Wednesday, September 5, 2018

உந்தன் அலாதி அன்பினில் - ஹமீதா (Kindle Link)

வாசக நெஞ்சங்களுக்கு,

அன்பு வணக்கம்.

நலம் தானே நட்புகளே!

வெளிநாட்டுவாழ் வாசகர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, amazon.com இல் மட்டும் 'உந்தன் அலாதி அன்பினில்' நாவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனும் தகவலைப் பகிர்வதில் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

amazon.in இல் அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்! இந்தயாவில் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தனிப்பதிவுடன் விரைவில் வருகிறேன் அன்பர்களே!

கீழ்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்து வாசித்து மகிழுங்கள்!

https://www.amazon.com/dp/B07H38J81Q

3 comments:

  1. Shahi,
    THANKS SO MUCH !! Got IT !!

    Nethu night thaan Amazon-la search pottappa udane vandhadhu. Got it right away, and despite all my good intention that 'I'll only buy now; will have to read it starting tomorrow, as it is late tonight' ellam kaathula karaincha karpoorama poyi, ore oru chapter - eppadi indha kadhaiyai handle panni irukkeengannu mattum paarthuttu appuram moodidalam endra salanathukku urumaari, ulle ponaval thaan. At midnight, realizing that I have to be up in 5 hours to start the day, I had to tear myself away....


    Ulle surutti izhukkureenga.... ippo ivvalo thaan solven. Padichu mudichittu varen....

    Excellent presentation of working and living on a ship - avangaloda mana nilai, avangalukku andha ellaiyilla thannikkulla maasa kanakkula irukkanumna avanga seyyum andha velaiyila evvalo aarvam (passion) irukkanum enbathai theliva kaatti irukkeenga, and of course all the trials and tribulations that go with it....

    Indha madhiri oru out-of-the-ordinary, different profession irukka hero-vai yosichu choose pannunathukku mudhal KUDOS!!!

    I will stop here. Padichittu, mudichathum meethiyudan varugiren...

    -Siva

    ReplyDelete
  2. ஒரு தனித்துவமான துறையை தேர்ந்தெடுத்து அதை பற்றிய நுணுக்கங்களை தன் துறை மீது தீரா நேசம் கொண்ட இளம் பொறியாளர் வாய் மொழியாக அறிந்து கொள்ள வைத்து, அதையும் ஒரு சுவாரஸ்யமான கடற் பயணத்துடன் சித்தரித்திருக்கும் இக்கதை வசிப்பவர்களை ஆழ்ந்து உள்வாங்கி கொள்கிறது.

    அருமையான கதைக்களம்; இனிமையான தருணங்கள்; கவிதையாய் மலரும் காதல்; கடற்கொள்ளையர் உள்ளிட்ட திடுக்கிடும் சூழல்கள்; கடலன்னையின் தாலாட்டும் அலை கரங்கள்; கண் கவரும் இயற்கை காட்சிகள் என்று இவற்றினூடே இன்றைய பதின் பருவத்தினரின் மனநிலை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்; சமூக வலைத்தளங்களின் தாக்கம், அந்த வயதுக்கே உரிய சலனம், இவற்றை அருமையாக கையாளும் விதம் என்று எதார்த்த நடையில் பயணிக்கும், நம்மையும் உடன் சேர்த்து பயணிக்க வைக்கும் அலாதியான கதை, நடை.

    Excellently narrated, spinning out the story very well with superb characterization, smooth flow and engaging story line. A adventurous voyage well travelled !

    -Siva

    ReplyDelete
    Replies
    1. ஹாய் சிவா,

      வாவ்! முதல் முறையாக அழகு தமிழில் உங்களுடைய கருத்தாக்கம்! கதையின் அனைத்து அம்சங்களையும் மிக அழகாக சுட்டிக்காட்டி இருக்கீங்க. உங்களுடைய இப்பதிவு பார்த்து நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை பா. உங்களுடைய பொன்னான நேரத்துக்கும் அழகான கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பா. உங்களுடைய விரிவான மின்னஞ்சல் பகிர்வை இங்கே ப்ளாகில் பகிர்ந்து கொள்கிறேன் பா! உங்களுடைய கருத்துகளுக்கு இங்கே ஒரு விசிறி கூட்டமே உண்டு!

      Thanks again my dear!

      Delete