல்லிச் சொல்லி சாப்பிட வைத்தான். பெரிதான உரையாடல்கள் ஏதுமின்றி மிக இனிமையான மௌனத்தின் பின்னணியில் இருமனங்களும் இளகிக் கிடந்தன.
    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. நான் எழுதிய வரிகள் உங்களைக் கவர்ந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  5. Replies
    1. A very warm welcome to you naseema. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  6. superbb shahi.... conversation between shreya and sumanth romba iyalba irukkupa.... super.. eppo kalyanam panna poranga hero sir...
    ReplyDelete
    Replies
    1. ஹாய் sugatha,
      conversation உங்களுக்குப் பிடித்தது அறிந்து மிகுந்த சந்தோஷம் பா. கல்யாணம் final எபி ல தான். இவளுக்கு தான் கல்யாணத்துல நம்பிக்கை இல்லையே... அதை எல்லாம் சரி பண்ணனுமே! தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள் பா...
      Delete
  7. Super ma enaku Indha herova romba pidichiruku evalavu arivanavan and thelivanavan shreya madhiri nanum freeze agiten😚
    ReplyDelete
    Replies
    1. ஹாய் மதி,
      சுமந்த் மாதிரி அறிவா தெளிவா இருந்தா எல்லோருக்கும் பிடிக்கும் இல்லையா... தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
      Delete
  8. Hai Hameeda Mam,
    Very superb ud.
    Happa shreya persuade to stay.Thank god.
    Eagerly waiting to know what Sumanth want to say.
    ReplyDelete
    Replies
    1. ஹாய் பிரண்ட்,

      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. சுமந்த் இப்ப எதுவும் சொல்ல மாட்டன் பா... அவனைப் பற்றி 23வது எபில வரும். தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
      Delete
  9. Super update asathuringa shahi
    ReplyDelete
    Replies
    1. அழகான பாராட்டுக்கு மிக்க நன்றி சுதா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  10. ஹாய் ஹமீதா எப்பொழுதும் போல் அழகான பதிவு .....ஷ்ரேயா இப்பொழுது நிதர்சனத்தை ஏற்க தயாராகிவிட்டாள்..... சுமந்தும் அவளின் மன நிலை உணர்ந்து பார்த்துப் பார்த்து நடந்து கொள்வது அழகு .....நன்றி பதிவிற்கு.
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to you srimathi. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  11. Hi....
    Romba romba santhosama irukku...
    Superb episode.. Sumanth is gem and super personality..
    Waiting for next update
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to this blog madhu. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  12. Super renduperumea avargalin unarvugalai velipaduthum vidham arumaiya irrukku.cute episode hameeda.worth reading u know
    ReplyDelete
    Replies
    1. மிக அழகான பதிவு அருணா. மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  13. Hi hameeda very nice ud.waiting for next one.
    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி தீபா. நாளை அடுத்த எபி வாசிச்சிட்டு சொல்லுங்க...
      Delete
  14. ஹாய் ஹமீதா,
    "அவர் என்னைக் கடத்திட்டு தான் வந்தார்...என் விருப்பத்தோட..."இந்த கடைசி வார்த்தையை போன எபிசோடுலேயே சொல்லி இருக்கலாம்ல பீதியை கிளப்பி விடுறதே உங்களுக்கு பிழைப்பா போச்சு.எவ்வளவு டென்ஷன் தெரியுமா என்ன ஆகுமோன்னு.இதில் ஒரு நல்ல விஷயம் என்னன்னா புவனா இந்த சூழ்நிலையை புரிந்து கொண்டது தான்.ஷ்ரேயா தான் மற்றவர்கள் தப்பாக நினைப்பாங்களோனு மனசை குழப்பிக்கிறாள்.சுமந்த் விவேக்கின் மரணத்திற்கு காரணமானவர்களை பற்றி அலச ஆரம்பிச்சுட்டான்.இனி இந்த விசயத்திற்கு ஒரு நல்ல தீர்வு கிடைச்சுடும்.
    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா ஹேமா,
      அப்படி எல்லாம் எழுதினா தானே அடுத்த எபி படிக்க ஓடி வருவீங்க... எஸ் சுமந்த அலச ஆரம்பிச்சிட்டான்.. இனி அடுத்து என்ன?? நாளைய எபி வாசிச்சிட்டு வந்து சொல்லுங்க...
      Delete
  15. Superb as usual you rocks. Keep it up. Waiting eagerly for next update.
    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி பொன்னி. நாளைய பதிவு வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.
      Delete
  16. romba arumaiyana pathivu.ini vivek maranathirku yaar karanam endru thrinthuvidum.avargal kandippaka thandanai pera vendum.
    ReplyDelete
    Replies
    1. ஹாய் நாகா,
      பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா. விவேக் மரணத்துக்கு காரணமானவர்கள் யார்?? அது தெரிவது அவ்வளவு சுலபமா? பாப்போம்.. சுமந்த் கண்டுபிடிக்கிறானா என்று...
      Delete
  17. Wow exelente super ud mam
    போன ud la நின்ற இதயம் இப்போதான் சீரா துடிக்குது...
    ஹிஹி சுமந்த் அவளை புரிந்து கொண்டு ஒவ்வொன்றும் செய்ற வாவ்.... ஷ்ரேயாவும் நடப்பதை ஏற்க தயராகிட்டா 2பேரோட உணர்வுகள்....

    ஷ்ரேயா! நான் நிறைய...நிறைய சொல்லணும் உன்கிட்ட. நான் மேலோட்டமானவன் கிடையாது...ஆழமானவன்...ரொம்ப ஆழமானவன்...”


    எப்படி மாம் இப்படி எல்லாம் fantastic
    விவேக் கேஸ் அப்படியே இருக்கேன்னு நினைச்சன் அதையும் start பண்ணியாச்சு so waiting for next update mam
    Thank you
    ReplyDelete
    Replies
    1. ஹாய் srjee,
      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. நான் ரசித்து எழுதிய வரிகள் உங்களைக் கவர்ந்தது ரொம்ப ரொம்ப ஹாப்பி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  18. Cute epi
    Enaku romba pidichiruku
    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கு மிக்க நன்றி ஜான்சி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  19. ஷ்ரேயாவை கார்னர் பண்ணி தன் காரியத்தை சாதித்து கொண்டான். அவளும் நிதர்சனத்தை ஏற்று அவனுடன் ஒத்து போவதும் .அழகுதான். பார்த்து பார்த்து தயார் செய்த காலை உணவும் சுவைதான்ஷ்ரேயா எப்போது ஊடல் தீர்ந்து அவனடன் இணைவாள்
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to you crypt. உங்களை இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பதிவு சுவை பட இருந்தது என்பதை மிக அழகா சொல்லிட்டீங்க. தொடர்ந்து வாசித்து தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  20. hi hameeda,

    superb..vera enna solla...sumanth avalukkuga breakfast ready panrathum,avalai kadaththiyathai ninaichchu feel panrathu, eppadiyum avalukku ennoda kadhalai puriya vachiruvennu solrathum dhool ponga...athilum PNA la lunch time la avalukku ooti vidurathu aaha..kavitha kavithaiya varuthu ponga...pinni pedal edukkureengapa....
    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க மேடம்... பதிவை ரொம்ப ரசிச்சு வாசிச்சு இருக்கீங்க பா. மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  21. hi hameeda
    “ஹ்ம்ம்! யா! உண்மை தான்! அவர் என்னைக் கடத்திட்டு தான் வந்தார்...என் விருப்பத்தோட. ore word la situation marivittathu pa. beautiful. enna azhaga sumanth is preparing breakfast,very caring during lunch time feeding. romba yatharthama transition nadakarathu. good shreya also understands him. nicely presented.
    ReplyDelete
    Replies
    1. ஹாய் வித்யா,
      A very warm welcome to you pa. எஸ்..ஜஸ்ட் ஒன் வோர்ட்.. everything fell in place. பதிவு உங்களுக்குப் பிடித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பத்க்வு செய்யுங்கள்.
      Delete
  22. Hi Shahi,
    Idhu oru arumaiyana update - in the sense, it addresses Shreya's pressing concern for her mother, and touches at the hidden depths in Sumanth and his mother. That Shreya has now started thinking about him - starting right at the start - his mother. So, adhukku mudhala ungalai appreciate panniye aaganum - the way you have weaved the two into this episode.

    Sumanth - sandwich and OJ breakfast for his sweetheart - excellent opening for this episode ! Nalla fresh-a cucumber, carrot, tomato vachu sandwich pannittu, adhai vida avaloda milagai pazha mookku karasarama narukkunnu irukkumnu ninaikkirane :-) - enna oru thought !!

    But you know what - I have to say, I like his spirit. Doesn't let anything get him down for long. He is focused, concentrated, always thinking on his feet, and decisive. Plus, that strong sense of determination - ninaichathai saathiche theeruven, come hell or high-water - if that is applied in a right way, it does have to be appreciated. ithanaikkum naduve, aval unarvugal purinchu, aval kobathukku vadikalai thannai use pannikka vittu, aval thuyarathukku aruthalai thol koduthu, aval concerns-i udane purindhu action eduthu, aval kalakkangalai maatra light-hearted romance ulle puguthi avalai distract panni, aval kundruvathai kandu avalukku room and space koduthu - letting her recover on her own - I think that is the epitome of his character, that is unique - velilerndhu vara dangers-lerndhu protect panninalum, avalin kundralgalerndhum, kalakkathulerndhum avale velila vara room koduthu, building her confidence - that shows the strength of his character.

    Shreya - indha alavu kobam, kandral, kalakkam illaina thaan aachariya pattirukkanum. She's justified in all of those, no doubt. Avalave thannai konjam, konjama meettu kolgiral. Adhilum, Ammavidam pesiyadhum enna thelivu. Andha oru brief conversation-kkaaga aval thavitha thavippu, thudippu - fully justified. mmhmm... indha juice avanga life-la marakka mudiyadha memento aaga pogudhu :-). Hoping again that her spirit would regain and she can look at it with humor going fwd, instead of with a sense of shame... But, right now, I can completely understand and sympathize with the sense of shame she is feeling - yaarukku thaan andha kundral varadhu, knowing that you have been so easily out-smarted or conned as easily as that.

    That interview with Vellaichami - ippadi oru interview-um ippadiyaana media channels-um kandippa venum. Enna onnu, innikku nadakkum aniyayangala paarthu, paarthu, adhu pazhagi pona onna maari, indraiya thalaippu seidhi, naalaiye vera ondraal adipattu povadhu thaan parithabam + sad reality. People have learnt to live with and get past such atrocities with a developed shield, as that is how they can get along with life. This is the sad reality of today - nallave portray panni irukkeenga.

    with all that, ullodu izhaiyodum that ray of hope - in the form of Sumanth, in the form of Shreya, in the form of Pradeep, in the form of Vellaichami - that is what still keeps hope alive, justice alive, fairness alive, in today's world, keeping collective depression and total cynicism at bay.

    I am thinking, I need to bring up my child like that - never give up, never lose hope, never lose that sense of idealism but balance it well with reality, practicality. Indraiya ulagil Gandhiyai iruppadhu rombave kadinam - edu padaathu - but, can adopt his principles and adapt them to face atrocities with courage - 'modhi midhithu vidu paappa, avar mugathil umizhndhu vidu paappa' ennum Bharathiyin vazhiyai thaan, with smartness, follow panna mudiyum/vendum.

    Excellent, much needed storyline, Shahi. Waiting to see more.

    BTW - neeeeeelama poyiduchu - sorry, Shahi. Inimel kuraithu kolgiren (at least, I promise to try).

    -Siva
    ReplyDelete
    Replies
    1. ஹாய் சிவா,
      முதல்ல அந்த கடைசி வரியை வாபஸ் வாங்கிடுங்க. you need not hold back your thoughts just bcoz it is going lenghty. இத்தனை ஆழமான அலசலை நானும் இங்கு வரும் மற்ற தோழிகளும் ரொம்ப மிஸ் பண்ணுவோம். so be your natural self, which is very beautiful.

      மிக ஆழமான அலசல்... சுமந்த் பற்றி... ஷ்ரேயாவின் குன்றல் பற்றி... எஸ் இப்படி பீல் பண்ணலைன்னா அது ஷ்ரேயாவே இல்லை. அவள் இதிலிருந்து எவ்வாறு வெளிவருகிறாள் என்பது அடுத்தடுத்த அத்தியாயங்களில் வந்துட்டே இருக்கு.

      yes, we tend to forget previous headlines.. follow ups is a must. but யாருக்கும் நேரமில்லை...

      வாவ்... இந்த கதைல நீங்க சொல்லிட்டீங்க... I want to bring up my child like this என்று. மீ சோ ஹாப்பி...

      தொடர்ந்த ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சிவா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் தோழி...
      Delete
  23. Hi shahi
    As usual super episode. ஷ்ரேயா மனம் மாறத் தொடங்கி விட்டது. She began to accept the situation.- very nice.
    Sumanth is enjoying the time with shreya - ME too enjoyed.
    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா. எபி உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சியா இருக்கு. yeah நல்லா என்ஜாய் பண்றான். நாமும் கூடவே என்ஜாய் பண்ண வேண்டியது தான்... தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  24. Replies
    1. Welcome to this blog jd. Thanks for the short and sweet comment ma. Continue to read and kindly share your thoughts.
      Delete
  25. Hai Hameedha, superb update, shreyavoda action ethir parthathuthaan,pinna avan shreyavai mattuma correct panni veichiirukkan,engalaiumilla avanai rasika veichiirukkan, very eager to hear about sumanth's past life,shreya Avalin ammavidam pesiya vitham nitharsanam+arputham,avalida unarvugalai romba alaga oru men soga kavithaiyai thanthirukkinga Hameedha, hat's off to you, sumanthvoda romantic actions and thoughts simply superb and lovely, waiting for your next rocking update
    ReplyDelete
    Replies
    1. மிக அழகான பதிவுக்கு மிக்க நன்றி சுதா. செமையா என்ஜாய் பண்ணி வாசிச்சு இருக்கீங்க. சுமந்தோட பாஸ்ட் 23rd எபில வரும் பா... நாளைய பதிவு வாசிச்சிட்டு சொல்லுங்க... மிக ஆவலாக காத்திருப்பேன் உங்கள் கருத்துக்களுக்காக...
      Delete
  26. Replies
    1. பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா...
      Delete
  27. hi shahi sis
    thanks pa unga intha pathivirku
    nan romba miss pannen unga ezhthai
    positiva think pannungappa. manam thalarnthu pogatheengapa
    nallathe nadakkum
    thanks pa

    mala
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to thos blog mala. உங்களுடைய ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி மாலா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  28. Hi Shahi romba nalla iruku ma. Romance mattum Illama samuga aakarai ooda story kondu porathu simply superb. Congrats Shahi.
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to this blog krithika. அழாகான கருத்துக்கும் இதமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்...
      Delete
  29. Hi shahi
    Another excellent update.. Shreyas feel is very true but sumanth s way of convincing is soooo nice... He understands her feelings and consoles her with his soothing words... I read it 2 times very lively and lovely thank u
    ReplyDelete
    Replies
    1. ஹாய் சிந்து,
      பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. வாவ்... இரண்டு முறை வாசிச்சீங்களா? உண்மையில் மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  30. Hi,


    Its Durga Elango. Nan update panunena but enanu theriyala display varula.. I am not sure whats wrong.. Epdi comments podama enala padika mudiyathu
    ReplyDelete
    Replies
    1. ஹாய் துர்கா,
      மே பீ... நீங்க publish குடுத்த பொது நெட் disconnect ஆகி இருக்கலாம் பா. கவலை வேண்டாம். அடுத்த பதிவு முதல் வழக்கம் போல கமெண்ட் பதிவு செய்யுங்கள்... காத்திருப்பேன் உங்கள் கருத்துக்களை அறிய...
      Delete
  31. alagana update mam.. shreya sumanth eh vittu kudukama pesuradhu romba nalla irundhuchi.. shreya and sumanth scenes are damn good i just love everything..shreya romba kutra unarchila iruka adha sumanth clear pannita podhum.. kadasila payapulla avanga appavaiyum thooka poradha soldran (hahahaha) .. sumanth adangave matan..
    ReplyDelete
    Replies
    1. ஹாய் ராஜி,
      பதிவை மிக ரசித்து வாசித்து இருக்கீங்க ராஜி. மிக்க மகிழ்ச்சி. அழகான பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
      Delete
  32. Mam thia is tha1st time i read ur story its amazing mam 18 vathu epi la irunthuthan muzhu story padika erampithen when i start to read ur story i can't think of anything even eat... it totally adsorping me. Sumanth pathi varnukkumpothu(ippadi oru varnanai owu man pathi ungaloda nunukkama writing chancelessmam.and vivekooda maranatha ennala ethukkave mudiyave illa.that time i cried so much. Kathal kathayil ippadi oru samuga akkarai super mam .
    ReplyDelete
    Replies
    1. A very warm welcome to this blog my dear frnd. கதை உங்களின் மனம் கவர்ந்த விதம் பற்றி மிக அழகா உங்க பதிவில் வெளிப்படுத்தி இருக்கீங்க. மிக நிறைவாய் உணர்கிறேன். பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி மா. தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment