Sunday, May 28, 2017

Thankyou for your lovely comments on epi 9

ஒன்பதாவது பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... kavi rehabian ; arunavijayan ; sudha v ; rani g ; nagaganesan ;krithika ravishankar ; suryamukhi ; baladurga ; siva ; thatchaayini ; hemankumar ; deeparajendran ; cynthiyadevi ; madhini jeyakumar

மற்றும் முகநூலில் கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள்... alamelumangai pattabiraman ; kavirehabian ; suganthi subramanian ; ugina begum ; krypnitha deepi ; selvarani jegaveerapandiyan ; chitra kailash ; dewisva deviswa ; sudharavi ; anuradha ; usha suresh ; jeniraghav ; usha kannan ; manoramesh

அனைவரின் கருத்துப் பகிர்வுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Tuesday, May 23, 2017

Thankyou for all your lovely comments

எட்டாவது பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... krithika ravishankar ; latha ; cynthiya devi ; naga ganesan ; siva ; kavirehabian ; thatchaayini ; aruna vijayan ; sudha v ; suryamuki ; srimathi gopalan ; madhini jeyakumar ; flower eye ; barani ; bala durga ; rani g

மற்றும் முகநூளில் கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள்... sudha ravi ; deepika balan ; devisva devisva ; balasaraswathi velmurugan ; krypntha deepi ; selvarani jegaveerapandiyan ; kavirehabian ; cibi d spartan ; usha kannan ; alamelumangai pattabiraman ; anuradha ; rubiya abuthahir ; lakshmi perumal ; suganthy subramnaiam ; parvathi vengadachalam

அனைவரின் நேரத்துக்கும் கருத்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே!

Sunday, May 14, 2017

Leave application

My dear dear frnds,

As I am going on a holiday, I request you all to grant me leave for one week (15.05.2017 to 21.05.2017)

Thanking you.

Yours truly,
Hameeda.

தோழிகளே,
நீங்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் என்னுடைய கதையை வாசித்து வருவதை நானறிவேன். நீங்கள் அனைவரும் எனக்களிக்கும் உற்சாகமும் உத்வேகமும் ஈடு இணையற்றது. ஒரே வாரத்தில் இன்ஷா அல்லாஹ் ஓடி வந்து உங்களின் மனம் கவர்ந்த கதையை தொடர்ந்து வழங்குவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அன்பும் நன்றியும். Will miss you all my dear frnds.

அன்புடன்
ஹமீதா.