Sunday, January 1, 2017

தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


எனக்குள், எனக்கே தெரியாமல் ஒளிந்து கிடந்த எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்த அன்புத் தோழமைகளுக்கு,

2016 பலருக்கும் பலவகையான அனுபவங்களைத் தந்திருக்கக் கூடும்... எனக்கும் அப்படியே!

சந்தோஷம், துக்கம், பயம், துரோகம், அலட்சியம், மன உளைச்சல், குழப்பம், பாராட்டு, மரியாதை, கௌரவம் இவையனைத்தும் மாறி மாறி வந்த போதும், எனது கரம் பற்றி... எனது பாதைக்கு ஒளி பாய்ச்சி... முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள்.

இன்று புத்தம் புதியதாய் பிறந்திருக்கும் இப்புத்தாண்டு, நல்வாசிப்பைத் தேடி இத்தளத்திற்கு நம்பிக்கையாய் வருகை புரியும் வாசகத் தோழமைகளுக்கு மிக இனிய வாசிபனுபவத்தை வழங்கும் என்ற மாறாத நம்பிக்கையுடன், எழுத்தின் வாயிலாக உறவாகிப் போன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இவ்வாண்டு தித்திக்கும் இனிமையை... மாறா புகழை... இதயம் நிறைந்த மகிழ்வை... வற்றாத ஆரோக்கியத்தை... குறையா செல்வத்தை... தெளிவான சிந்தனையை... இன்னும் இன்னும் உலகின் அனைத்து நலவான மேன்மைகளை அள்ளி வழங்க எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்.


I WISH EACH AND EVERY READER WHO VISITS THIS BLOG A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2017!






11 comments:

  1. Hi sahi mam how are you ......
    I wish all your wishes are fullfilld this year...
    Happy 2017 new year
    May God bless you

    ReplyDelete
    Replies
    1. hi srjee,
      நான் நலமா இருக்கேன். மிக அருமையான புத்தாண்டு வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் மா.

      Delete
  2. Hi mam
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தட்சாயிணி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  3. Hi Shahi
    Iniya puththaandu nalvaazhththukkal dear

    Sirantha aarokkiyamum,niraintha anbum ,
    kuraivillaa nimmatiyum ,ellaa vaikaiyaana nanmaikalum ungalukku kidaikkattum

    Pirantirukkum iv varudaththil ungal kanavukal yaavum kai kooda ellaam valla aandavanai piraarththikkiren

    ReplyDelete
    Replies
    1. அருமையான புத்தாண்டு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சுகாகார்த்திக். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  4. Replies
    1. Thankyou Benzi. I wish the same to you and your family ma...

      Delete
  5. Happy new year. Come soon with novel announcement

    ReplyDelete
    Replies
    1. Thankyou durga. I wish the same to you and your family ma. Will try my level best to come back with a new novel announcement.

      Delete