Tuesday, September 25, 2018

அன்பின் அடைமழைக் காலம் - ஹமீதா (மின்னூல் வடிவம்)




வாசக நெஞ்சங்களுக்கு,

அன்பு வணக்கம்.

நலம்தானே எனதருமை நட்புகளே!

முதல் கதை - எனக்குள்ளே எங்கோ ஒரு ஓரமாய் ஒளிந்து கொண்டிருந்த கதைசொல்லியை எனக்கே அறிமுகப்படுத்திய கதை.

'அன்பின் அடைமழைக் காலம்' - உங்கள் அனைவரின் அன்பெனும் அடைமழையில் எனை நனைத்துக் கொள்ளும் வாய்ப்பை, எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கதை.

இன்றளவிலும் அவ்வப்போது இக்கதைக்கான பின்னூட்டங்கள் வந்தவண்ணமே இருப்பது எனக்கே சற்று ஆச்சர்யம் தான்!

இப்போது அமேசான் கிண்டிலில்...

கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி வாசித்து மகிழுங்கள்!

அன்புடன்
S. ஹமீதா.

https://www.amazon.in/dp/B07HM85158


 

3 comments:

  1. Thanks a lot maam.. ordered the same novel from marina books but they returned my order stating "stock unavailable" .. so I was waiting badly to read this for a long time.. feeling very happy now.. please do put uyiroviyam unakagathan too in kindle..

    ReplyDelete
    Replies
    1. Hi Anu,
      மெரினாவில் விசாரிக்கிறேன் மா. உங்கள் பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். விரைவில், உயிரோவியம் உனக்காகத்தான் கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்படும். பதிவுக்கு மிக்க நன்றி மா.

      Delete
  2. Hai Hameeda sis,
    Story is very very super. Ethu first story mathiri illa, experienced author story pola irunthathu. I loved both d characters visu and sidhik. I will expect more stories from u.

    Thank u,
    Sona

    ReplyDelete