Wednesday, June 21, 2017

கதையின் அடுத்த பதிவு குறித்த அறிவிப்பு

நலம் தானே நட்புகளே!

என்ன தான் முயற்சித்தாலும் கதையின் பதிவுகளை என்னால் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை தோழிகளே! ரமலான் இறுதிப் பத்தில் மார்க்கக் கடமைகள் அதிகம் என்பது ஒரு பக்கம்... பண்டிகைக்கான தயாரிப்புகள்.... வீடு painting என்று இன்னும் ஒரு ஜோடி கையும் காலும் இருந்தால் தேவலை என்று தோன்றுகிறது. எனவே, ரமலான் முடிந்த பிறகே பதிவுகளோடு வருகிறேன்.

தோழிகள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி "கலைந்து போன மேகங்கள்" கதையை rerun செய்திருந்தேன். rerun செய்த போதும் பெரும் வரவேற்பளித்து எனக்கு நம்பிக்கையூட்டியமைக்கு மிக்க நன்றி நட்புகளே!

ரமலான் முடிந்த பிறகு அக்கதையின் பதிவுகள் நீக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். வாசிக்காதவர்கள், வாசிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி.

Sunday, May 28, 2017

Thankyou for your lovely comments on epi 9

ஒன்பதாவது பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... kavi rehabian ; arunavijayan ; sudha v ; rani g ; nagaganesan ;krithika ravishankar ; suryamukhi ; baladurga ; siva ; thatchaayini ; hemankumar ; deeparajendran ; cynthiyadevi ; madhini jeyakumar

மற்றும் முகநூலில் கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள்... alamelumangai pattabiraman ; kavirehabian ; suganthi subramanian ; ugina begum ; krypnitha deepi ; selvarani jegaveerapandiyan ; chitra kailash ; dewisva deviswa ; sudharavi ; anuradha ; usha suresh ; jeniraghav ; usha kannan ; manoramesh

அனைவரின் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.