வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.
நரேன்-நேஹா; சந்தீப் ரத்தோர்... அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்!
உங்களுக்காக இப்போது கிண்டில் வடிவில்...
மின்னூலாக டவுன்லோட் செய்தும், Kindle lending libraries மூலமும் வாசித்து மகிழுங்கள் தோழிகளே!
கலைந்து போன மேகங்கள்: Kalaindhu Pona Mekangal (Tamil Edition) eBook: ஹமீதா Hameeda: Amazon.in: Kindle Store
"நிழல் போலவே நின்றாய்!" மின்னூலுக்கு நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் பேராதரவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
அன்புடன்,
S. ஹமீதா.