'உந்தன் அலாதி அன்பினில்...' - ஹமீதா
அந்நிய தேசத்தில், சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
மெரைன் இஞ்சினியர் தமிழ்ச்செல்வன்!
நாயகி மதுராவுடன் முகிழ்க்கும் அலாதி அன்பின் அழகிய தருணங்கள் -ஸ்பெயினின் அல்கேசிராஸ்
துறைமுகம் துவங்கி தென்சீனக் கடல் வரையிலுமான, டேங்கர் கப்பல் பயணத்தில் நிகழும், கடற்கொள்ளையரின்
தாக்குதல்கள் - இயற்கையின் சீற்றங்கள் - தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளென,
முன்பின்னாகத் தொடர்ச்சியற்று அவனது ஆழ்மனப் பதிவுகளிலிருந்து விரியும் காட்சிக் கோர்வைகள்!
அதற்கும் சிலமாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த விடுமுறைக்கால நிகழ்வுகள்!
பதின்பருவத்து மாணவர்களின் இன்றைய சூழலியல் சிக்கல்கள்!
கரையும் கடலுமாக மாறி மாறிப் பயணிக்கும் சுவாரஸ்யமான கதைக்களம்!
“உந்தன் அலாதி அன்பினில்...”
இனிமையான வாசிப்பில் இணைந்து பயணியுங்கள்!
அன்புடன்,
S. ஹமீதா.
Super sis waiting for this novel. exciting me
ReplyDeleteThank you ma!
Deleteஇங்க UD போடுவீங்களா ஹமீதா.நன்றி
ReplyDeleteபுத்தகம் வெளிவந்து விட்டது மா.
DeleteHow can I read ur other stories hameeda sis?
ReplyDeleteHow can I read ur other stories hameeda sis?
ReplyDeleteYou can read in kindle Sujatha Karthik. So far uploaded four of my novels in kindle. Two novels yet to be uploaded. Pls click e books label and you can find the kindle links. Happy readng ma!
DeleteAha ! Neenda naatkalukku piragu ippadi oru edhirpaara pleasant and absolutely welcome Surprise/Treasure ! THANKS, Shahi !
ReplyDeleteWOW !! Kadhai surukkam adangaa aavalai thoondugirathu. Looking forward so much to read the adventures faced in a tanker. And, Spain vera azhaichittu poreenga.... can't wait.
Kindle edition irukkapa? Or, please do let me know when Kindle edition will become available.
Shahi - VERY BEST WISHES for another shining gem in the crown ! May it shine brighter than the previous ones !!!
Best wishes.
Hi Siva,
DeleteHow r u dear? Very sorry for being so very irregular in posting replies to comments nad mails. One of your mails are still pending to be replied.
நேரமின்மை என்றும் சொல்லிவிட முடியாது. ஒருவித மைன்ட் ப்ளாக்... புதிய கதை என்னுடைய மூளையை ஆக்கிரமித்துக் கொண்டது. வேறெதிலும் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு!
இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய அன்புக்கும் அருமையான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சிவா. ஒரு மாதம் கழித்து kindle links கொடுத்து விடுவேன் பா. ப்ளாகில் அறிவிப்பு வெளியிடுவேன். உங்களின் கருத்துகளை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் வழக்கம் போலக் காத்திருப்பேன்.
இதே அன்பும் நட்பும் என்றென்றும் நிலவ எல்லாம் வல்ல இறையின் அருளை வேண்டுகிறேன்.
Thanks again for your lovely wishes dear.
அன்புடன்
ஹமீதா.
Hai Hameeda sis,
ReplyDeleteI read ur stories in Kindle, all are very super. We r egarly waiting for ur story. Please upload soon.
Thank u
Sona
Thank you so much Sona Dayanithi. Will upload two more novels shortly and post notification here in my blog. Pls follow bolg for email notifications dear. Happy reading frnd.
DeleteHai hameeda..
ReplyDeleteநானும் kindle வாயிலாக தான் உங்களை தெரிந்து கொண்டேன்.. all the novels were too good.. i was missing u actually after நிழல் போலவே நின்றாய்.. yet to try this new one..thanks for the new novel..
Thank you so much for the lovely feedback anu. New novel will be uploaded in amazon.com alone for the benefit of overseas readers in a day or two ma. Will post links in blog as soon as it is uploaded.
DeleteYou will put this one in kindle right?
ReplyDeleteWhen can we get Kindle edition
ReplyDelete